நீடாமங்கலம் வேளாண் மையத்தில் விதைநெல் விற்பனை

நீடாமங்கலம் வேளாண் மை அறிவியல் நிலையத்தில் விதைநெல் விற்பனைக்கு உள்ளதாக நிலைய தலைவர் சோழன் தெரிவித்துள்ளார்.

  • திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சோழன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
  • நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடப்பாண்டு காவிரி டெல்டா  பகுதிகளில் சம்பா சாகுபடிக்கேற்ற நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • விதை தேவையுள்ள விவசாயிகள் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
  • சி.ஆர்.1009, மற்றும் டி.ஆர்.ஒய்&3 கிலோ ஒன்று ரூ.19க்கும், ஏ.டி.டி&46, ஏ.டி.டி&19 மற்றும் ஏ.டி.டி&50 ரக விதைகள் கிலோ ஒன்றுக்கு ரு.22 வீதம் விற்கப்படுகிறது.
  • விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
  • தொடர்பு எண்: 09443847067 

நன்றி: தினகரன்

 

Related Posts

இயற்கை விதை நேர்த்தி பீஜ மித்ரா செய்வது எப்படி... நம் நாட்டில் பசுமை புரட்சி வருவதற்கு முன்னால் நம் ...
புரட்சி விதைகளால் வாடிய பயிர்கள்... விதை சார்ந்த கொள்கையில் (National Seed Policy) இன்...
பாரம்பரிய நெல் விதை விழா 2014 மே  மாதம் 29-30 அன்று திருத்துறைபூண்டி தாலுகா ஆதிர...
பாரம்பரிய நெல் விதை நேர்த்தி நெல் விவசாயி எ.எஸ். தர்மராஜன் நெல் விவசாயத்தில் பா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *