கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் வரும் ஜூலை 22 முதல் 24 வரை தமிழ் நாடு விவசாயிகள் மாநாடு நடத்துகிறார்கள்.
இதில், தமிழ்நாடு வேளாண் அமைச்சர், KA செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டு புது பயிர் வகைகள், கருவிகள் மற்றும் மேலாண்மை தொழில்நுட்பங்கள் வெளியிடுகிறார்.
இதை தவிர, பல்கலைக்கழகம், தமிழ்நாடின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்து விவசாயிகள் வருடாந்திர ‘வேளாண் செம்மல் ‘ பரிசும் வழங்க படுகிறது
விவரங்களுக்கு, தொடர்புகொள்வீர்: ஆர்.விஜய ராகவன், தலைமை, பயிற்சி பிரிவு, விரிவாக்க கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், கோயம்புத்தூர் – 641003, அலைபேசி எண் :09894741144, மின்னஞ்சல்: dee@tnau.ac.in.
நன்றி: டைம்ஸ் ஆப இந்தியா
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்