விகடன் பிரசுரத்தின் தரமான புத்தகங்கள்

விகடன் பிரசுரம் பதிப்பில் வெளி வந்துள்ள விவசாயம் பற்றிய தரமான நூல்கள்:

  • பைசா செலவில்லாமல் பசுமை புரட்சி – தூரன் நம்பி – ரூ 70
  • மண்புழு மன்னாரு – பொன். செந்தில்குமார் – ரூ 50
  • இயற்கை வேளாண்மை – அ முதல் இக்  வரை – பொன். செந்தில்குமார் – ரூ 60
  • உழவுக்கும் உண்டு வரலாறு – இயற்கை விஞானி நம்மாழ்வார் – ரூ 60

புத்தகங்கள் கிடைக்கும் விலாசம்: 757, அண்ணா சாலை, சென்னை.Phone: 04442634283. Mobile: 09500068144. email:pubonline@vikatan.com
Courier/பதிவு தபாலில் பெற, முதல் புத்தகத்திற்கு ரூ20  அதற்கு மேல் ஒவொரு புத்தகத்திற்கு ரூ10  சேர்த்து “Vikatan Media Services” என்ற பெயரில் MO/DD அனுப்பவும்.காசோலைகள் ஏற்று கொள்ள பட மாட்டாது. VPPஇல்லை.

நன்றி: பசுமை விகடன் (25/5/10)


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “விகடன் பிரசுரத்தின் தரமான புத்தகங்கள்

  1. A S N KATHIRESSUN says:

    பசுமைத்தமிழகம் பதிவுகள் மிகவும் உபயோகமாக உள்ளது. நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *