தானியங்கி புதர் நீக்கும் இயந்திரம்

தானியங்கி புதர் நீக்கும் இயந்திரம்


சிறப்பு இயல்புகள்:

 • குறைந்த விசை திறன்
 • புற்கள் மற்றும் களைகளை மண் அமைப்பு மாறாமல் வெட்ட வல்லது
 • அடி மரத்திலும் களை எடுக்க இயலும்
 • கரடு முரடான இடங்களில் பயன் படுத்த முடியும்
 • பார்த்தீநியத்தை களைய வல்லது
 • பவர் டில்லருடன் புழுதி ஓட்ட பயன் படுத்த கூடியது
 • குதிரை திறன்: டீசலால் இயங்கும், நீரால் குளிர் ஊட்டப்படும் 13BHP பவர் டில்லர்
 • எரி  பொருள்  தேவை: 2லி/மணி
 • வெறும் தட்டுகளின் எண்ணிக்கை :16
 • புதர் வெட்ட ஆகும் செலவு: ரூ 1800 /ஏக
 • உபயோக திறன்: 0.10 எக் /மணி
 • விலை: ரூ7000

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்... இயற்கை வேளாண் அறிஞரும் தமிழ் நாட்டில் இயற்கை விவசா...
ஜப்பானில் உலகின் முதல் “ரோபோ” விவசாய பண்ணை!... மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு அனைத்து வகையான உயிர...
தேங்காய் பறிக்க, Tractor Hoist இயந்திரம்... விவசாய வேலைகளுக்கு ஆட்கள் குறைந்து வரும் இந்நாட்கள...
பசுமை விகடன் – 10 Jun, 2015 இதழில்.. பசுமை விகடன் - 10 Jun, 2015 இதழில் -கொத்தமல்ல...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *