திராட்சைக்கு உயிர் உரங்கள்

திராட்சை கொடி நடுமுன் செடி நடுவதற்காக தோண்டப்பட்ட குழியில் உள்ள மண், திராட்சை கொடி நன்றாக வளர்வதற்கு வேண்டிய இடுபொருட்களை கொண்டிருக்க வேண்டும்.

அதற்கு உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் சூடோமோனாஸ் போன்ற உயிர் உரங்களை இடுதல் அவசியம்.

அத்துடன் இவற்றை நன்கு மக்கிய தொழுஉரத்துடன் கலந்து இடுவது அவசியமாகும்.

குழியில் இடவேண்டிய அளவுகள் – அசோஸ்பைரில்லம் – 50 கிராம், பாஸ்போபேக்டீரியா 50 கிராம், சூடோமோனாஸ் 50 கிராம், டிரைபேமிக்ஸ் 100 கிராம், நன்கு மக்கிய தொழுஉரம் 20 கிலோ.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “திராட்சைக்கு உயிர் உரங்கள்

  1. மரு.வ.நாராயணன் says:

    நன்றி.எங்கள் வீட்டில் நன்கு வளர்ந்த திராடசை கொடி உள்ளது.70 சதுர அடி பரவியுள்ளது. இது வரை பூக்கவில்லை ,காய்கள் காண இயலவில்லை.இதற்கு தீர்வு என்ன?என்ன ரகம் என்று தெரியவில்லை.ஆலோசனை தேவை.

  2. மரு.வ.நாராயணன் says:

    நன்றி,எங்கள் வீட்டு தோட்டத்தில் 70 சதுர அடி பரவியுள்ள படர்ந்த திராட்சை கொடி உள்ளது.இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னும் அவை காய்தில்லை.தங்கள் ஆலோசனை தேவை.

Leave a Reply to மரு.வ.நாராயணன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *