தானியங்கி புதர் நீக்கும் இயந்திரம்

தானியங்கி புதர் நீக்கும் இயந்திரம்


சிறப்பு இயல்புகள்:

 • குறைந்த விசை திறன்
 • புற்கள் மற்றும் களைகளை மண் அமைப்பு மாறாமல் வெட்ட வல்லது
 • அடி மரத்திலும் களை எடுக்க இயலும்
 • கரடு முரடான இடங்களில் பயன் படுத்த முடியும்
 • பார்த்தீநியத்தை களைய வல்லது
 • பவர் டில்லருடன் புழுதி ஓட்ட பயன் படுத்த கூடியது
 • குதிரை திறன்: டீசலால் இயங்கும், நீரால் குளிர் ஊட்டப்படும் 13BHP பவர் டில்லர்
 • எரி  பொருள்  தேவை: 2லி/மணி
 • வெறும் தட்டுகளின் எண்ணிக்கை :16
 • புதர் வெட்ட ஆகும் செலவு: ரூ 1800 /ஏக
 • உபயோக திறன்: 0.10 எக் /மணி
 • விலை: ரூ7000

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *