தகவல் பலகை

பசுமை தமிழகத்தில் நீங்கள் நேரடியாக வாங்க விற்க மற்றும் சந்தேகங்களை கேட்க இப்போது எளிதான ஒரு வழி ஆரம்பித்து உள்ளோம்.

இதன் மூலம் உங்களிடம் உள்ள பொருட்களை நீங்கள் விளம்பர படுத்தி, பசுமை தமிழகத்தை செய்யும் அனைவரையும் நீங்கள் அணுகலாம்.

இதை பயன் படுத்த உங்களுக்கு தேவை ட்விட்டர் மட்டுமே.

1. முதலில் ட்விட்டர் ஓபன் செய்யுங்கள். (mobile/PC)

2. முதல் முதலில் d @marketpasumai என்று டைப் செய்யுங்கள் (d மற்றும் @marketpasumai இடையே ஒரு இடைவெளி வேண்டும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3. அதற்கு பிறகு உங்களின் தகவலை டைப் செய்யுங்கள். உங்களின் அலைபேசி எண் , ஈமெயில் போன்றவற்றை தவறாமல் எழுதுங்கள்

4. நீங்கள் ஏதாவது போட்டோ வேண்டுமானால் அட்டாச் செய்யுங்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

5. மேலே உள்ள ட்வீட் பட்டன் அழுத்துங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

6. அன்றே இந்த தகவல் எல்லாருக்கும் பகிரப்படும். மேலும் பசுமை தமிழகம் இணையதளத்திலும் இந்த தகவல் இடம் பெரும்.

 

இந்த சேவை முழுவதும் இலவசம். முதன் முதலில் d @marketpasumai  சரியான படி டைப் செய்தால் தான் வேலை செய்யும்.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “தகவல் பலகை

  1. Vijayan. says:

    ஐயா,
    வணக்கம்:
    என் பெயர்: விஜயன்.
    நான் ஒரு சிறு விவசாயி,
    எனக்கு வெண்டை வெட்டும் கருவி வேண்டும்.

  2. Vijayan. says:

    தயவு செய்து பதில்கள் தமிழில் தர வேண்டும்..எனக்கு வெண்டை வெட்டும் கருவி வேண்டும்..

  3. Vijayan. says:

    பதில் தமிழில் தர வேண்டும்; இல்லையென்றால், இந்த பகுதியில் வெளியாகும் எதையும் நான் பார்க்க மாட்டேன் மஞ்சள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *