பசுமை தமிழகம் இணைய தளத்தின் வணக்கங்கள்.
உங்களுடைய கருத்துக்களை gttaagri@gmail.com முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும்.
Disclaimer:
- Pasumai Tamizhagam does not claim copyright of the any of the contents published here. All sources are credited to the owners of the copyrights by references.
- We are doing this service to spread the information to farmers. WE DO NOT HAVE ANY COMMERCIAL INTEREST WHATSOEVER. We do not have any advertisements, endorsements or commercial postings in the site.
- We are not responsible for correctness of content here and it is the responsibility of the reader to get in touch with respective contacts, make their own judgements.
அறிவிப்பு:
- இந்த இணையத்தளத்தில் உள்ள எந்த தகவலுக்கும் பசுமை தமிழகம் காப்புரிமை கோரவில்லை
- விவசாயிகளுக்கு தகவல்கள் எளிதில் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே பசுமை தமிழகத்தின் நோக்கம். பசுமை தமிழகத்திற்கு வியாபார நோக்கம் எதுவும் இல்லை. இந்த இணையத்தளத்தில் விளம்பரங்களோ, ஒப்புதல்களோ என்றைக்கும் இருக்காது
- இந்த இணைய தளத்தில் உள்ள தகவல்களுக்கு பசுமை தமிழகம் பொறுப்பு ஏற்காது.
Please rate Pasumai Tamizhagam mobile app here if you like it.
Hello sir, i m impresed about u site, very nice,,, I needto know, how to prepare panchagavya in (tamil) send me either by mail or link,,, ,
Regards
Rajasekar T
hello rajasekar,
thanks for your comments.
you can find steps to make Panchakavya in http://w3resources.blogspot.com/2008/12/blog-post_13.html
do let me know your comments on other articles.
best regards
admin
(relier.in)
I am new to this pasumai Agriculture in Thanjavur Dist which best farming good
hi i am sudhakar, i am new agriculture formar i need manjal sagupadi seivathu yeappdi full details and first quality manjal vithai vanguvathu yeppadi were i will get and contact details
i salute for your agriculture internet service. it is useful to farmers. kindly write or give link for the new technologies for planting vegetables, rice, and all other crops. maintaining
the crops with new technologies. harvesting with new technologies, machinery etc.
give details of the purchaser to avoid brokers.
Dear Anand,
Thank you your appreciation and valuable suggestions. We will add more links to newer technologies and also the list of sellers/purchasers.
Please spread the word to your friends and farmers.
Warm regards,
admin
நிலக்கடலை பூவின் அடிப்பகத்திளிருந்து ஸ்டெம் தரையைநோக்கி சென்று மணலுக்கடியில் காய்க்கும் என்பது உண்மையா? என்னுடைய நண்பர்கள் நிலக்கடலை வேரில்தான் காய்க்கும் பூவிலிருந்து காய்க்காது என்கிறார்கள். தயவுசெய்து விளக்கம் தாருங்கள்?
Thanks!
1 st is correct babu sir
i am kumaresan bsc,agri
அய்யா,
நான் ஒரு கணிப்பொறியாளர் . நெல்லை மாவட்ட பரம்பரை விவசாய குடும்பத்தினை சேர்ந்தவன். தற்கால விவசாய மாற்றங்களால விவசாய இனமே கலங்கி அழிவதை காண்கிறேன்.என் பகுதி விவசாய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஆனால வழிதெரியவில்லை.
இயற்கை விவசாய சிந்தனையாளர் திரு. கோ.நம்மாழ்வார் அவர்களின் தொடர்பு முகவரி. தொலைபேசி எண் தர முடியுமா?. அவர்கள் எங்கள் பகுதி விவசாயிகளிடம் உரையாற்ற சொல்ல முயற்ச்சி எடுப்போம். இந்த உதவியினை நான் பிறந்த மண்ணின் விவசாயிகள் சார்பாக கேட்கிறேன். உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.
நன்றி.
அன்புள்ள ராஜன் அவகளுக்கு,
தங்கள் கடிதத்திற்கு நன்றி.
திரு நம்மாழ்வார் அவர்கள் வானகம் என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்.
அவருடைய மாத திட்டங்களை இந்த இடத்தில இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த மாதம் (ஆகஸ்டில்) அவர் இந்த இடங்களிற்கு போகிறார்:
15/08: அன்பு டிரஸ்ட் – திருப்பூர் – தொடர்பு எண்:0-98428-03233
16/08: கத்தரிக்காய் பற்றிய பயிற்சி – கிருஷ்ணகிரி – தொடர்பு எண் :0-94433-46323
17/08: விவசாய பயிற்சி – பாலூர், குடந்தை – தொடர்பு எண்: 0-94433-46369
30/08: விவசாயிகளை சந்தித்தல் – கோவை – தொடர்பு எண்:0-94425-31699
31/08: விவசாயிகளை சந்தித்தல் – பொள்ளாச்சி – தொடர்பு எண்:0-94425-31699
நன்றி,
admin
i have some(around 6 acre) kalar land soil area ,how can i change this soil and i always doing paddy cultivation.So i can do coconut tree for this soil Ph 7.5 only and land condition easily drained the rain water.How about malai vambu in this soil.
Sir,
I read in ‘pasumai vikadan that ‘vadhanarayana plant leaves’ change the ph of the kalai land soil.
ஐயா,
நான் இயற்கை உரம் தயாரிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். ஆனால் அதற்கு தேவையான மண்புழு முதலான பொருட்கள் எனக்கு கிடைப்பதில் பிரச்னை உள்ளது. இதை யாரவது இலவசமாக அல்லது குறைந்த விலையில் வழங்கினால் அது என்னை போன்ற நபர்களுக்கு மிக உதவியாக இருக்கும். நான் சென்னையில் தாம்பரம் ஏரியாவில் உள்ளேன். இந்த ஏரியாவிற்கு அருகில் உள்ளவர்கள் யாரும் இதில் உதவ முடியுமா?
I am currently working in IT industry and have a plan to do organic farming in my home town. I recently found this website and wondered such kind of valuable information regarding organic farming are available here. Now I am a daily reader for your website. The agriculture contents posted here motivate me a lot to go for organic farming soon. Please post more posts regarding organic farming. Keep the good work. I salute for your interest to help the farmers to develop the agriculture in natural way.
Dear Seelan
Thanks for your kind words. I am also in IT area. I found that the information is not available to farmers in one site and hence started this site. Hope this is useful to
farmers!
Regarding organic farming, there is a renowned interest due to awareness about pesticides and insecticides. There is good premium possible in organic farming. But you should
tie up the marketing side and directly sell to interested people and bypass the dealers.
One day, I also wish to move to a village and start doing farming, god willing..
Thank you again and I will do my best to keep up
Warm regards
admin
நம்மாழ்வார் அவர்களின் கைப்பேசி எண் மற்றும் விலாசம் கொடுத்து உதவ வேண்டும்.
Vanagam,
Surumanpatti,
Kadavur,
Tharagampatti Via,
Karur Dt.
Pin code 621311.
For more information please contact
J Karuppasamy
Nammalvar Ecological Foundation
mobile: 91 9443575431
e-mail: karuppasamy2k09@gmail.com
நான் 2 ஏக்கரில் கத்தரி நடவு செய்துள்ளேன்.
ரசாயன மருந்துகளை தெளித்தும் காய்புழு கொண்டைபுழு போன்ற நோய்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன..
இயற்கை முறை கத்திரி சாகுபடி
இந்த பகுதியை படித்தேன்
அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா,டிரைக்கோடெர்மா விரிடி,பவேரியா, பாசியானாவை,பைட்டோபிராட்
இந்த மருந்துகள் எல்லாம் எங்கு கிடைக்கும்.
நான் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆர்வமாக உள்ளேன்.
தயவு செய்து எனக்கு உதவவும்.
கூகுளில் தேடிய போது இந்த தொடர்புகள் கிடைத்தன:
பாசியானா கிடைக்கும் இடங்கள்:
Dr . ராஜன் லேப், சென்னை, அலைபேசி: 09444185290
மனிதர்மா பயோடெக், சென்னை, அலைபேசி: 08447499203
பாஸ்போ பாக்டீரியா கிடைக்கும் இடங்கள்:
மனிதர்மா பயோடெக், சென்னை, அலைபேசி: 08447499203
விஷால் பயோ டெக்னாலாஜி, நெல்லூர் , அலைபேசி: 09440278986
துரை எக்ஸ்போர்ட்ஸ் திருவண்ணாமலை, அலைபேசி: 09842962022
டிரைக்கோடெர்மா விரிடி கிடைக்கும் இடங்கள்:
மனிதர்மா பயோடெக், சென்னை, அலைபேசி: 08447499203
Dr . ராஜன் லேப், சென்னை, அலைபேசி: 09444185290
இந்த தகவல்கள் உங்களுக்கு உபயோகம் ஆக இருக்கும் என்று நம்புகிறோம்
My land is having lot of calcium stones (Sunnambu Karkal). Request you to suggest how to make the land more fertile.
Regards
C Chandrasekaran
iya nan kalan valarppil very interst,kalan vithi thayarikkum murai sollavum
Dear Sir ,
I proud of about this website contain many Agricultural information .
Basically i born and brought up from Agricultural family. Now i am working in IT industry , Usually every weekend i’m going to my native and help to my father for any related to agri work and cultivation .
Already i have attend ” Theiyva Thiru Nammallvar Avarl” program for Panchakaviya otherwise i learned everyday new-things from “PASYMAI Thamilagam”.
I would like to learn Agri related training wherever will conduct i will be attend .
Kindly let me know about the upcoming training .
Thanks,
Raja
Theni
Dear Raja,
Thanks for your encouragement. I also work in IT industry in day time and try to do this in evening hours. Happy to know that you find it useful.
I will surely post details of trainings as and when I come across.
Best regards
admin
அன்பார்ந்த அய்யா,வணக்கம்.நான்பணிநிறைவுபெற்ற அரசு மேனிலைப்பள்ளி தலமைஆசிரியர்.தங்களின் இணையதளம் மிகவும் பயனுள்ளது.அரசுப்பணியில் இருந்ததைவிட தங்கள் இணையதள வழிகாட்டுதலின்படி விவசாய பணிகளை மேற்கொள்வது மகிழ்ச்சி அளிக்கின்றது.எனக்கு 20 ஏக்கர் நன்செய்நிலம் உள்ளது.என் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் ,சிதம்பரம் வட்டம் முகையூர் என்ற கிராம்ம. உங்கள் இணையவழி அறிவுரையின் படி விவசாய பணகளை வளப்படுத்த உத்தேசித்துள்ளேன்.நன்றி
அன்புள்ள ஐயா தாங்கள் பசுமை தமிழகம் இணைய தளத்தை பற்றி பாராட்டி இருப்பதற்கு மிகவும் நன்றி.
இந்த இணைய தளத்தால் தங்களை போன்றோர் பயன் பெற்றால் மிகவும் மகிழ்ச்சி. தாங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு விடை கண்டு பிடிக்க முயற்சி செய்கிறேன்
நன்றி அட்மின்
sir i need dates cultivation details
Dear Admin,
I am senthilkumar working in IT company, singapore. Really very much impressed and astonished with your site.. EXCELLENT job and Keep up the good work..
“At the end of the day it’s not about what you have or even what you’ve accomplished…
It’s about who you’ve lifted up, who you’ve made better. It’s about what you’ve given back.” – Denzel Washington
“Remember that the happiest people are not those getting more, but those giving more.”
Dear Senthil,
Thank you for kind words and encouragement.
I really liked the two quotes at the end of mail. Will try to follow in
my personal life also!
Warm regards
-admin
பசுமை பனி தடற வாழ்த்துக்க்கள்
அன்புடையீர் , வணக்கம் , தங்கள் சைட் மிகவும் அருமை. தயவுசெய்து என்னுடைய ஈமெயில் முகவரிக்கு அப்டேட்களை அனுப்பி உதவுங்கள்.
My email : smehaexports@gmail.com mobile: 9486242882.
ஐயா
தங்கள் கருத்துக்கு நன்றி
இப்போது இமெயிலில் பசுமை தமிழகம் தருவிக்க ஏற்பாடு செய்துள்ளோம். நீங்கள் இனைய தளத்திற்கு சென்று பதிவு செய்து கொண்டால் ஈமெயில் கிடைக்கும்
நன்றி அட்மின்
Dear admin,
I proud of about this website contain many Agricultural information .
I am a engineering college student… i wish my project should be useful to society..i am so much interested in agricultural engineering..so that i wish to do my project in agriculture field.. If you give me some ideas related to agriculture field which would be useful for me..
sir i have write some tamil articles viz; KUNGAMA POO, VILAMPAZHAM AND KENDAI MEEN VALARPU. Pls give any publication addresses. i publish above mentioned paper.
Hello Sir,
It is great honor to learn agriculture from your website. I am very pleased to know the trainings or any updates about organic earth worm and Mushrooms project.
Please provide the details if you have..
Thanks
Dear Raja
I will surely provide details as I come to know of. Thanks for your kind words
-admin
Dear sir,
I learned lot of very useful matters from this website , but I want to know the complete details of cultivating ANJEER (Athi). because when I was searching there is not available enough information in Tamil websites.
Thank you
Dear Maya Krishnan,
Thanks for your kind words. I will collect details of Athipazham cultivation and share to you.
Warm regards
-admin
Dear admin,
people like u are going to assure for the safe future of agriculture. Thankyou a lot. all the best.
Thank you sir for your kind words.
warm regards
-admin
Just now saw your suggestion for ARAPPU MOR KARAISAL foe pest control. Pl clarify what exactly is ARAPPU ilia? I have seen ARAPPU PODI in Coimbatore etc which is used for cleaning hair after oil bath instead of SEEKKKAI. Is this podi from the same leaf that you are referring. These days ARAPPU PODI IS AVAILABLE IN shops in Chennai. If same can we mix this powder and sour buttermilk and use in the same way
Dear Muralidharan,
Arappu is same what you found in the shops. It is similar to Shikkakai powder.
-regards admin
Sir,
I want to cultivate maize (Makka Cholam). Please send the detail of cultivation method in tamil via Email.
Dear Sir,
We dont have feature to notify through email now. We had that feature before but people put wrong addresses and junk in the email address and created issues for the software.
Alternative is that you can install the Pasumai Tamizhagam mobile application on your android phone, you will get notifications whenever new article is published
If you dont have android phone, you can follow “Pasumai” in twitter. you will get notifications when new articles are published. you can then read at home or mobile at your convenience.
thank you
-admin
>>
>>Sir,
ஐயா, நான் மாடி தோட்டம் வைத்து உள்ளேன். எனது பீர்கன் செடி , புடலை செடி இரண்டிலும் காய் நன்றாக பிடித்து பிஞ்சிலேயே பழுத்துவிடுகிறது என்ன செய்வது என்று தயவு செய்து கூறவும் .
Very useful messages.
ஐயா எனக்கு பொன் றீம் தேவைப்படுகிறது. எங்கு கிடைக்கும்.
ஐயா நான் ஆட்டு பண்ணை அமைக்க இருக்கிறேன் அதற்கு தேவையான பயிற்ச்சி வகுப்பு நடக்கும் இடங்களை தெரிய படுத்தவும் . குறிப்பாக சேலம் மாவட்டத்தில்…..
ஐயா நான் ஆட்டு பண்ணை அமைக்க இருக்கிறேன் அதற்கு தேவையான பயிற்ச்சி வகுப்பு நடக்கும் இடங்களை தெரிய படுத்தவும் . குறிப்பாக சேலம் மாவட்டத்தில்…..
sir, i am a judge.. i am having 4yrs old lemon tress. i am getting lesser yield at present. pls let me know few steps to increase the yield.
ஐயா, குண்டுமல்லி செடிகளின் மாெக்குகளை பச்சை நிற புழு வீனடித்து விடுகிறது மற்றும் நீல மாெக்குகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த புழுக்களை கட்டுப்படுத்த நல்ல ஒரு பூச்சிக் காெ ள் ளியை சாெ ல்லவும்.
ஐயா, குண்டுமல்லி செடிகளின் மாெக்குகளை பச்சை நிற புழு வீனடித்து விடுகிறது மற்றும் நீல மாெக்குகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த புழுக்களை கட்டுப்படுத்த நல்ல ஒரு பூச்சிக் காெ ள் ளியை சாெ ல்லவும்.
hi, i am live in mozambique. by god’s grace we have 400 hectares of agri land and plan to cultivate in large scale. mozambique is a country filled with all natural resourses. i am looking for an investors interested people pls contact me in what’s app – 00258 841391153
Hi,
I would like to know details on genral farming – start with growing vegetables in a small scale.
Could you please let me know any contact details in and around Bangalore or Hosur.
Thanks.
Mohan
6 ஏக்கர் விவசாய நிலம் சென்னைக்கு அருகில் வளமான செம்மண் பூமி உள்ளது. இயற்கை விவசாயம் செய்ய முதலீடு பங்குதாரர்கள் தேவை. Call: 9514851991
Hello sir.. I want to start the theni valarpu in near to chennai.. Pls guide to us.. My contact number.. 9677023677..mail id.. Kevinraj1991@gmail.com
அருமையான பகுதி,விவசாயம் செழிக்க இந்த பகுதி ஒரு படிக்கட்டாக திகழம் என்பதில் எள் அளவும் ஜயப்பாடு இல்லை ஜயா, வாழ்த்துக்கள், பணி சிறக்க
Great article. I am experiencing а feԝ oof thеse issues
as well..
ஐயா வணக்கம், நான் முனைவர் ச. சௌமியா பிரியா, வேளாண்மையில் Ph.D. படித்துள்ளேன் . நான் உங்கள் இணைய தளத்தில் எனது கட்டுரையை வெளியிட வேண்டும் என்றால் நான் என்ன செய்யவேண்டும், தயவு செய்து உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள் ஐயா
My mail zamil rameeja @Gmail. Com
Hi sir enaku sabja agriculture pathi advice vendum and tharamana vitahaigal vendum