10 ஜனவரி 2012 பசுமை விகடன கட்டுரைகள்

10 ஜனவரி 2012 பசுமை விகடன இதழின் சிறப்பு கட்டுரைகள்:

  • களர் நிலத்தை விளைநிலமாக்கும் வாதநாராயண மரம்
  • ஆண்டு முழுவதும் மாங்காய் மகசூல்
  • பாதுகாப்பான உணவு… பெண்களின் கையில்
  • ஒற்றை வைக்கோல் புரட்சி!
  • அமோனியம்-சல்பேட், யூரியா, சூப்பர்-பாஸ்பேட் போன்ற ரசாயனங்களை மூட்டைக் கணக்கில் நிலத்தில் போட்டாலும், மிகக்குறைந்த அளவைத்தான் பயிர்கள் எடுத்துக் கொள்கின்றன. மீதி ரசாயனங்கள் எல்லாம் தண்ணீரில் கரைந்து, நிலத்தில் தேங்கி, ஓடை நீர், ஆற்று நீர், நிலத்தடி நீர் என அனைத்தையும் மாசுபடுத்தி, இறுதியில் கடலில் கலக்கினறன. இதனால் வரும் ஆபத்துகள் என்ன?

முழு விவரங்களுக்கு  10 ஜனவரி 2012 பசுமை விகடனை வாங்கி படிப்பீர்.

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

விகடன் பிரசுரத்தின் தரமான புத்தகங்கள்... விகடன் பிரசுரம் பதிப்பில் வெளி வந்துள்ள விவசாயம் ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *