மதுரையில் விவசாயக் கண்காட்சி

மதுரை தமிழ் லயன்ஸ் சங்கம், வேளாண்மை  பல்கலை சார்பில் 4வது விவசாயக் கண்காட்சி மதுரை காந்தி மியூசியம் மைதானத்தில் அக்., 9 ல் துவங்குகிறது.

  • 150 ஸ்டால்களில் விவசாயத் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
  • காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை விவசாயம் தொடர்பான கருத்தரங்கங்கள்நடைபெறுகிறது.
  • சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
  • விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களின் செயல்பாடுகளை, விவசாயிகள் நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.
  • விவசாய பல்கலை சார்பில் மண்பரிசோதனை இலவசமாக செய்து தரப்படும்.
  • விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உள்ள மண்மாதிரிகளை சேகரித்து வந்தால், அதில் எந்தவகையான பயிர்களை சாகுபடி செய்யலாம், என ஆலோசனைகளும் வழங்கப்படும்.
  • கண்காட்சி அக்., 12 வரை, காலை 11 முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும்.
  • அனுமதி இலவசம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *