புதிய நிலக்கடலை பயிர் – CO6

பெயர்: கோ 6 நிலகடலை

சிறப்பியல்புகள்:

  • வறட்சியை தாங்கும் தன்மை
  • காய்கள் கொத்து கொத்து தன்மை
  • உடைப்பு திறன்: 73%
  • எண்ணை சத்து: 49%
  • வயது: 125-130 days
  • பருவம்: மானாவாரி (வைகாசி)
  • மகசூல்: 1914  கிலோ/ஹெக்டர்
  • பயிரிட உகந்த மாவட்டங்கள்: நாமக்கல்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *