ஏற்கனவே யூரியா தவிர எல்லா ரசாயன உரங்களின் விலைகளையும் மதிய அரசு விலை கட்டுப்பாடு இருந்து எடுத்து விட்டது.
இதனால், ரசாயன உரங்களின் விலைகள் தாறு மாறாக ஏறி விட்டன. யூரியா மட்டுமே விலை கட்டுப்பாடில் இருந்து வந்தது. அதையும் எடுக்க வேண்டும, பொருளாதார சந்தையில் அரசு எந்த விலை கட்டுப்பாடும் செய்ய கூடாது என்று பொருளாதார மேதைகள் (!) கூறி வந்தனர்.
இப்போது, மத்ய அரசிற்கு யூரியா விலை கட்டுப்பாடு நிறுத்த போவதில்லை என்றும் இப்போது இருக்கும் கொள்கை தொடரும் என்றும் செய்தி வந்துள்ளது.விவசாயிகள் கொஞ்சம் நிம்மதி மூச்சு விடலாம்
நன்றி: Economic Times
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்