பயறு அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்

பயறுபயிர்களில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் பற்றி தென்காசி வேளாண்மை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

– பயறு வகை பயிர்களில் இமிடாகுளோபிரிட் மருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்வதால் தண்டு ஈ தாக்குதலிலிருந்து பயிர்கள் பாதுகாக்கப்படும்.

– பயறு வகை பயிருக்கு ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா ஒரு பாக்கெட் கலந்து விதை நேர்த்தி செய்வதாலும் இதே பயன் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *