வேளாண்மை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி ஏற்கனவே படித்தோம். இதோ, வேளாண்மை பற்றிய வானொலி நிகழ்ச்சிகள்:
வானொலி | நேரம் | நிகழ்ச்சி | தொலைபேசி எண் |
சென்னை (கிலோ ஹெட்ஸ்) 720 KHz 783 KHz 1017 KHz 4920 KHz 7160 KHz (மெகா ஹெட்ஸ்) 101.4 MHz 102.3 MHz |
காலை 6.30 – 6.45 மணி மாலை 6.45 – 7.00 மணி 7.25 – 8.00 மணி |
வேளாண் அறிக்கைகள் மண்ணும் மணமும் வீடும் வயலும் |
0914424985252 |
திருநெல்வேலி 1197 KHz |
காலை 6.30 – 6.45 மணி மாலை 7.25 – 8.00 மணி |
வேளாண் அறிவிப்புகள் உழவர் உலகம் |
09142560794-6 |
மதுரை 1269 KHz 103.3 KHz |
காலை 6.30 – 6.45 மணி மாலை 7.25 – 8.00 மணி சனிக்கிழமை 6.45 – 7.00 மணி |
ஒரு சொல் கேளீர் இந்த ஊர் செய்தி மண்ணும் மணியும் பூந்தோட்டம் |
0914522530410 |
திருச்சி 936 KHz 102.1 MHz |
காலை 6.30 – 6.45 மணி மாலை 3.00 – 3.30 மணி மாலை 7.25 – 8.00 மணி |
வேளாண் அறிவிப்புகள் வேளாண் அரங்கம் உழவர் உலகம் |
0914312415342 |
கோயமுத்தூர் 999 KHz 103.0 MHz |
காலை 6.35 – 6.45 மணி மாலை 3.00 6.45 – 7.25மணி 7.25 – 8.00 மணி |
வேளாண் அறிவிப்புகள் உழவருக்கு ஒரு சொல் ஊர்ப்புறத்தில் ஏரும் ஊரும். |
0914222316314 |
நன்றி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்