கிரீன்லாந்து (Greenland) எனப்படும் தீவு ஆர்டிக் மகா கடலில் உள்ள பெரிய தீவு
இந்த தீவு வருடம் முழுவதும் ஐஸ் கட்டிகளால் மூட பட்டு இருக்கும்
எப்போதும் தட்ப நிலை ஜீரோ குறைந்தே இருக்கும்.
இந்த தீவு உலகத்தில் துருவ பகுதியில் உறைந்தே இருக்கும் ஒரு பகுதி
இப்படி பட்ட ஒரு இடத்தில, இந்த ஜூலை வருடம் நாசா செயற்கை கோள் எடுத்த புகை படங்கள் ஒரு அதிர்ச்சி ஆக வந்து உள்ளது.
ஜூலை எட்டாம் தேதி, கிரீன்லாந்தில் 40 சதவீதம் ஐஸ் உருகியது.
ஐந்து நாட்கள் கழித்து கிட்டதட்ட 97 சதவீதம் உருகி கொண்டு இருக்கிறது.
நாசா செயற்கை கோள்கள் கடந்த 30 வருடங்களாக க்ரீன்லண்டை கவனித்து வந்த நேரத்தில் இப்படி ஒரு அதிர்ச்சியான நிகழ்வு அவர்கள் பார்த்ததே இல்லை
இதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? மனிதனின் செயலான
புவி வேப்பமாகுதலே. கிரீன்லாந்து உரிகினால், உலகம் முழுவதும்
கடல் நிலை உயரும்.. மனிதனை கடவுள் காப்பாற்ற முடியாது.
மனிதன் தான் காப்பாற்ற வேண்டும்
நன்றி:wired.com
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்