வாடல் நோயால் அழியும் தென்னைகள்

கேரள வாடல் நோயால் மாவட்டத்தில்,தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தென்னைகளை அழித்து விட்டு மாற்று விவசாயத்தை மேற்கொள்கின்றனர்.

  • கேரள வாடல் நோய் காற்றின் மூலம் பரவக்கூடியது.
  • தென்னையில் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டால் இலைகள் மஞ்சள் நிறமாகி படிப்படியாக தென்னை மரம் பட்டுப்போகும். இதற்கு விவசாயத்துறையினர் பரிந்துரை செய்த மருந்துகளால் பலன் இல்லை.
  • சுமார் பத்தாயிரம் ஏக்கரில் தென்னைகள் அழிக்கப்பட்டு மாற்று விவசாயத்தை விவசாயிகள் தேர்வு செய்துள்ளனர்.
  • கடந்த சில மாதங்களில் மட்டும், கூடலூர் பகுதிகளில் இந்நோய் தாக்கத்தால் ஏராளமான தென்னைகள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.இவற்றால் விவசாயிகள் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளனர். தென்னைகளை வெட்டி அழித்து அங்கு வாழை, நெல் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இந்த வாடல் நோயை பற்றிய இன்னொரு செய்தியை இங்கே படிக்கலாம்

நன்றி: தினமலர்

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

ஒன்றும் செய்யா தென்னை வேளாண்மை... திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள...
நீர் செலவை குறைக்கும் கோகோ பீட்... மண் கட்டியாகாமல் காத்து, வேர் நன்றாக வளர செய்து செ...
பலவகையிலும் பலன் அளிக்கும் தென்னை!...  தென்னை... இதன் தாவரவியல் பெயர் கோக்க...
தென்னையில் கருந்தலை புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்!... தென்னையில் கருந்தலை புழுக்களால் பாதிப்பு ஏற்படுகிற...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *