உவர் மண்ணை சீர்படுத்தும் வழிகள்

உவர் மண்ணை சரி செய்யும் வழிமுறைகள்

  • விதையைக் கடினப்படுத்துதல் (10 மில்லி  மோலார் சோடியம் குளோரைடு)
  • ஜிப்சம் இடுதல்
  • எக்டருக்கு 6.25 டன் அளவில் தக்கைப் பூண்டை வயலிலேயே மடக்கி உழுத பின்பு விதைத்தல்
  • 0.5 பிபிஎம் பிராசினோலைடு வளர்ச்சி ஊக்கியைத் தெளித்தல்
  • டீஏபி 2 சதவீதம் மற்றும் 1 சதவீத பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றை முக்கியத் தருணங்களில் தெளிக்கவேண்டும்.
  • 100 பிபிஎம் சலிசிலிக் அமிலத்தை தெளித்தல்
  • 40 பிபிஎம் என்ஏஏயை தெளிப்பதன் மூலம் பூக்கள், பழங்கள் மற்றும் மொட்டுக்கள் முதிர்ச்சியடையும் முன்னரே உதிர்வது தடுக்கப்படுகிறது.
  • பரிந்துரைக்கப்பட்ட நைட்ரஜன் அளவை விட 25 சதவீதம் அதிகமாக இடுதல்.
  • நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் உரங்களைப் பிரித்து வெவ்வேறு பருவங்களில் இடுதல்.
  • பிபிஎப்எம் @ 106 என்ற நுண்ணுயிரியை இலைவழித் தெளித்தல்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *