தென்னை மரங்களுக்கு கோகோ ஊடு பயிர்

தென்னை மரங்களுக்கு இடையே கோகோ மரம் ஊடு பயிராக நடுவதால், நல்ல பயன் கிடைக்கிறது. இதனால், வருமானம கூடுகிறது. ஒரு ஹெக்டருக்கு ரூ 50000 வரை வருமானம் கிடைக்கிறது.

கோகோ மர இலைகளால், மண்  நல்ல பயன் அடைகிறது. களைகள் குறைந்து காணபடுகிறது. காட்புரி (Cadbury ) கம்பெனி விவசாயிகளுக்கு கன்று கொடுத்து, அவ்வபோது தேவையான அறிவுரைகளையும் கொடுகின்றனர். அவர்களே, கோகோ கொட்டைகளையும் வாங்கி கொள்கின்றனர். அரசாங்கமும் இதற்கு மானியம் கொடுகிறது.

மேலும் விவரங்களுக்கு, மக்கள் டிவியில் வரும் மலரும பூமி நிகழ்ச்சியை காணவும்.

இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற திரு அனந்த குமார் அவர்களின் தொலைபேசி எண்: 09442535358 .

விவசாயம் பற்றிய TV நிகழ்சிகளை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “தென்னை மரங்களுக்கு கோகோ ஊடு பயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *