புதிய சோளம் பயிர் கோ 5

புதிய சோளம் பயிர் கோ 5

சிறப்பு இயல்புகள்

  • குறைந்த வயது
  • தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்ற இரகம்
  • சாயாத தன்மை
  • அதிக செரிமான தன்மை கொண்டதட்டு
  • குருத்து ஈ மற்றும் கதிர் பூசன நோய்க்கு மிதமான எதிர்ப்பு தன்மை
  • சற்றே விரிந்த கதிர்களுடன் வெண் முத்து தானியங்கள்
  • உருவாகிய முறை: ஐ சி எஸ் எ /டி என் எஸ்
  • வயது 95-100 நாட்கள்
  • பருவம்: ஆடி புரட்டாசி மற்றும் தை பட்டம்

மகசூல்:

  • மானாவரி: தானிய மகசூல்: 2769 கி/ஏக
  • இரவை: தானிய மகசூல்:  4338 கி/ஏக

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – கோ – 50... பெயர்: TNAU Rice CO 50சிறப்பியல்கள்:சன்ன அர...
ஊடு பயிராக பயிரிட சோளம் ஏற்றது!... ஊடுபயிராகப் பயிரிடுவதற்கு சோளம் ஏற்ற பயிரென வேளாண்...
குறைந்த நீரில் நல்ல மகசூல் பெற மக்காச்சோளம்... பொன்னமராவதி வட்டார விவசாயிகள் குறைந்த நீரில் அதி...
பால் உற்பத்தியை அதிகரிக்கும் மக்காச்சோள கழிவு... மக்காச்சோள கழிவு, பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்...

One thought on “புதிய சோளம் பயிர் கோ 5

  1. தினேஷ் says:

    கோ 5 தீவன கட்டை எங்கு கிடைக்கும். எனக்கு வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *