புதிய சோளம் பயிர் – த வே ப க – CO 30

பெயர்: த வே ப க சோளம் கோ 30


சிறப்பியல்புகள்:

  • தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்றது
  • அதிக செரிமான தன்மை கொண்டது
  • குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பான் மித எதிர்ப்பு தன்மை
  • அடி சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு
  • வயது: 100-105
  • பருவம்: மாணவரி (ஆடி பட்டம், புரட்டாசி மாடம்)
  • இரவை – மாசி பட்டம்
  • மகசூல்: மானாவரி: 2800 கிலோ/ஹெக்டர் இரவை: 3360கிலோ/ஹெக்டர்
  • தீவன விளைச்சல்: மானாவாரி: 6990 கிலோ/ஹெக்டர் இரவை: 9220கிலோ/ஹெக்டர்
  • உகந்த மாவட்டங்கள்: உதகை காவேரி டெல்டா தவிர அணைத்து சோளம் பயிரிடும் இடங்கள

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் 2010 பயிர் வெளியீடுகள்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *