முருங்கை அவரை வெண்டை சாகுபடி இலவச பயிற்சி

செடி முருங்கை, வெண்டை, அவரை சாகுபடி தொழிற்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2015 அக்டோபர் 12 தேதி நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பயிர்களின் ரகங்கள், பருவம், விதை அளவு, விதை நேர்த்தி, பயிர் இடைவெளி, சொட்டு நீர் பாசனம் மூலம் உரமிடல், களை நிர்வாகம், பூச்சி, நோய் மேலாண்மை போன்ற தொழிற்நுட்பங்கள் விரிவாக கற்று தர படும்.

விருப்பம் உள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தை 04286266345 மற்றும் 04286266244 எண்களில் தொடர்பு கொள்ளவும்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *