கரும்பு பூஸ்டர் – கரும்பிற்கான வளர்ச்சி ஊக்கி

கரும்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்.

பயன்கள்

  • இடைக்கணுக்களின் நீளம் கூடும்
  • கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை அதிகரிக்கும்
  • விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும்
  • சர்க்கரை கட்டுமானம் கூடும்
  • வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை

  • அளவு
  • :ஏக்கருக்கு 2, 3 மற்றும் 4 கிலோ முறையே
  • தெளிப்பு திரவம்
  • :200 லிட்டர்
  • தெளிக்கும் பருவம்
  • :கரும்பு நட்ட 45, 60 மற்றும் 75 ஆவது நாட்களில்
  • தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்

மேலும் விபரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்
பயிர் வினையியல் துறை
பயிர் மேலாண்மை இயக்ககம், கோயம்புத்தூர் – 641 003
தொலைபேசி: 04226611243 மின் அஞ்சல் : physiology@tnau.ac.in

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

பயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு... வெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/...
நவீன கரும்பு சாகுபடியால் விளைச்சலை அதிகரிக்கலாம்... "நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையால், கரும்பு வி...
கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வைத்துள்ள நிலுவை ரூ.6,598 கோடி!... கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு ஆலைகள் ரூ.6,598 க...
குறைந்த செலவு, நிறைந்த மகசூல்: செம்மைக் கரும்பு சாகுபடி... கரும்பு சாகுபடியில் குறைந்த செலவில் நிறைந்த மகசூல்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *