நாற்று உற்பத்தி பயிற்சி

“பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குழித்தட்டுகள் மூலம் காய்கறி நாற்று உற்பத்தி பயிற்சி பெறலாம்’ என, ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

  • பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2013 நவ., 20ம் தேதி காலை 10 மணி முதல், 1 மணி வரை குழித்தட்டு மூலம் காய்கறி நாற்று உற்பத்தி குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடக்கிறது.
  • பயிற்சியில், குழித்தட்டுகளில் விதைப்பு மற்றும் பராமரிப்பு, நாற்றுகளை பூச்சி, நோய்களிடமிருந்து பாதுகாத்தல் மற்றும் குழித் தட்டுக்களில் நாற்று தயாரிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை குறித்து, வீடியோ கான்ஃபரன்ஸ் மற்றும் செயல் விளக்கங்கள் மூலம் 20 விவசாயிகளுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
  • பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் நேரில் அல்லது, 04328293592, 04328293251, 09790491566 ஆகிய நம்பரில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நன்றி: தினமலர்

Related Posts

காய்கறி பதப்படுத்தும் பயிற்சி... "சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், பழம் மற்று...
ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்த இலவச பயிற்சி... நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2016 ஜன...
நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்... "நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ...
இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி... இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *