மத்திய பிரதேசத்தில் உலகின் அதிக விலை உயர்ந்த மாம்பழம் (Miyazaki Mango) கிடைக்கிறது. மேலும் படிக்க..
Category: மா
மாமர அடர் நடவு முறைகள்
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், தேனி, திருநெல்வேலி, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் தமிழ்நாட்டில் மேலும் படிக்க..
அதிக மகசூல் பெற மா மரத்தில் கவாத்து
குறைந்த காய்ப்பு திறன் கொண்ட மா மரத்தில் கவாத்து செய்வது நல்ல பலனை மேலும் படிக்க..
லாபத்தை அள்ளித்தரும் ஊறுகாய் மாங்காய்கள்!
புளிப்பு சுவை இருக்கும் ரகங்கள் ஊறுகாய்க்கு ஏற்றது மானாவாரியில் மாங்காய் சாகுபடி ஜூன் மேலும் படிக்க..
மாம்பழத்தில் அதிக லாபம் பெற ஆலோசனைகள்
தற்போதைய நிலையில் மாமரங்களில் நன்றாக விளைச்சல் கண்டுள்ளதால் காய்கள் அறுவடையும் தொடங்கியுள்ளது. பறித்த மேலும் படிக்க..
மண் பரிசோதனைக்கு பின் ‘மா’ சாகுபடி!
மாமரங்கள் சாகுபடியில், ஈடுபட விரும்பும் விவசாயிகள், மண்ணின் கார, அமிலத்தன்மையை பரிசோதிப்பது அவசியம் மேலும் படிக்க..
ஊதா கலர் மாம்பழம்!
மாம்பழத்தைச் சிறப்பிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில் ஜூலை 3 முதல் 5 வரை மாம்பழத் திருவிழா மேலும் படிக்க..
பன்றிகள், மண்புழு உதவியோடு மா சாகுபடியில் சாதனை!
ஓட்டல் வணிகத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ள தொழிலதிபர் வி.குமரேசன். அதைவிடவும் இமாம்பசந்த் மாம்பழங்கள் மேலும் படிக்க..
மா, தென்னந்தோப்பில் ஆட்டுக் கொட்டகை!
“”மா, தென்னந்தோப்புக்கு நடுவே, கொட்டில் (பரண்) முறையில் ஆடு வளர்த்தால், விவசாயத்தோடு, ஆடுகளின் மேலும் படிக்க..
இமாம்பசந்த் தரும் இனிப்பான் லாபம்
பல ரகங்களை கொண்ட மாங்கனிகளில் இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, மல்லிகா, பங்கனப்பள்ளி, காதர் மேலும் படிக்க..
மா சாகுபடியில் இயற்கை வேளாண்மை வழிமுறைகள்
ஒவ்வொரு பகுதியிலும் மா சாகுபடியில் இன்று இயற்கை வேளாண் முறைகள் கடைபிடிப்பதில் விவசாயிகள் மேலும் படிக்க..
பழங்களின் மன்னன் மா!
ஒற்றை எழுத்தில் ஓர் கனி. உலக நடுகள் விரும்பும் அற்புத கனி. ஆண்டிற்கு மேலும் படிக்க..
இயற்கை முறையில் மா சாகுபடி செய்யும் ஐ.ஐ.டி இன்ஜினியர்!
‘ஒவ்வொரு தோட்டத்திற்கும் ஒவ்வொரு விதம் பிரச்னை இருக்கும். நாங்கள் உயிர்எழுச்சி வேளாண் முறையை மேலும் படிக்க..
மாவில் தத்து பூச்சி
மாமரங்கள் பூத்துள்ள நிலையில் வெயிலில் பளபளவென்று இலைகள் மின்னுகின்றதா… கவனம் தேவை! இலைகளை மேலும் படிக்க..
மா மரத்தில் போரான் சத்துக் குறைபாடு
போரான் சத்துக் குறைபாட்டால் மா விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் நிலையில், அவற்றை நிவர்த்தி மேலும் படிக்க..
மா கிளை முறிந்தால்?
“மாமரம் கிளை முறிந்து விட்டால் வருத்தப்பட வேண்டியதில்லை. மகிழ்ச்சி கொள்ளுங்கள்” என்று வேலூர் மேலும் படிக்க..
மாஞ்செடி உற்பத்தி: பலருக்கு வேலை வாய்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூரில் மாஞ்செடிகள் உற்பத்தி செய்வதன் மூலம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை மேலும் படிக்க..
அல்போன்சா ரகம் – இரு மடங்கு வருவாய்!
மானாவரி மற்றும் தோட்டப்பயிரில், மா சாகுபடியை லாபகரமாக செய்ய ஆலோசனை கூறும் சாந்தகுமார் கூறுகிறார் மேலும் படிக்க..
லாபம் தரும் மா
அதிக மகசூல் தரும் மா வளர்த்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம் என்று மேலும் படிக்க..
அழிந்து வரும் அபூர்வ வடுமாங்காய்
என்னுடைய சிறிய வயதில் மார்ச் மாதம் வடு மாங்காய் தெருவில் விற்பனைக்கு வரும். மேலும் படிக்க..
மாம்பழங்களைப் பழுக்க வைப்பது எப்படி?
மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டது. காய்கள் கடைகளுக்கு வந்துள்ளன. இந்நேரத்தில் மாங்காய்களை எப்படி மேலும் படிக்க..
கேரளத்தில் ஒரு விஷ மையம்
கேரளத்தில் உள்ள முதலமாடா மா தோட்டங்களுக்கு புகழ் பெற்றது. ஒரு காலத்தில் இங்கு மேலும் படிக்க..
வறண்ட மண்ணில் அசத்தும் "அல்போன்சா'
விவசாயி வியாபாரியாக மாறினால் இந்த உலகமே திரும்பிப்பார்க்கும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார் சிவகங்கையை சேர்ந்த மேலும் படிக்க..
அடர் நடவு முறை மா சாகுபடி
காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் “உயர் அடர் நடவு’ முறை மா மேலும் படிக்க..
வயதான மா மரத்தில் பிஞ்சு கருகுதல்
20 வயதான மாமரத்தில் பிஞ்சு அதிகம் பிடித்தாலும் வெம்பி, கருகி பின்னர் கொட்டிவிடுகிறது மேலும் படிக்க..
பூத்து குலுங்கும் மாமரங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன. சாதகமான காலநிலை மேலும் படிக்க..
ஏழு வகை பழங்களை தரும்ஒட்டு ரக மா!
ஸ்ரீவில்லிபுத்தூர் பூவாணி அரசு தோட்டகலைப்பண்ணையில் ஒரே மாமரத்தில் ஏழு வகையான பழங்களைத்தரும் ஒட்டுரக மேலும் படிக்க..
மா மரங்களில் பூ அதிகம் பூக்க வைப்பது எப்படி?
சில மாமரங்களில் நிறைய பூவோடும், சில மரங்களில் பூ குறைவாகவும் இருக்கும். இதுபோல் மேலும் படிக்க..
மா மரத்தில் கவாத்து செய்ய புரூனர் கருவி
மாமரத்தில் கவாத்து செய்ய, புரூனர் (Pruner) கருவியை காந்தி கிராமம் பல்கலை வேளாண்மை மேலும் படிக்க..
மா மரங்களுக்கு கவாத்து செயல்முறை விளக்கம்
சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் மா சாகுபடி விவசாயிகள், கவாத்து மேலும் படிக்க..
மா பழுக்க வைக்கும் முறை
மாம்பழங்களை பழுக்க வைக்கும் புதிய சுகாதார முறை குறித்து கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை மேலும் படிக்க..
மா மரத்தில் காவாத்து: வீடியோ
மா மரத்தில் காவாத்து விளக்கும் ஒரு வீடியோ இதோ நன்றி: தமிழ் நாடு மேலும் படிக்க..
மா மகசூலை பாதிக்கும் தத்துப்பூச்சிகள்
மா மகசூலை பாதிக்கும் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு, தோட்டக்கலை கல்லூரி நிர்வாகம் ஆலோசனை மேலும் படிக்க..
மானிய விலையில் ஒட்டு ரக மா கன்றுகள்
காஞ்சிபுரம் மேல்கதிர்பூர் அரசு தோட்டக்கலை பண்ணையில், ஓட்டு ரக மா கன்றுகள், மானிய மேலும் படிக்க..
மாந்தோப்பில் ஊடுபயிராக மிளகாய்
ஸ்ரீபெரும்புதூர் – திருவள்ளூர் சாலையில், செங்காடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 2,500க்கும் மேற்பட்ட மேலும் படிக்க..
தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் விவசாயிகள் பங்கேற்கலாம்
தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என்று திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை மேலும் படிக்க..
மாம்பழம் கெட்டு போகாமல் தடுப்பது எப்படி
அறுவடைக்குப் பின் மாம்பழங்கள் சேதம் அடையாமலும், கோடையில் கெட்டுப் போகாமலும் தடுப்பது எப்படி மேலும் படிக்க..
பூச்சித் தாக்குதலில் இருந்து மா மரங்களை காப்பது எப்படி?
மாமரத்தின் பூக்களின் எண்ணிக்கை மற்றும் விளைச்சலை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் மேலும் படிக்க..
மாவின் சாம்பல் நோய்
இந்நோய் தமிழ்நாட்டில் பயிரிடப்படும் எல்லா மாந்தோப்புகளிலும் காணப்படுகிறது. எல்லா வகை மாமரங்களிலும் தோன்றுகிறது. மேலும் படிக்க..
மாவில் சாம்பல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?
தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் படிக்க..
மா சாகுபடியில் அடர்நடவு முறை
அடர்நடவு முறையில் இரு அடுக்கு முறையில் 10x5x5 மீட்டர் இடைவெளியில் நெருக்கி மா மேலும் படிக்க..
மா செடிகளுக்கு பாட்டில் மூலம் சொட்டு நீர் பாசனம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு மேலும் படிக்க..
மாமரத்தை தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் வழிகளும்
மாம்பழ ரகங்கள்: மாவில் நீலம், பெங்களூரா (தோத்தாப்புரி), அல்போன்சா, ரொமானி, பங்கனப்பள்ளி, பத்தர், மேலும் படிக்க..
மா பூத்தல்அதிகரிக்கும் முறைகள்
இப்போது மா மரம் பூ பூத்து குலுங்கும் காலம். சில மரங்களில் நிறைய மேலும் படிக்க..
மாவில் அடர் முறை நடவு
பால்காரன்கொட்டாய் கிராமம், கோவிந்தபுரம் அஞ்சல், ஊத்தங்கரை வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தண்டபாணி மேலும் படிக்க..
குறைந்த நீரில் காய்த்துக் குலுங்கும் மா மரங்கள்
வறட்சிக்கு இலக்கான சென்னிமலை வட்டாரத்தில், குறைந்த நீரில் மா பயிரிடும் பரப்பு அதிகரித்து மேலும் படிக்க..
மாவில் பழ ஈ தாக்குதல் கட்டுபடுத்துவது எப்படி
மாவில் பழ ஈ தாக்குதலின் அறிகுறிகள் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் சதைப்பகுதியை தின்று மேலும் படிக்க..
மா தண்டு துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள்
மா தண்டு துளைப்பான் தாக்குதலின் அறிகுறிகள்: புழுக்கள் மா மரத்தைக் குடைந்து உள்ளே மேலும் படிக்க..
பழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்
பழவகை மரங்களில் கூடுதல் மகசூல் பெறவும், நோய் தாக்காமல் தடுக்கவும் ஏற்ற சிறப்பு மேலும் படிக்க..
மா சாகுபடியில் கவாத்து தொழிற்நுட்பங்கள்
மா மர கவாத்து தொழிற்நுட்பங்கள் சிறிய அளவிலான குச்சிகள் மற்றும் நுனித்தண்டை வெட்டுவதற்கு மேலும் படிக்க..
மாம்பழ ஈக்களை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி
மாங்காய்கள் முற்றிய பருவத்தில் ஈ பூச்சியானது காய்களில் உட்கார்ந்து மெல்லிய துளையிட்டு ஆயிரக்கணக்கான மேலும் படிக்க..
மாம்பழங்களை பாதுகாக்க பயோகோட்டிங் முறை!
முக்கனிகளில் ஒன்று மா. இது கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது. இப்பழம் மதிப்பு கூட்டு மேலும் படிக்க..
இயற்கை விவசாயத்தில் மா சாகுபடி
திருவள்ளூர் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயத்தில் மாங்காய்களை அதிகளவில் செழிக்க மேலும் படிக்க..
மாவில் பறவைகண் நோயை கட்டுபடுத்துவது எப்படி?
உங்கள் மாமரத்தில் மாம்பிஞ்சு, காய்களில் கருப்பு நிற புள்ளிகள் ஏற்படுகின்றனவா? அப்படிப்பட்ட பிஞ்சுகள் மேலும் படிக்க..
மாம்பழம் பழுக்க ரசாயன கல் பயன்பாடு தவிர்ப்பது எப்படி
மாம்பழம் விற்பனை துவங்கிய நிலையில் பழங்களை பழுக்க வியாபாரிகள் ரசாயனகற்களை பயன்படுத்துவதை சுகாதார மேலும் படிக்க..
மா அறுவடைக்குப்பின் தொழில்நுட்பம்
மா முன்பருவ அறுவடை துவங்கியுள்ளதால் விவசாயிகள் போதிய தொழில்நுட்ப முறைகளை கடைபிடிக்குமாறு வேளாண்துறை மேலும் படிக்க..
மாமரத்தில் பூவை பராமரித்து அதிக மகசூல் பெறுவது எப்படி?
இப்போது மா மரம் பூக்கத் தொடங்கி உள்ளது. சித்திரையில் பழம் கிடைக்கும். இப்போது மேலும் படிக்க..
மா தத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வழிகள்
நோய்க்கான அறிகுறிகள் மா தற்போது பூத்து உள்ளதா? மா இலைகள் பகல் வெயிலில் மேலும் படிக்க..
மாம்பழ டிப்ஸ்!!
நல்ல விலை கிடைக்கும் என்று பழுக்கத மாங்காயை அறுவடை செய்யாதீங்க. அப்படி செய்தால் மேலும் படிக்க..
மா விளைச்சல் அதிகரிக்க வழிகள்
மா விளைச்சலை அதிகரிக்க மரங்களுக்கு காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் கிடைக்க வழி வகை மேலும் படிக்க..
மா மரத்தில் அதிக விளைச்சல் பெறுவது எப்படி?
மாமரத்தில் இனைப்படர்வு மேலாண்மை அல்லது கவாத்து ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்தபின் செய்ய மேலும் படிக்க..
2 -3 ஆண்டுகளில் மாமரம் காய் கைக வைப்பது எப்படி?
புதுமை விவசாயி குழந்தைவேலு எப்படி இதை சாதித்தார் – தெரிந்து கொள்ளுங்கள் – மேலும் படிக்க..
மாம்பழ பூச்சிகளைக் கட்டுபடுத்துவது எப்படி?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் மாம்பழ பூச்சிகளைக் கட்டுப்படுத்த இலவச செயல் மேலும் படிக்க..