மஞ்சளுக்கு எளிய அறுவடை இயந்திரம்

இது ஒரு ராமராஜ் என்ற ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு.

  • அவர் தன் பண்ணையில் உள்ள பவர் டில்லருடன் இணைக்கும் வகையில் மஞ்சள் அறுவடை இயந்திரத்தை தயார் செய்துள்ளார். இதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழககத்துடன் பண்ணை இயந்திரவியல் துறையில் ஆலோசனை பெற்றுள்ளார்.
  • இயந்திரத்தின் மூலம் ஒரு நாளில் 2 ஏக்கர் அறுவடை செய்ய முடியும் என்கிறார் விவசாயி.
  • இவ்வியந்திரத்தின் அடக்கவிலை ரூ.5000/-.
  • இதனை பயன்படுத்துவதன் மூலம் மஞ்சள் அறுவடைச் செலவு ரூ.7500 ஏக்கருக்கு என்ற அளவில் குறைகிறது என்று தெரிவிக்கிறார் விவசாயி.
  • இதுவரை உழவர்களுக்கு 12 இயந்திரங்களை விற்பனை செய்துள்ளார்.

தொடர்புக்கு: பி.ராமராஜ், புதுப்பாளையம், செட்டிசமுத்திரம் அஞ்சல், பவானி, ஈரோடு. அலைபேசி எண்: 09865171790.

(தகவல்: ந.சாத்தையா, பா.கலைச்செல்வன், தி.மனோகரன், வேளாண் அறிவியல் நிலையம், திண்டிவனம், விரிவாக்க கல்வி இயக்ககம், த.வே.பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641 003)

நன்றி: erodelive

Related Posts

மஞ்சள் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம்... மஞ்சள் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய வேளாண் தொழி...
மஞ்சள் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு... மஞ்சள் பயிரை 25 வகையான பூச்சிகள் தாக்கி சேதப்படுத...
தானே புயலால் மஞ்சள் மகசூல் பாதிப்பு... "தானே' புயலால் மஞ்சள் செடிகள் மண்ணில் சாய்ந்து அழு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *