ஆர்டிக் துருவத்தில் எப்படி 100 ஆண்டுகளில் பனி குறைந்து உள்ளது என்பதை காட்டும் படங்கள்..
என்ன எங்கேயோ பனி குறைவதால் நமக்கென்ன என்கிறீர்களா? உலகம் முழுவதும் கடல் மட்டம் ஏறி பல கடற்கரை நகரங்கள் அழியும். பல இடங்கள் நாசமாகும். அவ் வளவுதான்!
நன்றி: http://www.christian.se/global-warming-retreating-glaciers
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்