மகாராஷ்ட்ராவின் பருத்தி விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம்

பருத்தி  சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்கொலைக்கு மரபணு மாற்ற பட்டபருத்தி (Bt Cotton) தான் காரணம் என்று மதிய விவசாய அமைச்சரவை ஒப்பு கொண்டு உள்ளது. மகாராஷ்ட்ராவில் உள்ள விதர்பாவில் மட்டும் 2011 வருடம் 209 பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
மதிய அரசின் அறிக்கையில் “பருத்தி விவசாயிகள் மரபணு மாற்ற பட்ட பருத்திக்கு (Bt cotton) மாறிய பின் தற்கொலைகள் அதிகமாகி உள்ளன” என்கிறது.

பூச்சி மருந்து குறைவு, அதிக மகசூல், என்று பலவிதமான வாக்குறுதிகளுடன் வந்த Bt பருத்தி ஐந்து ஆண்டுகளிலேயே தன்னுடைய வெற்றியை இழந்து விட்டது.

முதல் ஐந்து ஆண்டுகளில் மிக வேகமாக அதிகரித்த சாகுபடி அதற்கு பின் அதிகரிக்க வில்லை.

ஆனால், பூச்சி தொல்லைகள் அதிகரித்தன.

இதனால், ஏற்கனவே அதிக விலை கொடுத்து வாங்கிய விதைகளுடன் அதிக விலை கொடுத்து ரசாயன பூச்சி மருந்துகள் வாங்கும் நிலைமைக்கு   விவசாயிகள் தள்ள பட்டனர். அதிக கடன் பளுவை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டனர் என்கிறது Hindustan Times பத்திரிக்கை.

மேலும் விவரங்களுக்கு: Hindustan Times

Related Posts

கேரளா அரசின் முன்னேற்ற முடிவு... மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் பயிர்களையும், பன்னாட...
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு அனுமதி... மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயன்பாட்டிற்கு பயி...
பருத்தியில் மாவு பூச்சி பருத்திப் பயிரில் எறும்புகள் நடமாட்டம் இருக்கிறத...
மரபணு மாற்று பயிர்களுக்கு தமிழகத்தில் அனுமதியில்லை!’... ''தமிழகத்தில், மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி வழ...

2 thoughts on “மகாராஷ்ட்ராவின் பருத்தி விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *