vep

எள் பயிரில் நோய் மேலாண்மை

 வேரழுகல் நோயின் அறிகுறிகள் இலைகள் வாடி, பின் செடிகளும் காயத் தொடங்கும். நோய் தாக்கிய செடியை மெதுவாக இழுத்தால் கூட கையோடு வந்து விடும். செடியின் தண்டுப்பாகத்தில் தரை மட்டத்தை ஒட்டி கருப்பு நிறப்புள்ளிகள் Read More

vep

சூரியகாந்தி, எள் சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் சூரியகாந்தி, எள் மற்றும் ஆமணக்கு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த பயிற்சி நடக்க உள்ளது.இதுகுறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைபேராசிரியர் அகிலா கூறியதாவது: நாமக்கல் வேளாண் Read More

vep

எள் சாகுபடியில் தொழில்நுட்பங்கள்

மாசிப்பட்ட எள் சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது. குறைந்த வயதில் (85 நாட்கள்) அதிக நீர் தேவையின்றி குறைந்த சாகுபடி Read More

vep

எள்ளில் தண்டு பிணைப்பான

எள்ளில் உண்டாகும் பூச்சி நோய்களை பயிர் பாதுகாப்பு செய்து கட்டுப்படுத்தலாம் என மொடக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.இதுகுறித்து மொடக்குறிச்சி வேளாண் உதவி இயக்குனர் குழந்தைவேலு கூறியதாவது: எள்ளுச் செடிகளில் தண்டு பிணைப்பான், காய் Read More

vep

நிலக்கடலை, எள் சாகுபடி இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2015 டிசம்பர் 7-ஆம் தேதி நிலக்கடலை, எள் சாகுபடி, விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் Read More

vep

எள் அறுவடை நேர்த்தி முறைகள்

எள் அறுவடை நேர்த்தி செய்யும் முறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். வேளாண்மை துணை இயக்குனர் (வணிகம்) தனவேல், விருத்தாசலம் கோட்ட வேளாண்மை அலுவலர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எண்ணெய்வித்து பயிரான எள், Read More

vep

கோடை எள் சாகுபடி தொழில்நுட்பங்கள்

கோடையில் எள் சாகுபடி செய்வதற்கு மார்ச் மாதம் ஏற்ற பருவமாகும். ஒரு ஹெக்டேரில் விதைக்க 5 கிலோ எள் விதைகள் தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு திரம் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் அல்லது Read More

vep

எள் சாகுபடி டிப்ஸ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்த எள்ளை உடனடியாக விற்பனை செய்யுங்கள் என்று வேளாண்மை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவண்ணாமலை வேளாண்மை துணை இயக்குனர்(வேளாண் வணிகம்) கி.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள கூறி இருப்பதாவது: இந்தியாவில் Read More

vep

கோடை எள் சாகுபடி தொழில்நுட்பங்கள்

கோடையில் எள் சாகுபடி செய்வதற்கு மார்ச் மாதம் ஏற்ற பருவமாகும்.                   ஒரு ஹெக்டேரில் விதைக்க 5 கிலோ எள் விதைகள் தேவைப்படும். Read More

vep

பேயெள் சாகுபடி

கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஊடுபயிராக பேயெள் பயிர் செய்யப்படுகிறது. பேயெள் பார்ப்பதற்கு சூரியகாந்திப்பூ மாதிரி இருக்கும். பூக்கள் சிறியதாக இருக்கும். பூவுக்குள் தான் விதை இருக்கும். விதைப்புக்கு ஆடிப்பட்டம் Read More

vep

எள் சாகுபடி டிப்ஸ்

புதுக்கோட்டை மாவட்டம், குலமங்கலம் அருகே விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட எள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை பயிற்சி அளித்தனர். ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான ஆடிப்பட்டத்தில் 50% எண்ணெய்த்தன்மை கொண்ட எள் Read More

vep

எள் உற்பத்தியில்100 நாளில் ரூ.20 ஆயிரம் வருவாய்

கண்மாயில் தண்ணீர் இல்லாத போதும், ராஜபாளையம் விவசாயி ஒருவர் எள் பயிரிட்டு, 100 நாட்களில் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து சாதித்து உள்ளார் . கடந்த இருஆண்டுகளாக ராஜபாளையத்தில் பருவமழை பெய்யாததால், விவசாயிகள் பலவிதத்தில் Read More

vep

கோடையில் பலன் தரும் எள் சாகுபடி

எள் எல்லாவித மண்ணிலும் விளைச்சல் தரவல்லது. தமிழ்நாட்டில் அதிகப் பரப்பளவில் எள் சாகுபடி செய்ய முடியும். எள் அடுமனை (பேக்கரி) பொருட்கள் தயாரிப்பில் வாசனை மற்றும் அழகுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு எள் Read More

vep

எள் சாகுபடி நுட்பங்கள்

தை, மாசி பட்டத்தில் எள் சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நான்கு மடங்கு மகசூல் அதிகரிக்கலாம் என கோபி வேளாண் உதவி இயக்குனர் ஆசைத்தம்பி தெரிவித்தார். தமிழகத்தில், 2.5 லட்சம் ஏக்கரில் எள் Read More

vep

கார்த்திகைப் பட்ட எள் சாகுபடி

கார்த்திகைப் பட்டத்தில் (நவம்பர் – டிசம்பர்) எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நவீன தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், உயர் விளைச்சல் பெற முடியும் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.தருமபுரி உழவர் பயிற்சி நிலைய Read More

vep

சித்தரை பட்டத்தில் எள்

இப்போது உளுந்துக்கு அடுத்தப்படியாக எள் பயிரிடப்பட்டு வருகிறது. கோடைக்காலத்தில் சித்திரை மாதத்தில் எள் பயிரிட்டால் ஓரளவு வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏதுவாக அமையும். எள்ளுக்கு தண்ணீர் அதிகாளவு பிடிக்காது. களையும் ஒரு முறை Read More

vep

நல்ல மகசூல் கொடுக்கும் எள்

எண்ணெய் வித்துப் பயிரான எள், வறட்சியை தாங்கி வளரும் இயல்புடையது. இது, செம்மண், வண்டல் மண் நிலங்களில் நன்கு வளரும். விதைத்ததில் இருந்து, மூன்று மாதத்தில் அறுவடைக்கு வருகிறது. வறண்ட கால நிலை நிலவும் Read More

vep

எள் மகசூல் பெருக்கிட டிப்ஸ்

மாசிப்பட்டம் மடியில் பணம் என்பது எள் விவசாயத்திற்கான வழக்குச்சொல். ஆனால் இந்த ஆண்டில் தாளடி, பிந்திப்போனதால் பல இடங்களில் அறுவடைதற்போது தான் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து கோடையிலும் நெல் சாகுபடி செய்யலாமா?  என்று Read More

vep

இறவை எள் சாகுபடிக்கு ஆலோசனைகள்

மாசிப் பட்ட இறவை எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 1.65 லட்சம் ஏக்கரில் இறவை மற்றும் மானாவாரி எள் சாகுபடி செய்யப்படுகிறது.  இறவை எள் சாகுபடிக்கு Read More

vep

எள் சாகுபடியில் நல்ல மகசூல் பெற

எள் சாகுபடியில் சரியான தொழில் நுட்பங்களை முறையாகக் கடைபிடித்தால்,​​ ஹெக்டேருக்கு சராசரி 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். பாசன வசதி உள்ள பகுதிகளில் சித்திரைப் பட்டத்தில் எள் சாகுபடி செய்யலாம்.​ சித்திரைப் Read More

vep

எள் பயிரில் அறுவடைக்கு பின் நேர்த்தி

எள் பயிரில் நல்ல லாபம் பெற அறுவடைக்கு பின் நேர்த்தி தொழில் நுட்பங்களை பின்பற்ற வேண்டும் என கோட்ட வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார். ]எண்ணெய் வித்து பயிரான எள்ளில் எண்ணெய் அளவு குறையாமலும், தரம் Read More

vep

சாம்பல் நோயைக் கட்டு படுத்தும் வழிகள்

பயறுவகைப் பயிர்கள், எள், வெண்டை, கொத்தமல்லி, பூசணி வகைப்பயிர்கள் சாகுபடியாளர்களின் கவனத்திற்கு…. உங்கள் பயிரின் இலைகளின் மேல்பகுதியில் சாம்பல் போன்ற வெள்ளை நிற தூள் படிந்திருக்கிறதா என்றும் அந்த இலையின் அடிப்பகுதி பச்சையம் இழந்து Read More

vep

எள் பயிரிடும் முறைகள்

விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதால் எள் பயிரில் சராசரியாக 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது’ என்கிறார் நெமிலி வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) ஒய்.எம்.முபாரக். எள் பயிரிடும் விவசாயிகள் Read More

vep

எள் சாகுபடி செய்வது எப்படி

எள் எல்லாவித மண்ணிலும் விளைச்சல் தரவல்லது. இருப்பினும் வடிகால் வசதியுள்ள மணலும், வண்டலும் சமபங்கு கலந்தது. எள் பயிருக்கு ஏற்றது. செம்மண் மற்றும் கருவண்டல் மண் வகைகளும் சாகுபடிக்கு ஏற்றதே. கோடையில் டி.எம்.வி.4, டி.எம்.வி.3, Read More