பருத்தி பிளஸ்

பருத்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்

பயன்கள்

  • பூ மற்றும் சப்பைகள் உதிர்வது குறையும்
  • காய்கள் முழுமையாக வெடித்து, சீரான அறுவடைக்கு வழி வகுக்கிறது
  • விளைச்சல் 18 சதம் வரை அதிகரிக்கும்
  • வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்
Cotton Plus

பயன்படுத்தும் முறை

  • அளவு
  • :ஏக்கருக்கு 2.5 கிலோ
  • தெளிப்பு திரவம்
  • :200 லிட்டர்
  • தெளிக்கும் பருவம்
  • :பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவம்
  • தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்

மேலும் விபரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்
பயிர் வினையியல் துறை
பயிர் மேலாண்மை இயக்ககம், கோயம்புத்தூர் – 641 003
தொலைபேசி: 0422 – 6611243 மின் அஞ்சல் : physiology@tnau.ac.in

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

மானாவாரி நிலத்தில் பருத்தி விவசாயம்... மானாவாரி நிலங்களில் பருத்தி விவசாயம் செய்யும்முறை ...
மானாவாரி பருத்தி பயிரிட மண் பரிசோதனை அவசியம்... மானாவாரி பருத்தி சாகுபடி செய்வதற்கு மண் பரிசோதனை அ...
பருத்தியில் தண்டுக்கடன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி... பருத்தியில் தண்டுக்கடன் வண்டு தாக்குதலை கட்டுப்படு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *