மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2016 செப்டம்பர் 27ஆம் தேதி கறவை மாடு வளர்ப்பு வெள்ளாடு வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.
முன்பதிவு அவசியம்
தொடர்புக்கு- 04522483903
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Sir I am in Chennai
Please tell timing
Very good news sir