இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி

இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி

இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி
பயிற்சி நாட்கள்: 28-01-2019
தொடர்பு எண்:04285241626

கட்டணம் ரூ 150


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி

  1. RENGARAJAN G says:

    ஐயா
    கறிவேப்பிலை இலையைப் பார்த்ததும் அது இயற்கை விவசாயத்தில் விளைந்ததா? இல்லையா? என்பதை எவ்வாறு கண்டு பிடிப்பது ஐயா.

    • gttaagri says:

      அன்புள்ள ஐயா,

      பொதுவாக இயற்கை முறை சாகுபடியில் பயிற்றப்பட்ட காய்கறிகள் பசுமையாக, வாசனையாக இருக்கும். தவிர அவை பார்ப்பதற்கு செயற்கையாக ஒரே மாதிரி இருக்காது. பெரிது பெரிதாக இருக்காது. இவை வேகமாக சமையலில் வேகும். இயற்கை சாகுபடியில் விளைந்தவற்றை வெளியில் வைத்தால் பூச்சிகள் வர பார்க்கும்.

      இந்த மாதிரிதான் கண்டு பிடிக்க வேண்டும்..

      அட்மின்

Leave a Reply to RENGARAJAN G Cancel reply

Your email address will not be published. Required fields are marked *