பசுமை அங்காடி

பசுமை தமிழகம் சிறிது நாட்களுக்கு முன் உங்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தோம். 150 பேர் தங்களின் கருத்துக்களை கூறியிருந்தனர். அவற்றில் 95% பசுமை தமிழகம் நல்ல இணையத்தளம் என்றும் நல்ல சேவை என்றும் கூறியுள்ளனர். உங்கள் ஆதரவுக்கு நன்றி!!

வேறு என்ன பசுமை தமிழகத்தில் எதிர் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு நிறைய பேர் “வாங்க விற்க உதவி செய்தால் நல்லாக இருக்கும்” என்று கூறி இருந்தனர்.

இதை கருத்தில் கொண்டு, நாங்கள் வாங்க விற்க உதவும் செயலி ஒன்றை பரீட்சை முறையில் (Experimental basis) உபயோகிக்க உள்ளோம்.

இந்த செயலி மூலம் நீங்கள்:

  • உங்களின் ஈகமெர்ஸ் வெப்சைட் (Ecommerce website) இலவசமாக நீங்களே உங்கள் மொபைல் போனில் இருந்து உருவாக்கலாம்.
  • விற்பனை பொருட்களை மொபைல் போட்டோ எடுத்து போடலாம். விலை நிர்ணயிக்கலாம்.
  • வெப்சைட் விவரங்களை உங்கள் நம்பர்களுக்கு வாட்ஸாப்ப் அல்லது முகநூல் மூலம் பரப்பலாம்
  • உங்கள் கஸ்டமர் வாங்கும் போது அவர் நேரடியாக உங்களுக்கு பணம் ட்ரான்ஸபார் செய்வார். இந்திய அரசின் பீம் அல்லது PayTM, PhonePe போன்ற செயலிகள் மூலம் கஸ்டமர் உங்களுக்கு நேரடியாக பணம் ட்ரான்ஸபார் செய்வார். கஸ்டமர் அனுப்பும் பணம் நேரடியாக உங்களுக்கே உடனே வருகிறது.
  • இது 100% கமிஷன் இல்லாமல் இலவசமாக செயல் படும் செயலி.

 

இதை பரீட்சை முறையில் (Experiment basis) பயன் படுத்த உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த form நிரப்பி அனுப்பவும். நாங்கள் உங்களை தொடர்பு கொண்டு மற்ற விவரங்களை கூறுகிறோம்.

நீங்கள் மதிப்பு ஊட்ட பொருட்கள், விதைகள், உரம், கன்றுகள், பாரம்பரிய நெல் போன்றவற்றை விற்பவர் என்றால் தொடர்பு கொள்ளவும்.

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *