இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி

இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஜூன் 2011) இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள்.

இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது.

பயிற்சி நடக்கும் நாட்கள்: 14-18, 23-25 ஜூன் 28-30. மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும: 09626092408 மற்றும் 09442531699.

Related Posts

ஒன்றும் செய்யா தென்னை வேளாண்மை... திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள...
இயற்கை விவசாயம் பயிற்சி மதுரை ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பண்ணை பயிற்சி கூட...
வேளாண் அறிஞர் கிளாட் ஆல்வாரஸ் நேர்காணல்... கிளாட் ஆல்வாரஸ்  (Claude Alveres)- கோவாவைச் சேர்ந்...
பஞ்சாபில் இயற்கை விவசாயம் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம் மேகாலயா போன்றவை 100...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *