உழவர் சந்தை விலை நிலவரத்தை மொபைல் போனில் பெறுவது எப்படி?

தமிழ்நாட்டில் உள்ள உழவர் சந்தைகளில் தின விலை நிலைமை இப்போது உங்கள் மொபைல் போனில் குறுஞ்செய்தியாக (SMS) வரும் வசதி கிடைத்துள்ளது.
இதன் மூலம் உங்களுக்கு ஆர்வம் உள்ள காய்கறி அல்லது தானியங்களின் பெயரை இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொண்டால், தினமும் குறுஞ்செய்தியாக வரும்.
இந்த இணைய தளம் தமிழில் அமைக்க பட்டுள்ளது.

நான் இந்த தளத்தில் தக்காளி விலை கேட்டு பதிவு செய்து கொண்டேன். தினமும் மாலை நேரத்தில் வருகிறது.

இந்த தளத்தை உருவாகிய இந்தியா முன்னேற்ற நுழை வாயில் (India development gateway) நிறுவனத்திற்கு நன்றி
இணைய தளத்தின் முகவரி: http://services.indg.in/market_info/add_farmer_new_public_ta.php

Related Posts

ஸ்ரீலங்கா அரசு இயற்கை வேளாண்மை ஆதரவு... ஸ்ரீலங்கா அரசு இயற்கை  வேளாண்மை ஆதரவு அளிக்கும் என...
மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனை அனுமதி... மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை ந...
வீணாக்க படும் உணவும் மரபணு தொழிற்நுட்பமும்... சில நாட்கள் முன்பு ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் பே...
மரபணு மாற்ற சோளமும், களைகொல்லி மருந்தும்... வயல் வெளிகளில் களை செடிகள் வருவது இயற்கை. அவற்றை ப...

5 thoughts on “உழவர் சந்தை விலை நிலவரத்தை மொபைல் போனில் பெறுவது எப்படி?

  1. Karthikeyan says:

    வல்லாரைக் கீரை 300 கட்டுகள் வேண்டும்.

    Karthikeyan
    9791440403

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *