பசுமை தமிழகம்

இயற்கை வேளாண்மைக்கு திரும்பிய பெண் டிடெக்டிவ்

“மண் வெட்டி, கடப்பாரை, தாவரம் வெட்டும் கத்தரிக்கோல், மறுசுழற்சி செய்யக்கூடிய பெரிய பைகள் அத்தனையும் என்னுடைய கார் டிக்கியில் எப்பவும் தயாரா இருக்கும். காரை ஓட்டிக்கிட்டுப் போகும்போது, ரோட்ல எங்கயாவது மாட்டுச் சாணம் இருப்பதைப் பார்த்தால் உடனே காரை நிறுத்திட்டு, அந்தச் சாணத்தைச் சேகரித்த பின்னாடிதான் வண்டி நகரும். சாணத்தை அள்ளுவதற்கு முகம் சுளிப்பவர்கள் விவசாயத்துக்கு…

மரபணு மாற்றப்பட்ட கடுகு நமக்கு எதற்கு?

 உலகிலுள்ள 500 கோடி ஹெக்டேர் வேளாண் நிலங்களில், 3.4% மட்டுமே (17 கோடி ஹெக்டேர் மட்டுமே) மரபணு மாற்றப்பட்ட பயிர் பயிரிடப்பட்டுள்ளது. அதுவும் தற்போது குறைந்துவருகிறது. இதில் பெருமளவு ஐந்து நாடுகளிலும், கிட்டத்தட்டப் பாதிக்கு மேல் அமெரிக்காவில் மட்டுமே பயிரிடப்படுகின்றன. அங்கும்கூட விலங்கு உணவாக மட்டுமே பயிரிடப்படுகிறது. ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் மரபணு…

பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி!

பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி செய்து ‘சாதித்து வருகிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி வெங்கடேஷ். ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதபுரம் தெருவை சேர்ந்த இவர் டிப்ளமோ பட்டம் பெற்று தனியார் துறையில் பணியாற்றி வந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் விவசாயத்தில் நாட்டம் கொண்டார். விளைவு கோட்டைப்பட்டியில் 10 ஏக்கரில் சம்பங்கி, மல்பரி, தென்னை, வெள்ளரி பயிரிட்டுள்ளார். தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி,…

நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை

வேரழுகல் நோயானது ‘மேக்ரோபோமினா பேசியோலினா’ என்ற பூஞ்சாணத்தால் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. விதைத்த 30 முதல் 50 நாட்கள் வரை இந்த நோய் தாக்குதல் காணப்படும். நோய் கிருமிகள் மண்ணிலிருந்து செடிகளுக்கு பரவுகிறது. மண்ணில் வெப்ப நிலை அதிகரிக்கும் போது நோய் தாக்குதல் அதிகரிக்கும். நிலக்கடலையில் நோய் தாக்கிய செடிகளின் வேர்கள் மற்றும்…

தென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்து லாபம் ஈட்டும் விவசாயி !

சாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான கோகோ-வை, தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டுகிறார் மன்னார்குடி அருகே உள்ள ஆவிக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன். சாக்லேட் விற்பனை அதிகரித்து வருவதால், கோகோ-வின் பயன் பாடும் ஆண்டுதோறும் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. கோகோ உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 0.3 சதவீதம்…

ஊடு பயிராக பயிரிட சோளம் ஏற்றது!

ஊடுபயிராகப் பயிரிடுவதற்கு சோளம் ஏற்ற பயிரென வேளாண்துறையினர்  தெரிவித்துள்ளனர். சோளம் பயிரிட கோ.எஸ் 28, கோ (எஸ்) 30, வீரிய ஒட்டுச்சோளம் கோ 5 ஆகியவை ஏற்ற ரகங்களாகும். பயிர் அறுவடைக்குப் பின் சட்டிக்கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். இறவை நிலத்திற்கு ஹெக்டேருக்கு 10 கிலோவும், மானாவாரி நிலத்திற்கு ஹெக்டேருக்கு 15 கிலோ…

பால் உற்பத்திக்கு தடையாகும் மடிவீக்க நோய்

கறவை மாடுகளை விவசாயிகள் வளர்ப்பது பால் உற்பத்திக்காகத்தான். மடி இல்லையேல் மாடு இல்லை என்பர். பால் உற்பத்தியின் முக்கிய அங்கமான மடியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் விவசாயிகள் உடன் கவனிக்க வேண்டும். கிராமங்களில் கறவை மாடு வளர்ப்போர் மடி நோயினை ஆரம்ப கால கட்டத்தில் சிகிச்சையளிக்காமல் விட்டு விடுகின்றனர். மாட்டிற்கு திருஷ்டி பட்டு விட்டது என…

ஏக்கருக்கு 5 குவிண்டால் உளுந்து!

இயற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு வேளாண்மையில் வெற்றி பெறுவதென்பது எளிதான காரியமல்ல. ஆனால், பாரம்பர்ய, இயற்கைத் தொழில்நுட்பங்களைக் கடைபிடிக்கும்போது, இயற்கை இடர்பாடுகளை எளிதாக சமாளித்து, லாபகரமான மகசூல் எடுத்து விடுகிறார்கள் விவசாயிகள். இவர்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம். தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ராமலிங்கத்தைச் சந்தித்தோம். “விவசாயம்தான் எங்க குடும்பத்தொழில். பத்தாவது…

வறட்சி காலத்தில் மண்ணின் ஈரம் காக்க உதவும் நுட்பங்கள்

வறட்சி காலத்தில் மண்ணின் ஈரம் காக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்துபழனி வேளாண்துறை உதவி இயக்குநர் சுருளியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாகுபடி செய்த பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வைக்கோல் அல்லது தென்னை நார்க் கழிவு போன்றவைகளை நிலப் போர்வையாக இருக்குமாறு நன்கு தூவி விட்டு, சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியில் படுவதை தடுக்கலாம். இம்முறையில்…

குளோபல் வார்மிங்கை தாக்குபிடிக்கும் சிறுதானியங்கள்!

நெல், கடலை, கரும்பு, பருத்தி என பணம் காய்க்கும் (பணப்பயிர்) பயிர்களை மட்டும் பயிரிட்ட விவசாயிகளில் பலர் தண்ணீர் தட்டுப்பாடு, ஆட்கள் பிரச்னை, சத்தான உணவு தட்டுப்பாடு என்ற அடிப்படையில் ‘சிறுதானிய’த்தின் பக்கம் திரும்பி இருக்கின்றனர். சிறுதானிய உணவுகளின் மகத்துவத்தை மட்டும் பலரும் பேசி வந்தாலும், சிறுதானிய சாகுபடியால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், அவை நம்முடைய…

ஆடு கிடை போட்டால் லாபம்

அறுவடை முடிந்த பின் அடுத்த சாகுபடிக்கு முன்னதாக, வயலைக் கொஞ்ச காலம் காற்றாடப் போட்டு வைக்கும்போது, அந்த நிலத்தில் ஆடு, மாடு கிடை போட்டால் வயலுக்குச் சத்தான உரம் கிடைக்கும், மண் வளமும் மேம்படும். காவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம்வரை மூன்று…

மாடி தோட்டத்தில் பாலி ஹவுஸ் பார்முலா !

வீடுகள் தோறும் ‘மாடி தோட்டம்‘ என்பது பரலாகி வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் மாடி தோட்டம் அமைக்க ரூ.500 விலையில் தேங்காய் நார் துாசி கலந்த பாக்கெட்கள், விதைகள், இயற்கை உரங்கள், விளக்கக் கையேடுகள் என அனைத்தையும் வழங்குகின்றனர். இவற்றை ஆர்வத்தோடு வாங்கி செல்லும் பலர் ஆசை… ஆசையாய்… மாடி தோட்டம் அமைக்கின்றனர். தினமும் செடிகளுக்கு…

செண்டுமல்லி சாகுபடியில் சாதிக்கும் ஒய்வு பெற்ற காவல் துறை ஆணையர்

பணியில் இருக்கும், ஐம்பது வயதை நெருங்கிய பெரும்பாலானோரின் கவலை… பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றித்தான் இருக்கும். ஆனால், முறையாகத் திட்டமிட்டால், ஓய்வுக்குப் பிறகும் நிறைவான வாழ்க்கை வாழ முடியும் என்பதை பலர் நிரூபித்துள்ளனர். அந்த வகையில், தனது செயல்பாடுகளால் மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார், புதுக்கோட்டை மாவட்டம், பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். தமிழக…

சம்பா நடவிற்கு முன் தக்கைப்பூண்டை விதைத்தால் அதிக மகசூல்

சம்பா நடவிற்கு முன் தக்கைப்பூண்டை விதைத்தால் அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து தா.பழூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சம்பா நடவிற்கு 45 நாட்கள் முன்னதாக தக்கைபூண்டு (அ) சணப்பை விதைகள் விதைக்க இதுவே ஏற்ற தருணமாகும். இதனால் சாண எரு…

பழம், காய்கறி பதப்படுத்தும் பயிற்சி

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 2016 ஆகஸ்ட்  20ம் தேதி கடைசி நாளாகும். இதுபற்றி சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டம் சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு…

கம்பு சாகுபடி தொழிற்நுட்பம்

கம்பு இறவையாகவும், மானாவாரியாகவும் எல்லா வகை நிலங்களிலும் பயிரிட ஏற்றவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 கொண்ட நிலங்கள் சிறந்த வை. மானாவாரியில் பயிரிட ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத ங்களும், இறவைக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களும் ஏற்றவை ஆகும். கே.எம்.2, கோ.(சியு).9இ, ஐசிஎம்வி.221 ஏற்ற ரகங்கள்…

சிறுதானியங்களில் விதை நேர்த்தி

சிறுதானியங்களை பயிரிடுவதற்கு முன்னதாக விதை நேர்த்தி செய்து விதைப்பு மேற்கொள்ள வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநர் அசோகன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் சரவணன் ஆகியோர் வலியுறுத்தினர். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மானாவரி சிறுதானியங்களில் விதை மூலம் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு ட்ரைகோடெர்மா 4 கிராம் அல்லது மான்கோசெப் 4…

முருங்கை எனும் சஞ்சீவி தாவரம்

வறண்ட பாசன வசதி மற்றும் குறைந்த வெப்பம் உள்ள பகுதிகளில் முருங்கை நன்றாக வளரும். கிராமங்களில் முருங்கை வளர்ப்பு அமோகமாக உள்ளது. மர முருங்கை, செடி முருங்கை என இரண்டு ரகங்கள் உண்டு. செடி முருங்கையை விதை இட்டு வளர்க்க வெகு விரைவில் வளர்ந்து மென்மையான காய்களையும், கீரையையும் தரும். மர முருங்கையின் மரக்கிளையை தரையில்…

அழிவிலிருந்து காக்கப்படுமா பனை மரங்கள்?

பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்ததும் பல்வகைப் பயன்பாடு உடையதுமான பனை மரங்கள் அழிந்து வருவது கவலையளிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் 15 கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. வறட்சியைக் கண்காணிக்கும் அற்புதக் கருவியாக பனை மரங்கள் இருந்து வந்தன. ஏரிக்கரை கள் , விளை நிலங்களின் வரப்புகள்…

மஞ்சள் அமோக விளைச்சல் தரும் பிரதிபா ரகம்

தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்ட ரகங்களுக்குப் பதிலாக, கேரளத்தின் கோழிக்கோடு பிரதிபா ரகத்தில் ஒரு செடிக்கு ஆறு முதல் ஏழு கிலோ வரை விளைச்சலைக் காண முடிகிறது. அதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பிரதிபா ரகத்துக்கு மாறிவருகின்றனர். மஞ்சள் பயிரில் ஒடிசா ரகம், பி.எஸ்.ஆர். 1, பி.எஸ்.ஆர். 2, கோ 1, கோ 2,…

பசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்!

பசுமை தமிழகம் மொபைல் ஆண்டிராயிட் Android app இதுவரை 18000பேர் டவுன்லோட் செய்து பயன் பெற்றுள்ளார்கள். இந்த இணைய தளத்தை உங்கள் Android மொபைலில் எளிதாக இலவசமாக படிக்கலாம். டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். உங்கள் ஆதரவுக்கு நன்றி – அட்மின்

வெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 ஆகஸ்ட் 17ம் தேதி, காலை, 9 மணிக்கு, சின்ன வெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடியில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண் என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இதில், மண் மற்றும் பாசன நீர் ஆய்வின் முக்கியத்துவம், மாதிரி எடுக்கும் முறை, சின்ன…

வறட்சிப் பகுதிகளிலும் வருமானம் கொடுக்கும் ‘புளி’!

புரட்டாசிப் பட்டம் ஏற்றது புளியங்கொட்டை ஒரு கிலோ 15 ரூபாய் இரும்புச்சத்து அதிகம் கொண்டது பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை அறுவடை நாட்டு ரகத்தில் 10 ஆண்டுகளில் பலன் விற்பனையில் பிரச்னையில்லை ஒட்டு ரகத்தில் 4 ஆண்டுகளில் பலன் ஆறு சுவைகளில் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது… இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளைத்தான். அதில்,…

ஆன்லைனில் சிறுதானியம் விற்கும் விவசாயிகள்!

பயிரை விதைத்து வெற்றிகரமாக அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு, தங்கள் பயிரை விற்பனை செய்ய தெரிவதில்லை என்பதுதான் விவசாயத்தின் சாபக்கேடு! பயிரை எவ்வாறு பயிர் செய்ய வேண்டும் எனத் தெரிந்த அதேநேரத்தில் அதை சந்தைப்படுத்தும் திறனும் கட்டாயம் தெரிந்திருத்தல் அவசியம். சந்தை வாய்ப்பை பற்றி தெரியாத விவசாயிகள் பெரும்பாலும் நஷ்டத்தையே சந்திக்க நேர்கிறது. விளைவு, விவசாயிகள் தற்கொலை…

வறண்ட பூமியில் கரும்பு சாகுபடியில் சாதித்த விவசாயி!

தமிழக வறட்சி மாவட்டங்களில் ராமநாதபுரம் முதலிடம் வகிக்கிறது. மானாவாரி சாகுபடியை நம்பியுள்ள விவசாயிகளுக்கு சில நேரம் மழை கைகொடுக்கும். பல நேரங்களில் கையை விரித்து விடும். இன்பம், துன்பம் இரண்டையும் தாங்கி பழகிய விவசாயிகள் பலர் மாற்று பயிர் விவசாயத்தில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதில் ராமநாதபுரம் மும்முடிச்சாத்தான் கிராமத்தின் முன்னோடி விவசாயி அழகுசுந்தரம், சொட்டு…

சூரியகாந்தியில் பச்சைக் காய்ப் புழு

சூரியகாந்தியில் பச்சைக் காய் புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் இணை இயக்குநர் அ. அல்தாப் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சூரியகாந்தி பயிரிட்டு 20 முதல் 30 நாட்கள் ஆன நிலையில் பச்சை காய்ப்புழு (ஹெலிகோவெர்பா) தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. இப்புழுவானது சூரியகாந்தி இலையை சுரண்டி சாப்பிடுவதால் இலையின் வளர்ச்சி…

மாடித் தோட்டத் தாவரங்கள்: பாதுகாக்க சில குறிப்புகள்!

நல்ல நோக்குடன் மாடித் தோட்டம் போடத் தொடங்கிய பலர், எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் தோல்வியைச் சந்தித்துக் கைவிடுவதுண்டு. அவர்கள் மீண்டும் தோட்டத்தைத் தொடர்வதற்கான யோசனைகள்: 1. செடிகளுக்குச் சாணியைக் கரைத்து ஊற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கை சாணிக்கு 20 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்ற வேண்டும். கெட்டியாக ஊற்றினால் எறும்புகள் வரும். 2. அடுத்த…

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா  –  கோபி பயிற்சி நடக்கும் நாள் – 31-8- 2016 தொடர்பு கொள்ள – 04285241626

சிறு தானிய பொருட்கள் தயாரிப்பு பற்றிய பயிற்சி

தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சென்னையில் சிறு தானிய மதிப்பற்ற பட்ட பொருட்கள் தயாரிப்பு பற்றிய பயிற்சி அளிக்கிறது. தேதி: ஆகஸ்ட் 11, 2016 நேரம்: காலை 930 முதல் இடம்: நம்பர் U-30, 10ஆவது தெரு, அண்ணா நகர் (ஜெயகோபால் கரோடியா பள்ளி அருகே) தொடர்புக்கு: 04426263484 நன்றி: ஹிந்து

வாழை விவசாயிகளுக்கு அதிக வருமானம் தரும் அடர்நடவு…

வாழை விவசாயிகளுக்கு பெரும்பிரச்னையே… திடீர் தாக்குதல் நடத்தும் சூறாவளிக் காற்றுதான். அதிலும் குலைதள்ளும் நேரமாகப் பார்த்து இப்படி காற்றடித்தால், ஒட்டுமொத்தத் தோப்பும் காலியாகி விடும். இதற்குத் தீர்வாகத்தான் காற்றுத்தடுப்பு வேலி, மரத்துக்கு முட்டு… என சில தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப் படுகின்றன. ”ஆனாலும், பாதிப்பு இருக்கவே செய்கிறது. இதுவே அடர்நடவு முறையில் சாகுபடி செய்யும்போது, சூறாவளியால் ஏற்படும்…

இயற்கை வேளாண்மை முன்னோடி அந்தோணிசாமி

இயற்கைவழி வேளாண் வரலாற்றில் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடிக்கு முதன்மையான பங்கு உண்டு. ‘புளியங்குடி இரட்டையர்கள்’ என்று அழைக்கப்படும் கோமதிநாயகம், அந்தோணிசாமி ஆகிய இருவரும் இயற்கைவழி வேளாண்மையில் மூத்தவர்கள், முன்னோடிகள். சாதனை விளைச்சல் இயற்கைவழி வேளாண்மை என்பது சிறிய பண்ணைகளில்தான் வெற்றிகரமாக சாத்தியப்படும் என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், பெரிய அளவு நிலப்பரப்பிலும் இயற்கைவழி வேளாண்மையை வெற்றிகரமாகச்…

லாபம் கொடுக்கும் சம்பங்கி சாகுபடி!

கரும்பு, நெல், வாழை அல்லது காய்கறிகள் பயிரிட்டு தான் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. சம்பங்கிப்பூ சாகுபடியில் சத்தமின்றி சாதிக்கலாம் என்கிறார், திண்டுக்கல் தவசிமடையைச் சேர்ந்த விவசாயி வாசுகி. பட்டம் படித்த இவர், விவசாய ஆர்வத்தால் இயற்கை சாகுபடியில் இறங்கினார். பூக்கள் பயிரிட ஆசை கொண்டு ‘சம்பங்கி’ பூவை தேர்வு செய்தார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சம்பங்கி…

லாபம் கொடுக்கும் அரளிப்பூ சாகுபடி

தேனி மாவட்டம் பள்ளப்பட்டியில் மத்திய அரசு உர நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சையது முகமது, சாதனை படைத்து வருகிறார். இயற்கை விவசாயம் மீதுள்ள ஆர்வத்தால் சுபாஷ் பாலேக்கர், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மையங்களில் இவரும், மனைவியும் பயிற்சி பெற்றனர். அதன் பலனாக 50 சென்ட் இடத்தில் அரளி சாகுபடி செய்ய முடிவு செய்தார். இதற்காக…

தினை சாகுபடி டிப்ஸ்

வருமானம் அதிகரிக்க தினை பயிரிடலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ‘‘தினை பயிரிட கோ-6, கோ(தி) 7 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். ஆடி மற்றும் புரட்டாசி பட்டம் ஏற்ற பருவங்கள். செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் உகந்ததாகும். பயிர் அறுவடைக்கு பின்பு நிலத்தை சட்டிக் கலப்பை கொண்டு ஆழமாக…

நிலக்கடலை, ஆமணக்கு சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 2016 ஆகஸ்ட்  8ம் தேதி (திங்கட்கிழமை) நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இதுகுறித்து, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 8ம் தேதி (திங்கட்கிழமை)…

மண்ணே நாட்டின் சொத்து!

மதுரையில்  நடந்த வேளாண் கருத்தரங்கின் தலைப்பே வித்தியாசமாக இருந்தது. ‘பசுமை பூமிக்கான உணவும், வேளாண்மையும்’ என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்கின் உள்ளடக்கமும்கூட இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்திருந்தது. “மனித நாகரிகம் வளர்வதற்கு வேளாண்மையே அடிப்படை. ஆனால், என்றைக்குச் சந்தையை மையப்படுத்திய வணிகமாக விவசாயம் மாறியதோ, அப்போதே உணவு நஞ்சாக ஆரம்பித்துவிட்டது. மனித ஆரோக்கியம்…

ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி!

தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் மிகவும் ஏற்றது. மண்ணில் கார அமில தன்மை 6.0 – 7.0 என்ற அளவில் இருக்க வேண்டும். வெப்பநிலை 21 முதல் 24 செ.கி., வரை இருப்பது வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர்,…

ஆமணக்கில் பூச்சிகளை ஒழிக்கும் வழிகள்

ஆமணக்கில் பூச்சிகளை ஒழிக்க விவசாயிகள் அக்கறை காட்டுங்கள் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் எண்ணெய் வித்துகளில் நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி ஆகியவை முக்கிய பயிர்களாக விளங்குகின்றன. தமிழகத்தில் சுமார் 5.02 லட்சம் ஹெக்டேர்களில் எண்ணெய் வித்து பயிர்கள் மானாவாரியாகவும், இறவையிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. எண்ணெய் வித்து பயிர்களில் ஆமணக்கு அதிகளவில் சாகுபடி…

தொல்லுயிரியைத் தயாரிக்கும் முறை

இயற்கைவழி வேளாண்மையில் நெல் பயிரிடுவதற்கு பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய இயற்கை ஊட்டக் கரைசல்களில் மூன்றாவது முறை, தொல்லுயிரியைத் தயாரிக்கும் முறை: ஒரே இடத்தில் சாணத்தையும் குப்பையையும் கொட்டி வைத்தால் செடி எடுத்துக் கொள்ளாது. அதை முறைப்படி செடிகள் எடுத்துக்கொள்ளும் ஊட்டமாகத் தர வேண்டும். அவ்வாறு செய்வதற்காகவே நுண்ணுயிர்கள் இருக்கின்றன. இவற்றில் சிறந்து விளங்குபவை தொல்லுயிரிகள். காற்றில்லாத…

பயிர்களை பாதுகாக்க பறவை படுக்கைகள்!

செயற்கையாக தயாராகும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தாமல் அந்த நிலத்தில் கிடைக் கும் பொருட்களை பயன்படுத்தி பயிரை காப்பது தான் சிறந்தவழி. வேலிப்பகுதியில் உள்ள மரக்கிளைகளில் பறவைகள் உட்கார வசதி செய்ய வேண்டும். மரங்கள் இல்லாவிட்டால் தரையிலிருந்து 5 – 6 அடி உயர குச்சிகளை “டி’ வடிவில், கவட்டை வடிவில் கட்டினால்  பறவைகள் உட்கார…

கல் செக்கு எண்ணெய் பயன்கள்!

கல் செக்கு எண்ணெய் உற்பத்தி செய்து வரும் சீனிவாசன் சொல்கிறார்:           Image courtesy: Pasumai Vikatan   நெல்லை மாவட்டம், சுத்தமல்லி, பாரதியார் நகரைச் சேர்ந்தவன் நான். என் தாத்தா, பெரியப்பா எல்லாரும் மாடுகள் ஓட்டி, கல் செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து, விற்று தொழில் நடத்தி…

லாபம் தரும் பரண்மேல் ஆடுகள் வளர்ப்பு

நமது நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் பாரம்பரிய முறைகளிலேயே பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆடுகளை விவசாய நிலங்களில் பட்டி போட்டு அடைத்தோ, மரநிழல்களில் அல்லது வீட்டை ஒட்டிய சிறு தடுப்புகளில் அடைத்தோ வளர்த்து வருகின்றனர். குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்கள், வனப்பகுதியில் ஆடுகளை அனுமதிக்காமல் இருப்பது போன்ற தற்போதைய சூழ்நிலையில் ஆடுகளை கொட்டகை அமைத்து பரண்மேல் வளர்ப்பதே சிறந்தது…

ஆடிப்பட்ட தக்காளி சாகுபடி

காய்கறிகள் ஆண்டு முழுவதும் தேவைப்படும் உணவுப் பொருளாக இருந்தாலும் ஆடிப்பட்டம் (ஜூன்-ஜூலை மாதங்கள்) காய்கறிகள் சாகுபடிக்கு ஏற்ற பருவமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஆடிப்பட்டத்தில் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை, சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதில் தக்காளி சாகுபடி குறித்து தோட்டக் கலைத் துறையினர் தெரிவிக்கும்…

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்பு

பாகற்காய் உடல்நலனுக்கு நல்லது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் கசப்புத் தன்மை காரணமாக, பலரும் அதை நெருங்க பயப்படுவார்கள். அப்படிக் கசப்புத்தன்மை இல்லாமல், பாகற்காயின் குணநலன்களையும், அதை விஞ்சும் மருத்துவ குணங்களையும் கொண்டது பழுப்பக்காய். “கசப்புத் தன்மையில்லாமல், துவர்ப்புத் தன்மை கொண்ட இந்த விநோதமான காயை எங்கள் கிராமத்தில் பன்னெடுங்காலமாக உணவாகப்…

களர்நிலத்தை வளமாக்கும் மந்திரம்

சுட்டெரிக்கும் வெயில், மிகக் குறைவான மழை. மதுரை மாவட்டத்தின் தெற்குப் பகுதி மழை மறைவுப் பகுதி. இந்தப் பகுதியில் பெரும் துணிச்சலுடன் இயற்கை வேளாண்மையில் போராடி வருபவர், லட்சுமணன். இயற்கையின் எல்லாக் கூறுகளும் இங்குள்ள உழவர்களுக்குப் பாதகமாகவே உள்ளன. அதிலும் குறிப்பாக இவர் தேர்வு செய்துள்ள நிலம் மிகவும் களர்தன்மை கொண்டது. களராகிப்போன பொட்டல் நிலத்தை,…

வறண்ட பூமியில் வற்றாத லாபம்!

ராமநாதபுரம் அருகே வழுதூரில் இயற்கை விவசாய முறையில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து, விவசாயத்துடன் அதை சார்ந்த உப தொழில்களை செய்து வளமான வருமானத்துக்கு வழிகாட்டுகிறார் விவசாயி நந்தகுமார். இவர் வெளிநாட்டு வேலை தேடி வந்தும், அதை உதறினார். இயற்கை விவசாயத்தின் பால் கொண்ட ஈர்ப்பால் வழுதூரில் தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் அரசு உதவியுடன் ஒருங்கிணைந்த…

தென்னைக்கருந்தலைப்புழுவை தாக்கும் பிரக்கோனிட் ஒட்டுண்ணி உற்பத்தி முறை

இது ஒரு புழுப்பருவ வெளிப்புற ஒட்டுண்ணியாகும். மிருதுவான உடல் அமைப்புடன் தேன் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். தாய் ஒட்டுண்ணிகளுக்கு நீண்ட முட்டையிடும் உறுப்பும், வயிற்று பகுதி ஆண் ஒட்டுண்ணிகளை விட பெரிதாக இருக்கும். முழு வளர்ச்சியடைந்த ஒட்டுண்ணிகள் 20-25 நரட்கள் உயிர் வாழும். ஒரு தாய் ஒட்டுண்ணி சுமார் 100 முதல் 125 முட்டைகள்…

அற்புத லாபம் கொடுக்கும் நாவல் சாகுபடி!

ஆற்றங்கரைகளிலும், சாலை ஓரங்களிலும் காய்த்துக் குலுங்கிய நாவல் மரங்களில் ஏறி விளையாடியதும், நாவல் பழங்களைப் பறித்தும், பொறுக்கியும் ருசித்தது… தற்போதைய நடுத்தர வயதினரின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். கால ஓட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் என்ற பெயரில் மரங்களைக் கொலை செய்வதிலும்; மணல் மாஃபியாக்கள் ஆறுகளைக் கொலை செய்வதிலும் நாவல் மரங்கள் கிட்டத்தட்ட அழிவின்…

மண்ணை வளமாக்க சம்பா அறுவடை வயல்களில் உளுந்து, துவரை

சம்பா அறு வடை செய்த வயலில் குறுகிய கால பயிர்களான உளுந்து, துவரை சாகுபடி செய்து அதிக லாபம் பெற லாம் என வேளாண் உதவி இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ள ஆலோசனை வருமாறு: கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் பகுதிகள் அதிகளவு விவசாயம் நிறைந்த பகுதிகளாகும். கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்திற்கு…

வேளாண்மை புரட்சி செய்த நூல்

தமிழில் வேறு எந்தச் சுற்றுச்சூழல் – விவசாயம் சார்ந்த நூல்களைவிடவும் அதிகப் பதிப்புகளைக் கண்ட நூல் ஜப்பானைச் சேர்ந்த மசானபு ஃபுகோகா எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’. தமிழகத்தில் இயற்கை வேளாண்மை வேர்விட ஆரம்பித்ததற்கு ஃபுகோகாவும் இந்தப் புத்தகமும் முக்கியக் காரணம். ‘பூவுலகின் நண்பர்கள்’ இயக்கத்தினரால் 1991-ம் ஆண்டே ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது.…

பப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்பாட்டு முறைகள்

பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதல் அறிகுறிகள் இருந்தால் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையின் வேளாண் அலுவலர்கள் களப்பயிற்சி அளித்து வருகின்றனர். மாவுப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்: தாக்கப்பட்ட இலை மற்றும் காய்களில் வெண்ணிற பஞ்சால் மூடப்பட்டது போல் காணப்படும். மஞ்சள் நிறமான காய்ந்த, வளைந்து, நெளிந்த வளர்ச்சி குன்றிய குருத்துகள் காணப்படும். சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம்…

இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் சார்பில், ஈரோடு அசோகபுரம், லட்சுமி தியேட்டர் அருகில், ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில், காளான் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடக்க உள்ளது. 2016 ஆக.,1 முதல், ஆறு நாட்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சுய உதவிக்குழுவினர் பங்கேற்கலாம். தமிழில் எழுத, படிக்க…

இயற்கை முறையில் வெங்காயச் சாகுபடி

அச்சங்குளம் பிச்சைமுருகனின் முதன்மைப் பயிர்களில் ஒன்று நெல். முதன்முதலாக இவர் நெல் சாகுபடியை இயற்கை முறையில் தொடங்கியபோது, ஐந்து ஏக்கரில் 84 மூட்டை மட்டுமே அறுவடை செய்ய முடிந்தது. பின்னர் இயற்கைவழி வேளாண்மை நுட்பங்கள் கைவந்த பின்னர், சராசரி முப்பது மூட்டைக்குக் குறைவில்லாமல் எடுக்கிறார். அது மட்டுமல்ல மற்ற எல்லாப் பயிர்களிலும் ரசாயன வேளாண்மைக்கு இணையான…

வாழையில் வெற்றி சாதித்த விவசாயி!

திட்டமிட்டு வாழையை பயிரிட்டால் வெற்றி காணலாம் என்கிறார் காரைக்குடி புதுவயல் கருநாவல்குடி விவசாயி பா.மணி. பகல் நேரத்தில் டெய்லராகவும் காலை, மாலையில் விவசாய வேலையிலும் தீவிரம் காட்டி வருகிறார். 4.5 ஏக்கரில் வாழை, மல்லிகை, மிளகி நெல், சிவப்பு கவுனி என இயற்கை விவசாயம் செய்கிறார். அவர் கூறியது: ஒன்றரை ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளேன்.…

சூரிய ஒளி மின்சக்தியால் மூன்று போக விவசாயம்!

தமிழக விவசாயிகள் அரசு வழங்கும் விவசாய மின் இணைப்பு பெற விண்ணபித்து ஆண்டு கணக்கில் காத்திருக்கின்றனர். விவசாயிகளின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை சார்பில் சூரிய ஒளி மின் சக்திக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி சொந்த நிலத்தில் விவசாயம் செய்வோருக்கு வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.3 லட்சம்…

களாக்காய்- உயிர்வேலிக்கு உத்திரவாதம்

வருமானத்திற்கு ஆதாரம் நாளை கிடைக்கப்போகும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது என்பது, முதுமொழி. இதை உண்மை என்று நிரூபித்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த லஷ்மி நாராயணன். நிலத்திற்கு வேலியாக இருந்து, உண்பதற்கு காய்களையும் கொடுக்கும் களாக்காயை வணிகரீதியாக வளர்த்தால், அதிக செலவில்லாமல் நல்ல வருமானம் பார்க்கலாம் என்பதற்கு தன்னுடைய தோட்டத்தை…

மிளகாய் சாகுபடி டிப்ஸ்

காய்கறிகளில் நிலைத்த வரவு பெற மிளகாய் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதியுள்ள வண்டல் மண் அல்லது களிமண்ணும், மணலும் கலந்த இரு மண்பாடு வகை (மண்ணில் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை) ஏற்றது. கோவில்பட்டி, பாலுார், பெரியகுளம் வகைகள் தவிர யு.எஸ்.635, இந்திரா, பிரியங்கா, சுப்ரியா என்.எஸ்.230, 237, 110 மற்றும் 1701…

அற்புத கால்நடை தீவனம் அசோலா!

கால்நடை வளர்ப்பில் பெரும் பங்காற்றுவதும் அதிக செலவு பிடிக்கக் கூடிய விஷயம் கால்நடைக்கான தீவனம்தான். பசுமாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு என அனைத்து வகை கால்நடை வளர்ப்புத் தொழில் லாபம் அடைய வேண்டுமென்றால், தீவனத்திற்கான செலவினை குறைக்க வேண்டும். மாற்றுத் தீவனங்கள் குறைவான விலையில் உற்பத்தி செய்து பயன்படுத்தினால் மட்டுமே தீவனத்திற்கான செலவினைக்…

அன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்!

அன்ட்ராய்ட் Android போனில் பசுமை தமிழகம் படிக்க ஆப்  app டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். இது வரை டவுன்லோட் செய்துள்ள 10000+ பேர் பசுமை தமிழகத்தை மொபைல் மூலம் படிக்கிறார்கள்! உங்களின் கருத்துகளை  gttaagri@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்!!!

மழையை பயன்படுத்தி தென்னைக்கு உரமிட்டால் அதிக மகசூல்

தென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள் குறித்து சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) தயாளன். விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது பெய்து வரும் நல்ல மழை தென்னைக்கு உரமிடுவதற்கு ஏற்றதாகும். எனவே மழையை பயன்படுத்தி நாட்டு ரக (நெட்டை ரகம்) தென்னை ஒரு வருட கன்றுக்கு தொழு உரம் 10 கிலோ,…

பாலை நிலத்தை பசுமையாக்கிய வங்கி ஊழியர்!

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகே ராஜதானிக் கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டியராஜன், 55. விவசாயத்தின் மீதான காதலால் வங்கிப்பணிக்கு 2000ல் விருப்ப ஓய்வு கொடுத்தார். 2012ல் ஊருக்கு அருகில் 12 ஏக்கர் நிலத்தை வாங்கி இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். வறண்ட நிலத்தில் என்ன செய்ய முடியும்? என பலர் ஏளனம் பேசினர். அதை செவிமடுக்காமல்…

நிலக்கடலையில் ஊடுபயிராக பயறுவகை பயிர்கள் சாகுபடி

மயிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் ஆடிப்பட்டம் மானாவாரி நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. சாதாரண முறையில் நிலக்கடலை விதைப்பு செய்வதால் சரியான இடைவெளியில் சீராக விதைப்பு பணி மேற்கொள்ள இயலாது. இதனால் சில இடங்களில் செடிகள் அடர்த்தியாகவும், சில இடங்களில் அதிக இடைவெளியிலும் இருக்கும். காய்கள் பிடிக்கும் திறன்…

மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி

மானாவாரியில் மக்காச்சோளம் பயிரிடும் முறை குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பழநி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மானாவாரியில்  மக்காச்சோளம் சாகுபடி செய்வது குறித்து வேளாண்துறையினர் கூறியதாவது: மானாவாரியில் மக்காச்சோளம் பயிரிட கோ-1, கோஎச் (எம்)-4, கோ எச்(எம்)-5 ஆகியவை ஏற்ற…

லாபம் தரும் கொடி தக்காளி!

ஏழைகளின் ஆப்பிள் என்ற பெருமை பெற்றது தக்காளி. நம்மூர் சமையலில் தவிர்க்க முடியாத இடம் பிடித்துள்ள தக்காளி, இத்தாலி நாட்டு ‘பீட்சா’ உணவிலும் அதிகளவு ஆக்கிரமித்துள்ளது. இதனால் தக்காளிக்கு எப்போதும் மவுசு உண்டு. இதை பயிரிடும் விவசாயிகள் அவ்வப்போது ஏற்படும் விலை வீழ்ச்சியால் கவலைப்பட்டாலும், திடீரென ‘ஜாக்பாட்’ பரிசும் கிடைத்துவிடும். ”கொடித்தக்காளி பயிரிட்டு பணத்தை அள்ளலாம்,”…

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி

இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 27-ஜூலை -2016 தொடர்பு எண்:04285241626  

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி

காளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 26-ஜூலை -2016 தொடர்பு எண்:04285241626  

காளான் விதை உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி

காளான் விதை உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: 22, 23-ஜூலை -2016 தொடர்பு எண்:04285241626  

துவரை சாகுபடி டிப்ஸ்

துவரை சாகுபடியில் விவசாயிகள் நாற்று நடவு முறை தொழில்நுட்பங்களைக் கடைபிடித்தால் கூடுதல் மகசூல் பெறலாம் என்று தருமபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் கூறினார்.இதுகுறித்து, அவர் கூறும் வழிமுறைகள்: மண் வளத்தைப் பாதுகாப்பதில் துவரை சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கிறது. துவரை பயிர், தனது சாகுபடி பருவத்தில் ஏக்கருக்கு சுமார்…

சூரியகாந்தி, எள் சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் சூரியகாந்தி, எள் மற்றும் ஆமணக்கு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த பயிற்சி நடக்க உள்ளது.இதுகுறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைபேராசிரியர் அகிலா கூறியதாவது: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இம்மாதம் 2016 ஜூலை 19ம் தேதி காலை 9 மணிக்கு ‘சூரியகாந்தி, எள் மற்றும் ஆமணக்கு சாகுபடியில்…

அவரை, செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச பயிற்சி குறித்து  செய்திக்குறிப்பு: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2016 ஜூலை 18ஆம் தேதி காலை 9 மணிக்கு செடி முருங்கை, செடி அவரை மற்றும் வெண்டை சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம்…

துவரை மகசூலை அதிகரிக்க வழிகள்

 துவரை மகசூல் செய்வதன் மூலம் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் என வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பாசிப் பயறு, உளுந்து, தட்டை, கொள்ளு, கொண்டைக்கடலை போன்ற பயிறு வகைகள் விளைவிக்கப்படுகின்றன. இதற்கு அடுத்ததாக 250 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரியாக துவரை சாகுபடி…

பனை வளர்ப்போம்!

நீர்ச்சுரப்பான் நிலங்களில் பனைகளை நட்டு பல தரப்பு பலன்களை பெறலாம். மிதமான தட்ப வெப்ப வெயில், தேவையான நிலத்தடி நீர் உள்ள பகுதிகளில் குறிப்பாக கண்மாய் கரை ஓரங்களில் இவை உயர்ந்து வளரும். பனை பலன் தர மூன்று ஆண்டுகள் தேவைப்படும். எத்தகைய பருவ சூழ்நிலையிலும் வறட்சியையும் தாங்கி வறியோருக்கு பனை வாழ்வளிக்கின்றன. எவ்வித எதிர்பார்ப்பும்…

பருப்பு சாகுபடி செய்ய அரசு ஊக்குவிக்குமா?

நெல், கரும்புக்கு மாற்றாக, பருப்பு வகைகள் சாகுபடி செய்யும் அளவிற்கு, பல மாவட்டங்களில் மண் வளம் உள்ளது. இருப்பினும், டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில், நெல் சாகுபடிக்கு மட்டுமே வேளாண் துறையினர் முக்கியத்துவம் அளிக்கின்றனர். தமிழகத்தில், ஆண்டுதோறும், 23 லட்சம் டன் அளவுக்கு, துவரை உள்ளிட்ட பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், தேவை, உற்பத்தியைவிட…

செங்காந்தள் மலர் சாகுபடி

தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் மூலிகைப் பயிர்களில் செங்காந்தள் மலர் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் விதைகளும், கிழங்கும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டின் அரசு மலர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த மூலிகைப் பயிர் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கரூர், திண்டுக்கல்,…

தினசரி வருமானம் தரும் ஸ்பைருலினா சுருள்பாசி

  உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான புரதச் சத்தை மிகுதியாகக் கொண்டுள்ள ஸ்பைருலினா சுருள்பாசியைக் குறைந்த செலவில் வளர்த்து, அதிக வருமானத்தைப் பெறலாம். புரதச் சத்து மிகுந்த ஸ்பைருலினாவில் 15 வகைகள் உள்ளன. தமிழகச் சூழலுக்கு ஏற்றவை ஸ்பைருலினா மேக்ஸிமா, ஸ்பைருலினா பிளான்டெனிஸ். இயந்திரங்களைக் கொண்டு பெரு நிறுவனங்கள் மூலம் வளர்ப்பதற்கு மேக்ஸிமா வகை ஏற்றது. சிறு…

ஜப்பானில் உலகின் முதல் “ரோபோ” விவசாய பண்ணை!

மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு அனைத்து வகையான உயிரினங்களுக்கும் உணவளிக்கும் விவசாய பணிகளுக்கு, சர்வதேச அளவில் சமீபகாலமாக, பணியாட்கள் கிடைக்காத சூழ்நிலை காணப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, இயந்திர மனிதர்களை (ரோபோ) கொண்டு செயல்படும் விவசாய பண்ணையை உருவாக்கும் முயற்சியில் ஜப்பான் களமிறங்கியுள்ளது. ஜப்பானின் கியோட்டோவை தலமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் இந்த ரோபோ விவசாய…

‘மலேயன்’ ஆப்பிள் பந்தலூரில் அதிக விளைச்சல்

பந்தலுார் பகுதியில், ‘மலேயன்’ ஆப்பிள் அதிகஅளவில் விளைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலுார் பகுதி வீட்டு தோட்டங்களில், ‘மலேயன்’ ஆப்பிள் எனப்படும் பழங்கள், அதிகளவில் விளைந்துள்ளன. காயாக இருக்கும்போது, இப்பழங்கள் வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும்; பழுத்தவுடன் சிவப்பு நிறத்திற்கு மாறும். இதில், வைட்டமின் ‘சி’ சத்து அதிகளவில் உள்ளது. உயர் ரத்த அழுத்தத்தை…

ரோஜா சாகுபடியில் சாப்ட்வேர் என்ஜினீயர்!

பட்டம் படித்து, சென்னை ஐ.டி., கம்பெனியில் பார்த்து வந்த சாப்ட்வேர் டெவலப்பர் வேலையை விட்டுவிட்டு, விவசாயத்தின் மீதான ஆர்வத்தால் இயற்கை விவசாயத்தில் ‘ரோஜா’ பயிரிட்டார். தற்போது எட்டு ஆண்டுகளுக்கு மேல் லாபம் பார்த்து ரோஜாவால் ராஜாவாக திகழ்கிறார், திண்டுக்கல் தவசிமடை மருதமுத்து.அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி, பட்டுக்கோட்டையில் இருந்து ரூ.6 முதல் ரூ.12 க்கு முள்ளில்லா ரோஜா…

தென்னை சாகுபடியில் ஊடு பயிருக்கு உகந்தது வாழை!

தென்னை சாகுபடியில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்று மதுஐர வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘‘மரங்களில் பராமரிப்பு செலவுகள் குறைவு, ஆண்டு முழுவதும் வருமானம் போன்ற காரணங்களுகாகவே தென்னையை விவசாயிகள் அதிகளவு நடவு செய்கின்றனர். தென்னை மரங்களுக்கு இடையில் ஏராளமான இடைவெளி நிலங்கள் கிைடக்கும்.…

கத்திரி இயற்கை வேளாண்மையில் சாதிக்கும் விவசாயி

ராஜபாளையம் இயற்கை உழவர் மணியின் முறைப்படி கத்தரி நாற்றுகளில் முதலில் நோய்த்தொற்று நீக்கப்படுகிறது. அதற்குப் பிறகு, ஏற்கெனவே நன்கு தயாரிக்கப்பட்ட நிலத்தில் பாத்திகள் அமைக்கப்பட்டு அவற்றில் நாற்றுகள் நடப்படுகின்றன. அடியுரமாகத் தொழுவுரம், வேப்பம் புண்ணாக்கு, சாம்பல் ஆகிய கலவை உரத்தை மணி இடுகிறார். இத்தனைக்கும் இவர் அசோஸ்பைரில்லம் போன்ற உயிர் உரங்கள், உயிர்மப் பூச்சிக்கொல்லிகள், நோய்த்தடுப்பான்கள்…

தக்காளி இலைச்சுருள் நச்சுயிரியை அழிக்க யோசனை

தக்காளிப் பயிரைத் தாக்கும் இலைச்சுருள் நச்சுயிரியை அழிப்பது தொடர்பாக தொலைபேசியில் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை கிராம வள மையத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கேபி- நிறுவனம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, கேபி -நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆர். கணேசமூர்த்தி தலைமை வகித்து பேசியது: கரூர் மாவட்டத்தின் சில…

உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

தாராபுரம், அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தாராபுரம் பகுதியில், அமராவதி ஆற்றங்கரையோரமாக ஆண்டு தோறும் கரும்பு சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடவு செய்யப்பட்ட கரும்பு, தற்போது அறுவடை செய்யப்பட்டு அதிலிருந்து உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட கரும்பு…

தீவனபயிர் சாகுபடி இலவச பயிற்சி

‘நாமக்கல், கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 11ம் தேதி, தீவனபயிர் சாகுபடி குறித்த பயிற்சி நடக்கிறது’ என, வேளாண் அறிவியல் நிலைய இணைபேராசிரியர் மற்றும் தலைவருமான அகிலா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 ஜூலை 11ம் தேதி காலை, 9…

கரும்புத் தோகையை உரமாக்கலாம்!

கரும்புத் தோகையை உரமாக்கி, மகசூலை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வேளாண் துறை சார்பில் கூறப்பட்டதாவது: தமிழகத்தில் அதிகம் விளையும் பயிர்களில் நெல்லுக்கு அடுத்ததாக கரும்பு உள்ளது. கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், ஒரு ஹெக்டருக்கு 10 முதல் 12 டன் வரை உலர்ந்த தோகைகள் உற்பத்தியாகிறது. 5, 7-வது மாதமானதும் கரும்புப் பயிரிலிருந்து உலர்ந்த பயனற்ற…

லாபம் தரும் கோவக்காய் சாகுபடி

கோவக்காய் நல்ல வருவாய் தரக்கூடியது மட்டுமின்றி, ஆண்டு முழுவதும்சாகுபடி செய்ய முடியும் என, விவசாயிகள் கூறுகின்றனர். ஜூன், ஜூலை மாதங்கள், கோவக்காய் சாகுபடிக்கு உகந்த சீசனாகும். எனினும், ஏப்., மாதம் துவங்கி, டிச., மாதம் வரை, இதை சாகுபடி செய்து, நல்ல வருவாய் ஈட்ட முடியும். இது குறித்து, பல்லடம் அடுத்த கேத்தனூர் பகுதியில், இயற்கை…

ஒன்றும் செய்யா தென்னை வேளாண்மை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள சிறிய ஊர் ஜோத்தம்பட்டி. இங்கு அமராவதி ஆற்றுக் கால்வாய் பாசனம் உள்ளது. இங்கே நெல்லும் தென்னையும் மட்டுமே பெரிதும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கே பத்து ஏக்கர் நிலத்தில் இயற்கை வழி வேளாண்மைக்குள் இறங்கி வெற்றி பெற்றுத் தனக்குத் தெரிந்த தொழில்நுட்பங்களை முடிந்தவரை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்துவருகிறார் விவசாயி மனோகரன்.…

புவி இணையத்தளம் மற்றும் மொபைல் அப்

வணக்கம்! தமிழகத்தை நோக்கியுள்ள சுற்று சூழல் பிரச்னைகள், அவற்றிக்கான விடைகள், நம்மை சுற்றி நம்மை அறியாமால் நடந்து வரும் மாற்றங்கள் போன்ற தகவல்களை  அறிந்து கொள்ள இதோ ஒரு முயற்சி – புவி  இணைய தளம் உங்களையும் என்னையும் போன்ற சில தனி நபர்கள் எப்படி இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார்கள் ? நம்மால் நம்முடைய…

பசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்

பசுமை தமிழகம் மொபைல் ஆண்டிராயிட் Android app இதுவரை 10000பேர் டவுன்லோட் செய்து பயன் பெற்றுள்ளார்கள். இந்த இணைய தளத்தை உங்கள் Android மொபைலில் எளிதாக இலவசமாக படிக்கலாம். டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும். உங்கள் ஆதரவுக்கு நன்றி – அட்மின்

லாபம் கொடுக்கும் முள்ளு கத்திரி

45-ம் நாளில் இருந்து அறுவடை 6 மாதங்கள் தொடர்ந்து அறுவடை பண்டிகை காலங்களில் கூடுதல் விலை அன்றாட உணவில் அதிகம் சேர்க்கப்படும் காய்களில் கத்திரிக்காயும் ஒன்று. சாம்பார், புளிக்குழம்பு, கூட்டு, பொரியல், வதக்கல், வற்றல்… எனப் பல வகையில் உணவாகப் பயன்படுவதால், கத்திரிக்காய்க்கு எப்போதும் சந்தையில் தேவை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், கத்திரியில் பூச்சிகள், புழுக்கள்…

சீனா, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் தேங்காய் நார்கயிறு

தர்மபுரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தேங்காய் நார் கயிறு மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் சீனா, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை வர்த்தகம் நடக்கிறது. தமிழகத்தில் தேங்காய் நார் கயிறு தயாரிப்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி முதலிடத்தில் உள்ளது. திண்டுக்கல், திருநெல்வேலி, பட்டுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அதிகளவில்…

பருத்தியில் வேர் அழுகல் நோய் மேலாண்மை

பருத்தியில் வேர் அழுகல் நோய் இளம் மற்றும் வளர்ந்த செடிகளில் தோன்றுவதால் வளர்ச்சி குறைந்து காணப்படும். நோய் தாக்குதலான செடிகள் காய்ந்து விடுவதால் பல இடங்களில் நிலம் வெற்றிடமாகி விடும். இலைகள் மஞ்சள் நிறமாகி, பழுத்து உதிர்ந்துவிடும். நோய் தாக்குதலுக்கு உள்ளான செடியும் சீக்கிரமாக காய்ந்து விடும். நோய் தீவிரமடையும் போது, செடிகளில் ஆணி வேரைத்…

பறவையை விரட்டு வலை

விளை பொருட்களையும், காய்கறி செடிகளையும் சேதம் செய்யும் பறவைகளால் இழப்பு ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு மானிய விலையில் பறவை வலை தரும் திட்டத்தை தோட்டக்கலைத்துறை மூலம் அறிமுகம் செய்துள்ளது. மலைப்பகுதியில் உள்ளவர்கள் மயில்களால் சேதம் ஏற்படுவது குறித்து, விவசாயிகள் குறைதீர் முகாம் கூட்டங்களில் முறையீடு செய்து வந்ததால் விவசாயிகள் நலன் பேணிட பறவை வலைகள்…

மொபைல் போனில் படிக்கும் போது, Font அளவை அதிகரிக்க வழிகள்..

நீங்கள் பசுமை தமிழகத்தை  மொபைல் போனில் படிக்கும் போது, பான்ட் Font (எழுத்து) அளவை அதிகரிக்க வழிகள்: 1. நீங்கள் ஆண்ட்ராய்டு பிரௌசர்  (Android Browser) பயன் படுத்தினால்:                                      …

வருகிறது மரபணு மாற்று கரும்பு

மத்திய அரசின் முதன்மை வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனமான ஐ.சி.ஏ.ஆர் (ICAR), வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரபணு மாற்று கரும்பை உருவாக்க முடிவு செய்துள்ளது. முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கு சொந்தமான கரும்பு ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து, இந்த மரபணு மாற்று கரும்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த தண்ணீரில் வளரக்கூடிய மரபணு மாற்று…

வாழைக்கழிவு மண்புழு கம்போஸ்ட் பயன்பாட்டால் சேமிப்பு

மண்புழு கம்போஸ்ட் முறையால் ஆண்டுக்கு சுமார் ரூ.913கோடி சேமிக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 8.30 லட்சம் எக்டேர் பரப்பளவில் வாழை பயிரிடப்படுகிறது. இதில் 298 லட்சம் டன் வாழைத்தார் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழை உற்பத்தியிலும் (82.5 லட்சம் டன்), உற்பத்தித் திறனிலும் (65.8டன்) தமிழக முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் பூவன், கற்பூர வள்ளி,…