அக்ரி டெக் – 2019 விவசாய கண்காட்சி
கடலு}ர் மாவட்டத்தில் உள்ள சுப்பராயலு ரெட்டியார; திருமண மண்டபத்தில் விவசாய கண்காட்சி – 2019 என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் விவசாயம் சார்ந்த தொழில் முனைவோர்கள் தங்களுடைய பொருட்கள் பற்றி மற்ற விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் விதமாக விவசாய அரங்குகள் (ளுவயடட) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் விவசாய சார்ந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் விவசாயிகளின் நேரடி விளக்கங்கள், விவசாய முதலீட்டாளர்கள், விவசாய ஆலோசகர்கள் போன்றவர்களின் செயல்முறை விளக்கங்கள் இடம்பெற உள்ளன.
கண்காட்சி நடைபெறும் நாள் : ஜூலை 26.07.2019 – 28.07.2019
கண்காட்சி நடைபெறும் நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 9.00 வரை
முகவரி :
சுப்பராயலு ரெட்டியார; திருமண மண்படபம்,
கடலு}ர; மாவட்டம்.
மேலும் விபரங்களுக்கு : 9025079203, 9842188866
கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் :
- இந்த கண்காட்சியில் பண்ணைக்கருவிகள், இயற்கை இடுபொருட்கள், கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், சோலார் பம்ப் செட், ஒருங்கிணைந்த பண்ணையம், சொட்டுநீர்ப் பாசனம், விதைகள், வேளாண் நவீன தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் கருவிகள், பால் பண்ணை அதி நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் முறை போன்றவை இடம் பெற உள்ளது.
- இன்றைய விவசாய உலகில் நவீன இயந்திரங்களின் பயன்பாடு, அதை பயன்படுத்தும் முறை, களை எடுக்கும் கருவி, அறுவடை கருவி, கலப்பை போன்ற கருவிகளின் பயன்பாடுகள் குறித்து இந்த கருத்தரங்கில் விளக்கமளிக்கப்படுகிறது.
- விவசாய கண்காட்சியில் கால்நடை வளர்ப்பில் உள்ள தொழில் நுட்பங்கள், நுணுக்கங்கள், பால் பண்ணை அமைக்கும் முறைக்கான விவசாய அரங்குகள் மற்றும் முன்னோடி கால்நடை வளர்ப்பவர்கள் ஆலோசனைகள் இடம் பெற உள்ளன.
- அதுமட்டுமல்லாமல் விவசாயத்திற்கு தேவைப்படும் அனைத்து விதமான நவீன கருவிகள், மாடித்தோட்டம் அமைப்பதற்கான கருவிகள் மற்றும் விதைகள், பண்ணை கால்நடைகளின் விவசாய அரங்குகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்