kanvali1

தென்னையில் ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி

தென்னை மரங்களுக்கு, தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டுள்ள, வட்ட வடிவ பாத்தியிலும், ஊடுபயிர் சாகுபடி செய்து, அசத்துகின்றனர் உடுமலை பகுதி விவசாயிகள். உடுமலை அருகே கல்லாபுரத்தில் ஆற்று பாசனத்தை பயன்படுத்தி நெல், கரும்பு போன்றவையே முக்கிய Read More

kanvali1

மஞ்சள் சாகுபடியில் ஏக்கருக்கு 30 டன் : ரூ.4.50 லட்சம் லாபம்

வறட்சியிலும் சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி பயிர் செய்யப்பட்டுள்ள 7 அடி உயரம் வரை வளரும் ‘பிரதீபா மஞ்சள்‘ சாகுபடியில் ஈரோடு மாவட்டம் வேடச்சின்னானுார் விவசாயி வி.எம்.ஆர்.ராமமூர்த்தி சாதனை படைத்து வருகிறார். உலகின் மொத்த மஞ்சள் Read More

kanvali1

மஞ்சள் அமோக விளைச்சல் தரும் பிரதிபா ரகம்

தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்ட ரகங்களுக்குப் பதிலாக, கேரளத்தின் கோழிக்கோடு பிரதிபா ரகத்தில் ஒரு செடிக்கு ஆறு முதல் ஏழு கிலோ வரை விளைச்சலைக் காண முடிகிறது. அதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் Read More

kanvali1

இயற்கை விவசாயம் மூலம் மஞ்சள் சாகுபடியில் சாதனை!

ஒரே செடியில் ஏழு கிலோ மஞ்சள், ஒரு ஏக்கரில் 40 டன் மஞ்சள் எடுத்து சத்தியமங்கலம் செண்பகப்புதுார் விவசாயி ராமமூர்த்தி சாதனை படைத்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் பயிர்களை காவு வாங்கும் பூச்சி மருந்து, Read More

kanvali1

ஈரமண்ணில் இளமஞ்சள் கிழங்கு!

“மண்ணு மாதிரி இருக்கியே’ என தப்பித் தவறி கூட யாரையும் சொல்லிவிட முடியாது. மண்ணின் அடிமடியில் ரசாயனத்தை கொட்டினால், சோற்றுக்கு அடிமடியில் கையேந்தி நிற்க வேண்டி வரும் என்கிறார், ஈரோடு சத்தியமங்கலம் தாண்டாம்பாளையம் கிராமத்தைச் Read More

kanvali1

நஷ்டமில்லாத இயற்கை வேளாண் சாகுபடி

ஒரு பண்ணையாளர் தனது உழைப்புக்கான ஊதியத்தை வரவு செலவில் பெரும்பாலும் குறிப்பிடுவதே இல்லை. ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் மேலாளருக்கு என்ன ஊதியம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவுக்காவது கணக்கிடப்பட வேண்டும் என்கிறார் சத்தியமங்கலம் சுந்தரராமன். ஏனெனில், Read More

kanvali1

திருப்பூரில் புதிய சாகுபடி முறை

திருப்பூரில், ஊடுபயிர், தொடர் பயிர் என வழக்கமான சாகுபடி முறையை பின்பற்றாமல், நீர், பயிர் காலம் உள்ளிட்டவற்றை சேமிக்கும் வகையில், புது மாதிரியான சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், காங்கயம், Read More

kanvali1

குழித்தட்டு முறையில் மஞ்சள் நாற்று உற்பத்தி

மஞ்சள் சாகுபடி செய்து வரும் வடிவேல் குழித்தட்டு முறை விளக்குகிறார். தக்காளி, கத்திரி நாற்றுகளுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் குழித்தட்டுகளை பயன்படுத்தலாம். 35 நாட்களில் நாற்றுகளை நடவு செய்யலாம். பொதுவாக ஏக்கருக்கு 1000 கிலோ விதை மஞ்சள் தேவைப்படும். Read More

kanvali1

மஞ்சள் செடிகளை பாதுகாக்க ஊடுபயிராக ஆமணக்கு

கள்ளக்குறிச்சியில் மஞ்சள் பயிரின் பாதுகாப்பிற்கு ஆமணக்கு செடிகளை ஊடுபயிராக பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கள்ளக்குறிச்சி பகுதி கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர். இவைகளை பாதுகாக்க நோய் தாக்குதலை முன்கூட்டியே Read More

kanvali1

மஞ்சளில் ஊடுபயிராக செங்கீரை

மஞ்சள் சாகுபடிக்கு உரம் வாங்க ஊடுபயிராக செங்கீரை சாகுபடி செய்து, ஈரோடு மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எண்ணத்தில், ஈரோடு மாவட்டம் முழுவதும் விவசாயிகள் அதிகளவு மஞ்சள் Read More

kanvali1

மஞ்சளில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு

வணிக ரீதியான பயிரில் மஞ்சள் முக்கியப் பங்கு வகிக்கிறது. மஞ்சள் பயிரில் ஏற்படும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் மஞ்சள் மகசூல் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் Read More

kanvali1

மஞ்சளுக்கு ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி

மஞ்சள் விலை வீழ்ச்சியால், கோபி சுற்று வட்டாரத்தில் நடப்பாண்டு மஞ்சள் பரப்பளவு குறைந்துள்ளது. பருவமழை ஏமாற்றம் மற்றும் மஞ்சளுக்கு கூடுதல் விலை கிடைக்காததால், விவசாயிகள் மஞ்சளை பயிரிடாமல் இருந்தனர். மஞ்சளில் ஊடுபயிராக வெங்காயம் பயிரிட்டால், Read More

kanvali1

மஞ்சளுடன் ஊடுபயிராய் மிளகாய்

மஞ்சளுக்கு ஊடுபயிராய் மிளகாய் பயிரிடுவதில் பவானிசாகர் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பவானிசாகர் பகுதியில் கொத்தமங்கலம், ராஜன் நகர், பசுவபாளையம், புங்கார், தொட்டம்பாளையம், எரங்காட்டூர் பகுதி விவசாயிகள் மஞ்சளுடன்  ஊடுபயிராய் மிளகாய் பயிரிட்டுள்ளனர். Read More

kanvali1

மஞ்சள் நாற்று நடவு

பொதுவாக மஞ்சள் பயிர் கிழங்கின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மஞ்சள் நடவிற்கு விரலி, குண்டு மஞ்சள் பயன்படுகிறது. விதை மஞ்சள் 25 முதல் 30 கிராமிற்கு குறையாமலும் 3 முதல் 4 பரு கொண்டதாகவும் Read More

kanvali1

மஞ்சளில் நோய் மேலாண்மை

தமிழகத்தில் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முக்கியப் பயிராக மஞ்சள் விளங்குகிறது. பூஞ்சாணம், பாக்டீரியா, வைரஸ் நோய்கள் மஞ்சளைப் பரவலாகத் தாக்குகின்றன. பூஞ்சாண நோய்களில் இலைப்புள்ளி, செந்நிற இலைக் கருகல் நோய், Read More

kanvali1

தானே புயலால் மஞ்சள் மகசூல் பாதிப்பு

“தானே’ புயலால் மஞ்சள் செடிகள் மண்ணில் சாய்ந்து அழுகி மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலங்களில் மஞ்சள் சாகுபடிக்கு ஏற்ற சூழல் அமைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் மஞ்சள் சாகுபடி Read More

kanvali1

மஞ்சளில் ஒருங்கியணைந்த பயிர் பாதுகாப்பு

 செதில் பூச்சி : இவை மஞ்சளின் கிழங்குப் பகுதியினைத் தாக்கிச் சேதம் விளைவிக்கும்.இதனால் கிழங்குகள் சுருங்கி, பின் காய்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த பாசலோன் 1.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் கரைசலில் 15 நிமிடம் Read More

kanvali1

மஞ்சள் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம்

மஞ்சள் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து தர்மபுரி வேளாண் துணை இயக்குனர் (பொ) நாகராஜன் அறிவுரை வழங்கியுளார். மஞ்சள் நல்ல வருவாய் தரக்கூடிய பணப்பயிராகும் என்பதால் மஞ்சள் அறுவடைக்குப் பின் Read More

kanvali1

மஞ்சள் பயிரில் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிகள்

மஞ்சள் நடவு செய்த, 30, 60, 90, 120 மற்றும் 150 நாட்களில் ஒவ்வொரு முறையும் தழைச்சத்து, 25 கிலோ தரக்கூடிய, 55 கிலோ யூரியாவை, ஒரு ஏக்கருக்கு மேலுரமாக இட்டு மண்ணை அணைக்க Read More

kanvali1

மஞ்சள் பயிருக்கு மேலுரம்

மண்ணில் இலைகள், வெளிர் பச்சை, இளம் மஞ்சள் நிறத்துடன் காணபட்டால், போதிய அளவு சத்துக்கள் இல்லாமல், பற்றாக்குறையாக உள்ளதே காரணமாகும்.எனவே மஞ்சள் பயிருக்கு மேலுரம் இட வேண்டியது அவசியமாகும். மஞ்சள் பயிருக்கு நடவு செய்த ஒரு Read More

kanvali1

மஞ்சள் பயிரில் அதிக மகசூல் தொழிற்நுட்பங்கள்

மஞ்சள் பயிரில் மகசூல் அதிகரிக்க தொழில் நுட்ப முறைகள்: விதை மஞ்சள் விதைப்பதற்கு முன், கார்பன்டசிம் மருத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்து, நீரில் இருபது நிமிடம் உலர வைத்து Read More

kanvali1

மஞ்சள் பயிரில் நுண்சத்துக் குறைபாடு

மஞ்சள் பயிரில் நுண்சத்துக் குறைபாடு  நிவர்த்தி செய்ய உரங்களை இலை மூலம் தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 6 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். தெளிப்பதற்கு முதல் Read More

kanvali1

மஞ்சள் பயிரில் நவீன தொழில்நுட்பம்

மஞ்சள் பயிரிடும் விவசாயிகள், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம். மஞ்சளில் அதிக லாபத்தை பெற நவீன தொழில் நுட்பங்களான சொட்டுநீர் பாசனத்தை அமைத்து, நீர்வழி உரமிட்டு முறையாக கடைபிடிக்க வேண்டும்.அதன் Read More

kanvali1

மஞ்சளுக்கு எளிய அறுவடை இயந்திரம்

இது ஒரு ராமராஜ் என்ற ஒரு விவசாயியின் கண்டுபிடிப்பு. அவர் தன் பண்ணையில் உள்ள பவர் டில்லருடன் இணைக்கும் வகையில் மஞ்சள் அறுவடை இயந்திரத்தை தயார் செய்துள்ளார். இதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழககத்துடன் பண்ணை Read More

kanvali1

மஞ்சள் அறுவடையில் தொழில்நுட்பம்

மஞ்சள் அறுவடையின் போது, தொழில் நுட்பங்களை கடைபிடித்து விவசாயிகள் பயன்பெறலாம். தற்போது, மஞ்சள் பயிர் குறுகிய கால, மத்திய மற்றும் அதிக வயதுடைய ரகங்கள் அறுவடைக்கு வருகின்றன. இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது மற்றும் Read More

kanvali1

மஞ்சள் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு

மஞ்சள் பயிரை 25 வகையான பூச்சிகள் தாக்கி சேதப்படுத்துகின்றன. இதில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாடு பற்றி பார்ப்போம். கிழங்கு செதில் பூச்சி: இது மஞ்சளைத் தாக்கும் முக்கியமான பூச்சியாகும். மஞ்சள் பயிரை வயல்களிலும் Read More

kanvali1

மஞ்சள் கிழங்கில் அழுகல் நோய் தடுப்பது எப்படி?

மஞ்சள் கிழங்கில் அழுகல் நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. மஞ்சள் பயிரில் பல பூசான நோய்கள் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றன. கிழங்கு அழுகல் நோய் மஞ்சள் சாகுபடி செய்யும் எல்லாப்பகுதியிலும் இழைப்பை ஏற்படுத்துகிறது. Read More

kanvali1

மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோய் கட்டுபடுத்துவது எப்படி?

மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோய்த் தாக்குதல் அதிகமாக இருப்பதால், அதைக்கட்டுப்படுத்தும் முறை குறித்து டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் நிலவும் மந்தமான தட்பவெட்பம், காற்றில் ஈரப்பதம் Read More