உளுந்து புது பயிர்: த வே ப க – வம்பன் 6

உளுந்து வம்பன்6

சிறப்பு இயல்புகள்

  • சாயாத உதிராத ஒரு சேர பூக்கும் திறன்
  • மஞ்சள், தேமல் மற்றும் சாம்பல் நோய் எதிர்ப்பு திறன்
  • மானாவரி மற்றும் இரவைக்கு ஏற்றது
  • புரத சாது -21.1%
  • வயது: 65-70 நாட்கள்
  • பருவம்: ஆடி பட்டம், புரட்டாசி பட்டம் மற்றும் தை பட்டம்

மகசூல்:

  •  சராசரி: 871கிலோ/எக்டேர்
  • இரவை:890 கிலோ/எக்டேர்
  • மாணவரி: 850 கிலோ/எக்டேர்
  • பயிரிட உகந்த மாவட்டங்கள்: நீலகிரி மற்றும் கன்னியாகுமரி தவிர எல்லா மாவட்டங்களுக்கும் உகந்தது

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “உளுந்து புது பயிர்: த வே ப க – வம்பன் 6

Leave a Reply to B. Thamizh mani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *