தமிழ் நாடு வேளாண் பலகலை கழகம் சென்னையில் மாடி காய்கறி தோட்டம் அமைக்க ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கிறது. அண்ணா நகரில் நடக்கும் பயிற்சி 2015 டிசம்பர் 3 தேதி நடக்கிறது. மதிய உணவு தரப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் 04426263484 எண்ணை தொடர்பு கொள்ளவும்
நன்றி: (ஹிந்து ஆங்கிலம்)
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்