விவசாயிகளுக்கான கால் சென்டர் (call center)

மத்ய அரசாங்கமும், தமிழ் நாடு அரசாங்கமும் சேர்ந்து, விவசாயிகளுக்கான கால் சென்டர் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

உங்களுடைய சந்தேகளங்களை, 18001801551 என்ற நம்பருக்கு போன் பண்ணி கேட்கலாம். இந்த சேவை , காலை 6  மணி முதல், மாலை 10 மணி வரை வேலை செய்யுமாம். இந்த சேவைகாக, 150  விவசாய பட்டதாரிகள் நியமன படுத்தி இருகின்றனர்.

நீங்கள் இந்த சேவையை உபயோக படுத்தி இருக்கிறீர்களா? உங்கள் கருத்து என்ன?


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “விவசாயிகளுக்கான கால் சென்டர் (call center)

  1. BABU V says:

    வெண்டை அசும்பு புழுக்கள் தடுக்கும் வகையில் மருந்து என்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *