வெண்டையில் ஊட்டச்சத்து பற்றாக்குறை

Potassium
வெண்டையில் சாம்பல்சத்து பற்றாக்குறை :-

அறிகுறிகள்

  • வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • இறுதியில் பசுமை சோகை ஏற்படும்

நிவர்த்தி

பொட்டாசியம் குளோரைடு 1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.
Boron
வெண்டையில் கார்மச்சத்து பற்றாக்குறை:-

அறிகுறிகள்

  • இலைகள் விறைப்பாகவும் இருக்கும்
  • செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்.

நிவர்த்தி

போராக்ஸ் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்.
Boron
வெண்டையில் கார்மச்சத்து பற்றாக்குறை :-

அறிகுறிகள்

  • இளம் இலைகள் சிறிய அளவில் காணப்படும்
  • காய்களில் உருவமாற்றம் ஏற்படும்.

நிவர்த்தி

போராக்ஸ் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்
Iron
வெண்டையில் இரும்புச்சத்து பற்றாக்குறை :-

அறிகுறிகள்

  • செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • இளம் இலைகளில் பசுமை சோகை ஏற்படும்

நிவர்த்தி

இரும்புச்சல்பேட் 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்
Manganese
வெண்டையில் மாங்கனீசு சத்து பற்றாக்குறை:-

அறிகுறிகள்

  • இடைக்கணுக்களின் அளவு குறைந்து காணப்படும்.
  • இலைகளில் பசுமை சோகை காணப்பட்டு ஐந்து வாத்திற்கு முன்பு இதன் அளவை அளவிடப்பட்டது.

நிவர்த்தி

0.5% மாங்கனீசு சல்பேட்டை தழை தெளிப்பாக தெளிக்கவும்

 

Zinc
வெண்டையில் துத்தநாகச் சத்து பற்றாக்குறை:-

அறிகுறிகள்

நிவர்த்தி

  • 0.5% துத்தநாக சல்பேட்டை தழை தெளிப்பாக தெளிக்கவும்
  • துத்தநாக சல்பேட்டை ஒரு ஹெக்டருக்கு 10 கிலோ என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்

 

 

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *