இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி

இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஆகஸ்ட் 2011) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள்.

இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது. பயிற்சி நடக்கும் நாட்கள்: ஆகஸ்ட் 12,13,14,25,26,27,29 . மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09442121473


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி

Leave a Reply to MUTHUSARAVANAN.C Cancel reply

Your email address will not be published. Required fields are marked *