பசுமை விகடன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு நிகழ்ச்சி.
இடம்:
நேஷனல் அகாடமி ஸ்கூல் ராமநாதபுரம் – மண்டபம் சாலை, செக்போஸ்ட் அருகில் , ராமநாதபுரம்
தேதி:
09-05-2015, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
50% நீர் சேமிப்பு உத்திகள், இயற்கை பூச்சி மேலாண்மை,தென்னையில் நீர் சேமிப்பு உத்திகள் , உர செலவு மிச்சபடுத்தும் வழிகள்,சிறு தானியம் சாகுபடி போன்றவை பற்றி விவசாயிகள் தம் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்
முன் பதிவு அவசியம்
முன் பதிவு செய்து கொள்ள 044-66802977 எண்ணை தொடர்பு கொள்ளவும்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
பசுமை தமிழகம் விவசாயத் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . நன்றி !!