சிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் struvite

சிறுநீரில் இருந்து struvite எனப்படும் உரத்தை பிரித்து எடுக்கலாம் என்பதை பற்றி முன்பு படித்து உள்ளோம்.
நேபாளில் எளிமையான இயந்திரங்களை கொண்டு சிறுநீரில் இருந்து உரத்தை பிரித்து எடுக்கும் முறையை பற்றிய ஒரு வீடியோ இங்கே பார்க்கலாம்.

இந்த ஆராய்ச்சி சுவிட்சர்லாந்தில்  உள்ள பல்கலை கழகத்தால் செய்ய பட்டது

வீடியோ முடிவில் struvite  மூலம் சாகுபடி செய்யப்பட்ட  மா,காய்கறிகளை பார்க்கலாம்.

நம் நாட்டில் பஸ் ஸ்டாண்ட் மற்றும்  ரயில் நிலையங்களில் சிறுநீரை சேகரித்து இந்த தொழிற்நுட்பம் மூலம் struvite தயாரித்தால் ரசாயன உர தேவை குறையும்.. யாராவது செயல் படுத்துவார்களா?

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

அடே! திருச்சி மாநகராட்சியின் இலவச இயற்கை உரம்!... இந்தியாவில் சுத்தமான நகரங்களில் டாப்-10இல் வந்த தி...
இயற்கை உரம் மூலம் தழைச்சத்து தழைச்சத்து அதிகம் கிடைக்க இயற்கை உரங்களை விவசாயிகள...
பூண்டு கழிவுகளில் இயற்கை உரம்... பெரியகுளம் பகுதியில் குப்பைக்கு போகும் வெள்ளைப்பூண...
ஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் தயாரிப்பது எப்படி?... ஆகாய தாமரை எனப்படும் செடியானது, ஏரிகளிலும், குளங்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *