மாடியில் தோட்டம் அமைக்க பயிற்சி முகாம்

வீட்டின் மாடியில் தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு சென்னையில் 2013 நவ.13-ஆம் தேதி பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் முகாமில் காய்கறிகள், பழவகைகள், மூலிகை உள்ளிட்டவற்றை வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

முகாமில் கலந்து கொள்வோருக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். மேலும் இதுகுறித்த தகவல்கள் பெற 04426263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி

Related Posts

இலவச விதை உற்பத்தி பயிற்சி ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலை...
இயற்கை விவசாயத் தொழில்நுட்ப பயிற்சி... ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் , மைராடா வேளாண் அற...
நாட்டுக் கோழி வளர்ப்பு இலவசப் பயிற்சி... கிருஷ்ணகிரியில் வருகிற 2013 செப்டம்பர் 30-ஆம் தேதி...
சென்னையில் மாடி காய்கறி தோட்டம் பயிற்சி... தமிழ் நாடு வேளாண் பலகலை கழகம் சென்னையில் மாடி காய்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *