வீடுகளுக்கு நேரடி விற்பனை சாதிக்கும் என்ஜினீயர் விவசாயி

மூன்றரை ஏக்கர் நிலத்தில் அளவெடுத்தாற்போல ஆங்காங்கே பிரித்து கத்தரி, வெண்டை, தக்காளி, பருப்பு மேலும் படிக்க..

80 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி – சாப்ட்வேர் இன்ஜினியர் சாதனை

கருவேல முள்செடிகள் மண்டிய வறண்ட தரிசு காடு, நீராதாரம் இல்லாத கரம்பு மண், மேலும் படிக்க..

இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியில் அசத்தும் கல்லூரி மாணவர்

ஆனைமலை அருகே கல்லுாரி மாணவர், இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து மேலும் படிக்க..

ஜீவாமிர்தத்தில் செழிக்கும் விவசாயம்

இயற்கையை உற்றுப்பார்; அது மனிதருக்கு விவசாயம் என்ற பாடத்தை கற்றுத்தரும்,” என்பது நம்மாழ்வாரின் மேலும் படிக்க..

இயற்கை விவசாயி சிவகங்கை ஜெயலெட்சுமி!

இயற்கை விவசாயம், உயிர்வேலி, தற்சார்பு முறையில் விவசாயம் செய்து வழிகாட்டுகிறார் சிவகங்கை ஜெயலெட்சுமி. மேலும் படிக்க..

இயற்கை இடுபொருட்களின் பயன்பாடு

கரிம வேளாண்மையில் இயற்கை இடுபொருட்களின் பயன்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம் பண்ணை உரத்துக்கான நடைமுறைச் மேலும் படிக்க..

பாலேக்கர் முறையில் ஐந்தடுக்குச் சாகுபடி!… ஆண்டுக்கு ரூ. 10 லட்சம்

“ஒருமுறை உழவு செய்து நிலத்தைத் தயார் செய்தால் போதும். அதன்பிறகு அறுவடை. அடுத்த மேலும் படிக்க..

25 ஏக்கர் தோப்பு, 17 வருட உழைப்பு… பெண் விவசாயி பேச்சியம்மா!

வறண்ட பூமியில், விளைச்சலோடு போதுமான வரைக்கும் மல்லுக்கட்டுகிறார். தோப்புக்கான பொருட்செலவை தனது பெருங்கொண்ட மேலும் படிக்க..

14 ஏக்கர் நெல் இயற்கை சாகுபடி… நல்ல லாபம்!

நஞ்சில்லா உணவு, இயற்கை வேளாண்மை குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வரும் சூழ்நிலையில்… மேலும் படிக்க..

செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய வழிமுறைகள்!

ஈஷா விவசாயக்குழு கோபிச்செட்டிப்பாளையம் அருகில் TN பாளையத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி மேலும் படிக்க..

இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி திருவண்ணாமலை மாவட்டம், ஈஷா இயற்கை விவசாயப் பண்ணை மேலும் படிக்க..

ஒருங்கிணைந்த பண்ணையம் :ஒன்றின் கழிவு இன்னொன்றின் மூலப்பொருள்!

விவசாயத்தில் ஒரு பயிரை மட்டும் பயிரிடாமல் பல பயிர்கள் அல்லது பண்ணையத் தொழிலை மேலும் படிக்க..

சிங்கப்பூரைத் துறந்த இயற்கை உழவர்

கடலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லை கிராமங்களில் ஒன்று வள்ளிமதுரம் கிராமம். விவசாயம் பொய்த்துப்போய் மேலும் படிக்க..

இயற்கை விவசாய முறை தொழில்நுட்ப களப்பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்டம், நேஷனல் இன்ஸ்டிட்யு ட் ஆப் ஆர்கானிக் கூடுவாஞ்சேரியில் சுயசார்பு இயற்கை மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்திற்கு வந்த புது விவசாயி அனுபவம்!

இயற்கை விவசாயம் செய்து வரும், விருதுநகர் மாவட்டம், முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த, தனசுந்தர் கார்த்திக்: மேலும் படிக்க..

குறைவான செலவு… நிறைவான லாபம்! – செழிக்கும் இயற்கை பண்ணை!

‘ஒற்றைப்பயிர் சாகுபடி மேற்கொள்ளக்கூடாது. விவசாயத்தில் கால்நடை வளர்ப்பும் இருக்க வேண்டும்’ என்பன, இயற்கை மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி

இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி மேலும் படிக்க..

வேஸ்ட் டீகம்போஸர்… விவசாயிகளின் அமுதசுரபி!

விவசாய நிலத்தைச் சோதனைக் கூடமாக மாற்றிப் புதுப்புது விஷயங்களைச் சோதனை செய்து பார்க்க மேலும் படிக்க..

பஞ்சகவ்யா முதல் மீன் அமிலம் வரை… இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறைகள்!

1. பஞ்சகவ்யா பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி பஞ்சகவ்யா மேலும் படிக்க..

இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு முறை பயிற்சி

இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு முறை பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : மேலும் படிக்க..

இயற்கை முறையில் விவசாயம்… அசத்தும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அருகே மண்வளத்தைக் காக்கும் வகையில், ஓய்வு பெற்ற மேலும் படிக்க..

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பதி!

“என் நிலத்துல இருந்து காய்கறிகளையும், நெல்லையும் தவிர எதுவும் வெளியில போகாது. அதே மேலும் படிக்க..

‘‘100% இயற்கை விவசாயம்’’ – முதல் மாநிலம் சிக்கிம்: ஐ.நா. விருதுக்கு தேர்வு

சிக்கிம் 100% இயற்கை விவசாய மாநிலமாக மாறி விட்டதை 2 ஆண்டுகள் முன்னேயே மேலும் படிக்க..

இயற்கை முறையில் மண் வளத்தைக் காக்கும் முன்மாதிரி விவசாயி

பொன்னேரியை அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தில் மண் வளத்தைக் காக்கும் வகையில் விவசாயி ஒருவர் மேலும் படிக்க..

இயற்க்கை விவசாயி முருகன் அனுபவம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் முன்னோடி விவசாயி முருகன். இவர் பட்டுக்கூடு மேலும் படிக்க..

விடுமுறை விவசாயியின் இயற்கைச் சாகுபடி!

3 ஏக்கர்… 130 நாள்கள்… ரூ.1,60,000 வருமானம்… விடுமுறை விவசாயியின் இயற்கைச் சாகுபடி! மேலும் படிக்க..

நீர் மேலாண்மையில் அசத்தும் இயற்கை விவசாயி!

‘நீர் மேலாண்மை‘ பற்றிய விழிப்பு உணர்வு இன்று யாருக்குமே இல்லை. அரசுக்குக்கூட அதைப்பற்றி மேலும் படிக்க..

`இனியெல்லாம் இயற்கையே..!’ – பசுமை விகடன் இலவச பயிலரங்கு

பேரூராட்சிகள் இயக்ககம், பசுமை விகடன் மற்றும் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் மேலும் படிக்க..

பயிர் பாதுகாப்பில் உயிர்எதிர்கொல்லிகளின் பயன்பாடு

  சேலம், சந்தியூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையம் பயிர் மேலும் படிக்க..

இன்போசிஸிலிருந்து விலகி இயற்கைக் காய்கறிகள் விற்கும் என்ஜினீயர்

“இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், கனிகள், தானியங்களை வாங்கி, மாநகரத்தில் விருப்பம் மேலும் படிக்க..

வறட்சியிலும் இயற்கை விவசாயத்தில் தென்னை சாகுபடி!

வறட்சியால் விவசாயிகள் நிலைப் பயிர்களைக்கூட காப்பாற்ற முடியாமல் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மேலும் படிக்க..

வானம் பார்த்த பூமியில் குண்டு மிளகாய் சாகுபடி!

இது வானம் பார்த்த பூமி… மழைதான் எங்க சாமீ…’’ என மழையை நம்பி மேலும் படிக்க..

பாரம்பரிய நெல் திருவிழா

 நஞ்சில்லாத உணவாக இருக்க வேண்டுமானால்,  இயற்கை வேளாண்மையை மீட்டெடுப்பது மட்டும்தான் சிறந்த வழி மேலும் படிக்க..

இயற்கை முறை நெல் சாகுபடியில் நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் விதை நேர்த்தி

நாற்றங்கால் தயாரிப்பு தேவையான நாற்றுக்களைப் பெற போதிய இடத்தைத் தேர்வு செய்து, எளிதில் மேலும் படிக்க..

இயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்யும் இளைஞர்

திருநள்ளாறு அருகே பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர், தனது சுய முயற்சியால் மேலும் படிக்க..

ஸ்வீடன் மாணவிகளின் ‘இயற்கை விவசாய’ ஆர்வம்!

தமிழ்நாட்டிலேயே இயற்கை விவசாயம், அதை வலியுறுத்திய நம்மாழ்வார் ஆகியோரை இன்னும் முழுமையாகப் புரிந்து மேலும் படிக்க..

கணக்கிட்டு செய்தால் விவசாயத்தில் நஷ்டம் வராது!

கர்நாடக மாநிலம் மைசூரில், விவசாயம் செய்து வரும், எம்.சி.ஏ., பட்டதாரியான, கார்த்திக் கூறுகிறார்: மேலும் படிக்க..

இயற்கை முறையில் மாடித்தோட்டப் பயிற்சி

ஈஷா விவசாயம் சார்பாக இயற்கை விவசாயத்தின் தொழில்நுட்பமாக கருதப்படும் இயற்கை முறையில் மாடித்தோட்டப் மேலும் படிக்க..

இயற்கை விவசாயசத்தில் நம்பிக்கை கொடுத்த கிச்சிலிச் சம்பா…

இயற்கை மீதான அக்கறை அதிகரித்து வருவதால், இளைய தலைமுறையினர் பலரும் இயற்கை விவசாயம் மேலும் படிக்க..

சிங்கப்பூர் வேலையில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு!

சிவக்குமார் ஒரு பொறியியல் பட்டதாரி. சிங்கப்பூரில் மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பாதித்தவர். மேலும் படிக்க..

இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகிலுள்ள கடுகுப்பட்டு, அருணன் இயற்கை வேளாண்மை பயிற்சிக் களத்தில், மேலும் படிக்க..

இயற்கை முறையில் நெல் சாகுபடி களப்பயிற்சி !!

இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கும், மற்ற விவசாயிகளுக்கும், பயிர்களுக்கு வழங்கப்படும் இயற்கை உரம் குறித்த மேலும் படிக்க..

நம்மாழ்வாரும் நிரந்தர வேளாண்மையும் – வீடியோ பாகம் 1

நம்மாழ்வாரும் நிரந்தர வேளாண்மையும் – வீடியோ பாகம் 1 நம்மாழ்வார் எப்படி வானகம் மேலும் படிக்க..

தரிசு நிலத்தை பசுமை தோட்டமாக்கிய விவசாய விஞ்ஞானி

மழை பொழிவு குறைவு, விளை பொருளுக்கு விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் சிவகங்கை மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தின் அட்சய பாத்திரம் அசோலா!

அசோலா‘ பயன்படுத்தும் முறை குறித்து கூறும், அதன் வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த, காஞ்சிபுரம் மேலும் படிக்க..

பயிர் வளர்ச்சி ஊக்கி முட்டை ரசம் செய்வது எப்படி வீடியோ

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி முட்டை ரசம் செய்வது எப்படி வீடியோ நன்றி: மேலும் படிக்க..

ஒருங்கிணைந்த விவசாயம்… இரட்டிப்பு லாபம்!

‘உழவர்களின் லாபத்தை இரட்டிப்பாக்குவதுதான் இப்போதைய தேவை’ என்று பலரும் சொல்லி வருகிறார்கள். அதற்கு மேலும் படிக்க..

ஐ.டி வேலையைத் துறந்து வேளாண்மையில் இறங்கிய தம்பதி!

“நானும் என் கணவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. ஆனாலும், அவர் வீட்டிலும் சரி என் மேலும் படிக்க..

இயற்கை விவசாயமும் நேரடி விற்பனையும்!

இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளே கூட்டாக விலை நிர்ணயம் செய்வதன் மூலம், தங்கள் விலைபொருளுக்கு மேலும் படிக்க..

சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் நெல்!

இரசாயனத்திலிருந்து திடீரென்று இயற்கை விவசாயத்திற்கு மாறினால் மகசூல் குறையலாம். ஆனால், போகப்போக இயற்கை மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி

இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா மேலும் படிக்க..

ஏக்கருக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபம் கொடுக்கும் பப்பாளி!

குறைவான தண்ணீர், வேலையாட்கள் பற்றாக்குறை, தொடர் அறுவடை… போன்ற காரணங்களால், பழ சாகுபடியில் மேலும் படிக்க..

ஒருங்கிணைந்த பண்ணையில் நல்ல வருமானம்!

‘ஒற்றைப்பயிர் சாகுபடி கூடவே கூடாது’ என்பதுதான் நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் மேலும் படிக்க..

பயறு, பால், பஞ்சகவ்யா! லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்

பயறு, பால், பஞ்சகவ்யா… – ‘பலே’ லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்… பயறு மேலும் படிக்க..

2 ஏக்கரில் 1 டன் மகசூல்: தூயமல்லி நெல் சாகுபடி

பாரம்பரிய விவசாயத்தால் பலர் நஷ்டமடைவதாக கூறுகின்றனர். சிலர் மட்டுமே எதனை எந்த பருவத்தில், மேலும் படிக்க..

இலவசமாக விவசாயம் சொல்லித்தரும் இன்ஸ்பெக்டர்

இளைஞர்களிடம் விவசாயத்தின் மீதும்,கால்நடை வளர்ப்பின் மீதும் அதீத ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. பலரும் விவசாயத்தில், மேலும் படிக்க..

வறட்சியில் தப்பிய இயற்கை வேளாண்மை தென்னை தோட்டங்கள்

கடுமையான வறட்சியிலும், இயற்கை வேளாண்மையை பின்பற்றும் விளைநிலங்கள் மட்டும், பசுமையுடன் காணப்படுகிறது. எனவே, மேலும் படிக்க..

அமோக விளைச்சலுக்கு புதிய இயற்கை உத்திகள்!

இயற்கை வேளாண்மையில் அதிக விளைச்சல் பெற முடியாது, பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது என்றெல்லாம் மேலும் படிக்க..

‘நெல் எப்படி, எங்க விளையுதுனு தெரியாமலே குழந்தைகளை வளர்க்கிறோம்!’

வெளிநாட்டு வேலையில் லட்சங்களில் சம்பாதித்து, அங்கேயே செட்டிலாகிவிட வேண்டும் அல்லது இந்தியாவிலேயே குறுகிய மேலும் படிக்க..

இயற்கை அங்காடி நடத்தும் இன்ஜினீயர்களின் வெற்றிக்கதை

எவ்வித முன் அனுபவமும் இன்றி, ஆறு இன்ஜினீயர்கள் இணைந்து இயற்கை அங்காடி ஒன்றை வெற்றிகரமாக நடத்தி மேலும் படிக்க..

நம்மாழ்வார் வழி நடக்கும் இயற்கை விவசாயி

நாளுக்கு நாள் கஷ்டங்களை அனுபவித்து வரும் விவசாயிகளுக்கிடையே, “இயற்கை விவசாயம்தான் மகிழ்ச்சியளிக்கிறது” என மேலும் படிக்க..

பன்றிகள், மண்புழு உதவியோடு மா சாகுபடியில் சாதனை!

ஓட்டல் வணிகத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ள தொழிலதிபர் வி.குமரேசன். அதைவிடவும் இமாம்பசந்த் மாம்பழங்கள் மேலும் படிக்க..

உரமில்லா, மருந்தில்லா, நீர் குறைந்த நெல் சாகுபடி!

இயற்கை விவசாயத்தை பின்பற்றி குறைந்த நீர் தேவையுடன் நெல் சாகுபடி செய்த செந்திலின் மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி

இயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி பயிற்சி நடக்கும் இடம்  – மைராடா மேலும் படிக்க..

புகையிலை விளைந்த நிலத்தில் இயற்கை விவசாயம்!

கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேலும் படிக்க..

ஸ்ரீவில்லிபுத்துார் இயற்கை விவசாய தம்பதி!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அச்சங்குளம் பிச்சை முருகன் -அமுதா தம்பதியினர், வயலுக்குள் குடில் மேலும் படிக்க..

லாபம் தரும் சுழற்சியைத் தடுக்கலாமா?

இயற்கைச் சுழற்சியில் ஈடுபடும் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா முதல் யானைகள்வரை தமக்கான பணியை மேலும் படிக்க..

முக்கால் ஏக்கரில் 30 காய்கறிகள் வளர்க்கும் கல்லூரி ஆசிரியர்!

நஞ்சில்லா காய்கறிகள் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்து வரும் சூழ்நிலையில்… அவற்றுக்கான தேவையும் மேலும் படிக்க..

தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிவகங்கை விவசாயி அசத்தல்

செம்மண் நிறைந்த சிவகங்கை மாவட்டம் கண்மாய் பாசனத்தில் கை தேர்ந்தது. கடை மடை மேலும் படிக்க..

இயற்கை விளைபொருட்கள் அங்காடி நடத்தும் பொறியாளர் தம்பதி

சென்னையில், ‘மண் வாசனை’ என்ற பெயரில், இயற்கை விளைபொருட்கள் அங்காடியை நடத்தி வரும் மேலும் படிக்க..

மென்பொருள் துறையிலிருந்து இயற்கை வேளாண்மைக்கு..

உயர் சம்பளப் பணிகளை உதறிவிட்டு, மனதுக்குப் பிடித்த வேளாண்மையில் கால் பதிக்கும் இளைஞர்கள் மேலும் படிக்க..

"புற்றுநோயில இருந்து மீள்வாரு!''- நெகிழும் 'நெல்' ஜெயராமன் மனைவி

‘எந்நேரமும் இயற்கை விவசாயத்தையும், நாங்க நடத்துற விதைநெல் திருவிழாவையும் பத்தியே நினைச்சுட்டு இருப்பாரு. மேலும் படிக்க..

இலை, தழைகளில் தயாரிக்கலாம் இயற்கை பூச்சி விரட்டி!

இன்றைய நவீன உலகில் செலவில்லாமல் எப்படி விவசாயம் செய்யலாம் என்று உலகம் முழுவதும் மேலும் படிக்க..

அமெரிக்க வேலையைத் துறந்து இயற்கை வேளாண்மை!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர், அமெரிக்காவில் பார்த்துவந்த வேலையைத் துறந்துவிட்டு, இயற்கை விவசாயத்தில் மேலும் படிக்க..

இயற்கை வேளாண் பிதாமகர் பாஸ்கர் சவே மறைந்தார்

‘இயற்கை வேளாண்மையின் காந்தி’ என்று புகழப்படும் குஜராத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண் அறிஞர் மேலும் படிக்க..

ஆயுளுக்குமான பென்ஷன் என்ன தெரியுமா? நம்மாழ்வாரின் டிப்ஸ்

‘பசுமை விகடன்’ மற்றும் ‘எழில்சோலை அறக்கட்டளை’ ஆகியவை இணைந்து, 2013-ம் ஆண்டு, ஜனவரி மேலும் படிக்க..

நம்மாழ்வார் விட்டுச்சென்ற 'வானகம்'!

இன்று லட்ச ரூபாய் சம்பளம் தரும் ஐ.டி வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்துக்கு திரும்பியுள்ள மேலும் படிக்க..

யார் வில்லன்: பூச்சியா பூச்சிக்கொல்லியா? ‘பூச்சி‘ செல்வம் விளக்குகிறார்!

நமது மூதாதையர்களின் வேளாண்மை சுயசார்புடையது. வாழும் பகுதியின் மண், நீர் வளத்தை அடிப்படையாகக் மேலும் படிக்க..

கனடாவில் ஐ.டி. வேலை இந்தியாவில் இயற்கை வேளாண்மை!

விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் நம் நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று மேலும் படிக்க..

இயற்கை முறையில் தேனி விவசாயி செய்யும் புதுமைக் கரும்பு சாகுபடி!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரும்பு சாகுபடி நடைபெற்றுவருகிறது. வெட்டப்படும் கரும்புகள் அரசு மற்றும் மேலும் படிக்க..

திராட்சையில்.. சவால் விட்ட ரசாயனம்… சாதிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்…

தெருவுக்குத்தெரு பலசரக்குக் கடை இருக்கிறதோ, இல்லையோ… மருத்துவமனைகள் இருக்கின்றன. அவற்றின் வாயிலிலேயே பழக்கடை… மேலும் படிக்க..

இயற்கைக் காய்கறி- லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம்!

மதுரை மாவட்டம் சாலிச்சந்தையைச் சேர்ந்த இயற்கை உழவர் சதுரகிரி, காய்கறிச் சாகுபடிக்காக ஒரு மேலும் படிக்க..

நேற்று சீமைக்கருவேலங்காடு – இன்று ஆண்டுக்கு ரூ.30 லட்சம் தரும் காடு!

52 ஏக்கரில் அற்புத பண்ணையம் ராமநாதபுரம் மாவட்டம் சீமைக்கருவேல் முட்கள் சூழ்ந்த வறட்சி மேலும் படிக்க..

.இயற்கையில்… ஒன்றின் கழிவு, மற்றொன்றின் உணவு!

பொங்கிப் பெருகும் நீரோடைகள், வழிந்தோடும் வாய்க்கால்கள் என்று நீர்வளம் மிகுந்த பகுதியாகக் கரூர் மேலும் படிக்க..

எளிய இயற்கை பூச்சிவிரட்டிகள்

பரம்பு மலையின் (பிரான் மலை) இனக்குழுத் தலைவன் பாரியின் கெழுதகை நண்பரும் இயற்கையைப் மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் கொய்யா சாகுபடி செய்து சாதிக்கும் விவசாயி

பொட்டக்காடு மாதிரியும் அல்லாமல், விளையும் பூமியாகவும் அல்லாமல் கிராவல் மண், கள்ளிச்செடிகள் நிறைந்த மேலும் படிக்க..

நெல் சாகுபடியில் இயற்கை விவசாயத்தில் சாதனை

பலருடைய எதிர்ப்பை மீறி இயற்கைவழி வேளாண்மையில் புதிய வழிமுறையைப் பின்பற்றி நெல் பயிரிட்ட மேலும் படிக்க..

ஒருங்கிணைந்த பண்ணையம் கொடுக்கும் ஒப்பற்ற வருமானம்!

விவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது, இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையமும்தான். இதைத்தான் மறைந்த மேலும் படிக்க..

இயற்கை வேளாண்மைக்கு திரும்பிய பெண் டிடெக்டிவ்

“மண் வெட்டி, கடப்பாரை, தாவரம் வெட்டும் கத்தரிக்கோல், மறுசுழற்சி செய்யக்கூடிய பெரிய பைகள் மேலும் படிக்க..

ஏக்கருக்கு 5 குவிண்டால் உளுந்து!

இயற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு வேளாண்மையில் வெற்றி பெறுவதென்பது எளிதான காரியமல்ல. ஆனால், பாரம்பர்ய, மேலும் படிக்க..

இயற்கை வேளாண்மை முன்னோடி அந்தோணிசாமி

இயற்கைவழி வேளாண் வரலாற்றில் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடிக்கு முதன்மையான பங்கு உண்டு. ‘புளியங்குடி மேலும் படிக்க..

தொல்லுயிரியைத் தயாரிக்கும் முறை

இயற்கைவழி வேளாண்மையில் நெல் பயிரிடுவதற்கு பாப்பான்குளம் ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய இயற்கை ஊட்டக் கரைசல்களில் மேலும் படிக்க..

இயற்கை முறையில் வெங்காயச் சாகுபடி

அச்சங்குளம் பிச்சைமுருகனின் முதன்மைப் பயிர்களில் ஒன்று நெல். முதன்முதலாக இவர் நெல் சாகுபடியை மேலும் படிக்க..

பாலை நிலத்தை பசுமையாக்கிய வங்கி ஊழியர்!

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகே ராஜதானிக் கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டியராஜன், 55. விவசாயத்தின் மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் சாதித்த சாஃட்வேர் என்ஜினீயர்!

விவசாயத்துலயும் அதிகளவு வருமானம் எடுக்க முடியுங்கிறதை ‘பசுமை விகடன்’ல படிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் மேலும் படிக்க..

நிலத்தையும் மனிதனையும் காப்பாற்றும் இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவித்தால், பேச்சுவழக்கில் உள்ள இயற்கை விவசாயம், எதிர்காலத்தில் நிலத்தையும் மேலும் படிக்க..

வறட்சியில் இரண்டு மடங்கு அறுவடை சாதித்த விவசாயி!

மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிற லாத்தூர், வறட்சியின் மையம் என்ற அடையாளத்தைப் பெற்று நாடெங்கும் மேலும் படிக்க..

புளியங்குடியின் இயற்கை விவசாயி அந்தோணிசாமி

இயற்கை உழவர் புளியங்குடி அந்தோணிசாமியின் சாதனை கரும்பு சாகுபடியிலும் தொடர்கிறது. கரும்பு சாகுபடி மேலும் படிக்க..

கால்நடைகளைப் போற்றும் இயற்கை வேளாண்மை!

இயற்கை வேளாண்மை இயக்கத்துக்குள் வரும் பல உழவர்களை நேரில் சந்திக்கும்போது, விடுதலைப் போராட்டக் மேலும் படிக்க..

பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள்!

சூடோமோனாஸ் புளூரசன்ஸ், டிரைகோடெர்மா விரிடி போன்ற நுண்ணுயிரிகளை பயன்படுத்தி பயிர் நோய்களை கட்டுப்படுத்தலாம். மேலும் படிக்க..

காசில்லாமல் கிடைக்கும் இயற்கை உரம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியதே. ஆனால், மேலும் படிக்க..

35 ஏக்கர்..ஆண்டுக்கு ரூ.18 லட்சம்.. சாதிக்கும் இளம் விவசாயி!

தேடலும், புதுமையான முயற்சிகளும் மட்டுமே வெற்றிக்கான சூத்திரங்கள். இதை முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களால்தான் மேலும் படிக்க..

இயற்கை முறையில் மா சாகுபடி செய்யும் ஐ.ஐ.டி இன்ஜினியர்!

‘ஒவ்வொரு தோட்டத்திற்கும் ஒவ்வொரு விதம் பிரச்னை இருக்கும். நாங்கள் உயிர்எழுச்சி வேளாண் முறையை மேலும் படிக்க..

இயற்கைவழி வேளாண்மையில்ஃபுகோகாவிடம் பயிற்சி பெற்ற தமிழர்

இயற்கைவழி வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களுக்கு ஜப்பான் நாட்டின் மிகச் சிறந்த இயற்கை வேளாண் மேலும் படிக்க..

நம்மாழ்வார் இயற்கை விவசாயம் – ஒரு வீடியோ

வேர்கள் – Dr. நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தை பற்றி பேசும் ஒரு வீடியோ. மேலும் படிக்க..

‘நானும் ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயி’ – பிரகாஷ்ராஜ்

இயற்கைக்கு முன்ன நாமெல்லாம் ரொம்பவும் சின்னவங்கதான். பூமியோட ஆயுள் ரொம்பவும் அதிகம். நமக்கு மேலும் படிக்க..

மாப்பிள்ளை சம்பா'வின் மகத்துவம்

பாரம்பரியம் மிக்க “மாப்பிள்ளை சம்பா’ நெல் ரகத்தை காஞ்சிபுரத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர் மேலும் படிக்க..

’நான் முதல் தலைமுறை விவசாயி'

நல்ல சம்பளம் தரும் ஐ.டி. துறை வேலைக்குப் பதிலாக விவசாயத்தில் ஈடுபாடு காட்டும் மேலும் படிக்க..

தலைமுறைகளாகத் தொடரும் இயற்கை வேளாண்மை

ஆடுகளின் கழிவுகளை விளை நிலங்களில் அடியுரமாகப் பயன்படுத்தும் பழமையான மந்தை அடைத்தல் முறையை மேலும் படிக்க..

இயற்கை உரங்கள் தயாரிக்கும் அசாருதீன் அனுபவங்கள்

விளம்பர ஏஜென்ஸி நடத்திவந்த அசாருதீன், இயற்கை உரங்களின் பக்கம் திரும்பியது எதேச்சையான ஒன்று. மேலும் படிக்க..

பூண்டு கழிவுகளில் இயற்கை உரம்

பெரியகுளம் பகுதியில் குப்பைக்கு போகும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை, இயற்கை உரமாக்கி, விவசாயிகள் மகசூலை மேலும் படிக்க..

'ஜீரோ பட்ஜெட்' விவசாயம் பற்றி சுபாஷ் பலேகர் பேச்சு

உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டுமெனில், ‘ஜீரோ பட்ஜெட்’ இயற்கை வேளாண் முறையை மேலும் படிக்க..

இயற்கை வழியில் செல்லும் பேராசிரியர்

இப்போது மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ரசாயன மேலும் படிக்க..

நஷ்டமில்லாத இயற்கை வேளாண் சாகுபடி

ஒரு பண்ணையாளர் தனது உழைப்புக்கான ஊதியத்தை வரவு செலவில் பெரும்பாலும் குறிப்பிடுவதே இல்லை. மேலும் படிக்க..

இயற்கை வேளாண்மையின் மறைக்கப்பட்ட வெற்றிக் கதைகள்

மத்திய வேளாண் அமைச்சராகச் சரத்பவார் இருந்தபோது இயற்கைவழி வேளாண்மை எனப்படும் வளர்ந்துவரும் துறை மேலும் படிக்க..

ஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி டிப்ஸ்

ஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி பற்றி தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் சாதித்த பெண் விவசாயி

மானாவாரி எனப்படும் வானவாரி வேளாண்மை மிகவும் கடினமானது மட்டுமல்ல, நிச்சயமற்றதும்கூட.எதிர்பார்ப்புக்கு மாறாக மழைப்பொழிவு மேலும் படிக்க..

மீன் அமிலம் இயற்கை உரம் தயாரிப்பது எப்படி வீடியோ

மீன் அமிலம் இயற்கை உரம் தயாரிப்பது எப்படி – இயற்கை வேளாண் நிபுணர் மேலும் படிக்க..

ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்!

விவசாயத்தில செலவுக்கும் வரவுக்குமே சரியாப் போகுது, இதுல எங்கெருந்து லாபம் கிடைக்குறது!” இதுதான் மேலும் படிக்க..

இயற்கை பூச்சி விரட்டி

விவசாயத்தில் பூச்சிகளை விரட்டும் மூலிகை பூச்சி விரட்டி ஒன்றை எப்படிதயாரிப்பது என்று விவசாயிகளுக்கு மேலும் படிக்க..

திறன்மிகு நுண்ணுயிர்கள் அதிகரிப்பது எப்படி வீடியோ

திறன்மிகு நுண்ணுயிர்கள் EM (Effective Microorganisms) பற்றி ஏற்கனவே படித்தோம். இந்த EM மேலும் படிக்க..

இயற்கை வேளாண்மையில் நோய் மேலாண்மை ஆராய்ச்சி முடிவுகள்

வெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மேலும் படிக்க..

திறன்மிகு நுண்ணுயிர்கள்

நுண்ணுயிர்கள் இருவகைப்படும். அதாவது தீமை பயக்கும் நுண்ணுயிர்கள் (நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்கள் சுற்றுச்சூழலை மேலும் படிக்க..

அங்கக வேளாண்மைப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் “”வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை”யில் ஒவ்வொரு மாதமும் மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் உளுந்து, புடலை சாகுபடி

மன்னார்குடி அருகே ரசாயன உரத்தை பயன்படுத்தாமலேயே உளுந்து, காய்கறி பயிர்களை செழித்து வளர மேலும் படிக்க..

வீட்டில் செய்ய கூடிய இயற்கை பூச்சி விரட்டி

வீட்டுத் தோட்டத்தில் பூச்சி வந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். அதிகச் செலவில்லாமல் இயற்கை முறையில் மேலும் படிக்க..

மீன் கழிவிலிருந்து பூச்சிவிரட்டி, பழக் கழிவிலிருந்து இயற்கை உரம்

கழிவாக வீசப்படும் மீன், பழங்களிலிருந்து பூச்சிவிரட்டி, இயற்கை உரம் தயாரித்திருக்கிறார் தேனி மாவட்ட மேலும் படிக்க..

இயற்கை உரம் பயன்படுத்துவோர் தமிழகத்தில் குறைவு!

இயற்கை உரம் தயாரிப்பு மற்றும் நர்சரிக்கு தேவையான தேங்காய் நார் தட்டுகளை தயாரிக்கும் மேலும் படிக்க..

கேரள அரசின் கெடுபிடியால் இயற்கை உரத்திற்கு கிராக்கி

தமிழகத்தில் விளையும் காய்கறிகளில் நச்சுத் தன்மை அதிகம் என கூறி மாநிலத்திற்குள் அனுமதிப்பதில் மேலும் படிக்க..

மண்புழு நண்பன் சுல்தான் இஸ்மாயில் நேர்காணல்

மண்புழு என்றால் இளக்காரமாகப் பார்க்கும் பார்வை ஒன்று உண்டு. அதை மாற்றி மண்புழுக்களின் மேலும் படிக்க..

சந்திப்பு: ஜீரோ பட்ஜெட் விவசாயி சேகர்

பொள்ளாச்சி பகுதியில், இன்றைய தேதியில் ரசாயனமே விழாத விளைநிலமொன்று உள்ளது என்றால், நம்புவது மேலும் படிக்க..

இயற்கை வேளாண் பயிற்சி முகாம்

அங்கக வேளாண்மை, இயற்கை வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் சென்னையில் மேலும் படிக்க..

இயற்கை பூச்சி விரட்டிகள்

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்து, அதிக உற்பத்தியை பெறுவது குறித்து பல்லடம் மேலும் படிக்க..

காய்கறி பயிர்களுக்கு இயற்கை உரம்

கேரளாவின் வீட்டுத்தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு, திண்டுக்கல்லிருந்து இயற்கை உரம் அனுப்பி வைக்கப்படுகிறது. திண்டுக்கல் மேலும் படிக்க..

இயற்கை பூச்சி விரட்டிகள்

விவசாயிகள் பயிர் பாதுகாப்புக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை புறக்கணித்து, தாவர வகை பூச்சிக்கொல்லி மருந்துகளை மேலும் படிக்க..

ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்

பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் மேலும் படிக்க..

நிதின் கட்காரியின் சிறுநீர் உண்மை

‘சிறுநீரை பயிர்களுக்கு பாய்ச்சினால், செழிப்பாக வளரும் பயிர்கள், அமோக விளைச்சலையும் கொடுக்கின்றன; இது, மேலும் படிக்க..

இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி உண்மைகள்

இயற்கை வேளாண்மை பற்றிய சந்தேகங்களுக்கு பதில் சொல்லும் வகையில் இந்தியாவில் வெளி வந்துள்ள மேலும் படிக்க..

இயற்கை வேளாண்மை – மறைக்கப்பட்ட ஆராய்ச்சிகள்

பிப்ரவரி மாதம் வெளிவந்த நூல் ஒன்று மிக முக்கியமான செய்தியை உலகத்துக்கு அறிவித்துள்ளது. மேலும் படிக்க..

வீட்டிலேயே டிரைக்கோடெர்மா விரிடி உற்பத்தி

மண்ணில் இருக்கும் பலவித பூஞ்சைகள் பயிர்களுக்கு தீங்கு செய்கின்றன.இவற்றை கட்டுபடுத்த விவசாயிகள் ரசாயன மேலும் படிக்க..

சிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் struvite

சிறுநீரில் இருந்து struvite எனப்படும் உரத்தை பிரித்து எடுக்கலாம் என்பதை பற்றி முன்பு மேலும் படிக்க..

பாரம்பரியம் நெல் புதிப்பித்த ஜெயராமனுக்கு தேசிய விருது

உலகுக்கே நெல் பயிரிடக் கற்றுத் தந்த நம் மண்ணில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் மேலும் படிக்க..

பாரம்பரிய நெல்: வாடன் சம்பா

மானாவாரி மற்றும் வறட்சியான பகுதிகளில் பரவலாகச் சாகுபடி செய்யப்படும் நெல் ரகம் வாடன் மேலும் படிக்க..

பஞ்சகவ்யம்: விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்!

பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடிய இயற்கை ஊட்டச் சத்து மேலும் படிக்க..

பஞ்சாபில் இயற்கை விவசாயம்

வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம் மேகாலயா போன்றவை 100% இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றன.இதை மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடி டிப்ஸ்

நெல் பயிரில் இலை மடக்குப்புழு மற்றும்  தண்டு துளைப்பான் கட்டுப்படுத்த 1 லிட்டர் மேலும் படிக்க..

ரசாயன பூச்சிக்கொல்லிகள் வேண்டாம்!

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை புதுவை விவசாயிகள் குறைத்தது குறித்து கூறும்,புதுவை, மேலும் படிக்க..

ஒரு ஏக்கரில் 6,130 கிலோ நெல் விளைச்சல் சாதனை!

‘இயற்கை விவசாயம் மூலம் தான், நம் முன்னோர், அதிகளவில் பயிர் விளைச்சல் அடைந்துள்ளனர்; மேலும் படிக்க..

ஜீரோ பட்ஜெட் விவசாயம் விளைச்சல் அதிகம்!

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தின் முன்னோடி சுபாஷ் பலேகர் மைசூருக்கு வந்த போது பத்திரிக்கையாளர்களுக்கு மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் மகசூல் பற்றிய ஆய்வு

இயற்கை விவசாயம் பற்றி சில சந்தேகங்கள் கேட்டு  இருக்கிறோம். “நீங்கள் சொல்கிற மாதிரி மேலும் படிக்க..

நம்மாழ்வார் ஐயாவின் வாழ்க்கை வரலாறு

என்றென்றும் ஒவ்வொருவருக்குள்ளும், இயற்கையிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இயற்கை வாழ்வியல் அறிஞர் திரு. கோ. மேலும் படிக்க..

வறட்சியிலும் லாபம்: நெல் சாகுபடியில் சாதனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனாலும், “கைகொடுத்த’ சாரல் மழை ஈரத்தில், மேலும் படிக்க..

பாரம்பரிய நெல்லுக்கு, புத்துணர்வூட்டும் விவசாயி

ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் உள்ள எட்டியவல் கிராமத்தை ஒட்டியுள்ள மேலும் படிக்க..

200 பாரம்பரிய நெல் வகைகள் புதுப்பிப்பு

கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான மேலும் படிக்க..

வேம்பு மூலம் பூச்சி கட்டுப்பாடு

பயிர் களை நோய்த் தாக்குதலில் இருந்து காத்திடவும், சுற்றுப்புறச் சூழலை மாசில் இருந்து மேலும் படிக்க..

பாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம் வீடியோ

திருத்துறைபூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை பண்ணை நடத்தும் திரு ஜெயராமன் அவர்கள் மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்

 விவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு குடிபெயரும் இன்றைய சூழலில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் இப்போது விவசாயத்துக்குத் மேலும் படிக்க..

மண்புழு உரம் தயாரித்தல்

பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது.இதனால், நிறைவான உற்பத்தி மேலும் படிக்க..

வேம்பிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரிப்பு

வேப்பமரத்தில் இருந்து பல விதமான இயற்கை பூச்சி விரட்டிகளை தயாரிக்கலாம்.     மேலும் படிக்க..

வானகம் பண்ணையில் இயற்கை வாழ்வியல் பயிற்சி

வானகம் பண்ணையில் இயற்கை வாழ்வியல் பயிற்சி முன்பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்ணுக்கு மேலும் படிக்க..

இயற்கை விவசாய உற்பத்தி – சந்தை மதிப்பு அதிகம்

இயற்கை விவசாயத்தைச் செய்துவரும் விவசாயிகள் சாகுபடி முறைகளை பதிவுசெய்து கொண்டால், விளைபொருளுக்கான சந்தை மேலும் படிக்க..

உயர்வுக்கு வழிவகுக்கும் இயற்கை பண்ணையம்

படிக்கவேண்டும், படித்து முடித்து நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்து செட்டிலாக மேலும் படிக்க..

நெல் சாகுபடியில் செலவை குறைக்கும் உயிர் உரங்கள்

நெல் சாகுபடி செய்யும்போது உயிர் உரங்களைப் பயன்படுத்துவதால் உற்பத்திச் செலவு குறைகிறது. நாளுக்கு மேலும் படிக்க..

பாரம்பரிய நெல் சாகுபடி அனுபவ வீடியோ

பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் திருவாரூரை  சேர்ந்த திரு கண்ணன் அவர்களின் அனுபவங்கள் மேலும் படிக்க..

வறட்சியிலும் அதிக விளைச்சல் பாரம்பரிய நெல் கருடன் சம்பா சாதனை

புதுக்கோட்டையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியிலும் திரட்சியாக விளைந் துள்ள பாரம்பரிய நெல் வகைகளில் மேலும் படிக்க..

நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு வீடியோ

நெற்பயிரில் இயற்கை முறையில் ஒருங்கிணைந்த பூச்சி  மற்றும் நோய் கட்டுப்பாடு பற்றிய வீடியோ மேலும் படிக்க..

இயற்கை பூச்சி விரட்டிகள்

விவசாய பயிர்களை அழிக்கும் பூச்சிகளை ஒழிக்க ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகிறோம். இதனால் மேலும் படிக்க..

பூச்சிகள் விவசாயிகளின் நண்பர்களே…

“நம் வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். மேலும் படிக்க..

இயற்கை உரமாகும் தென்னை நார்க்கழிவு

தென்னை நார் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம், விளைநிலத்தின் ஈரப்பதத்தைக் காக்கும் என்று மேலும் படிக்க..

பாரம்பரிய நெல் விதை விழா 2014

மே  மாதம் 29-30 அன்று திருத்துறைபூண்டி தாலுகா ஆதிரங்கம் இடத்தில உள்ள CREATE மேலும் படிக்க..

நெல்லுக்கு மேல் உரமாக இயற்கை உரங்கள

இரண்டுமுறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 மேலும் படிக்க..

எருக்கம் செடி இயற்கை உரம்

வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் விவசாய தேவைக்காக ‘எருக்கம் செடி’ அறுவரை தீவிரமாக தொடங்கியுள்ளது. மேலும் படிக்க..

வீட்டிலேயே இயற்கை விவசாயம்

சென்னை, கோவை மாநகராட்சி பகுதிகளில், தோட்டக்கலைத்துறை மூலம், நகர்ப்புற காய்கறி அபிவிருத்தி திட்டம் மேலும் படிக்க..

சிறிய நிலத்தில் வேளாண்மை செய்து லாபம் பெறுவது எப்படி

விவசாயம் செய்வதில் லாபம் இல்லை என்று பலர் முடிவு எடுக்கும் இந்நாளில், சிறிய மேலும் படிக்க..

"இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்"

இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள் என்று பாரம்பரிய நெல் ஆய்வாளர் நெல் இரா.ஜெயராமன் மேலும் படிக்க..

பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்

கார், அன்னமழகி, இலுப்பைப்பூ சம்பா, ஒட்டடையான், மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, நவரா, கல்லுண்டை, மேலும் படிக்க..

இயற்கை எதிரிகளின் செயல்பாடு

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சுற்றுச்சூழல் அழுத்தத்தை தாங்கிச் மேலும் படிக்க..

இயற்கை முறை விவசாயத்தில் நெற்பயிர்

விருத்தாசலம் அருகே கம்மாபுரம் விவசாயி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக இயற்கை முறை விவசாயத்தில், மேலும் படிக்க..

பூச்சிகளை கட்டுப்படுத்தும் வேம்பு!

இயற்கை வழியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இயற்கையின் கொடையான வேம்பின் பயன்பாடு குறித்து நெல் மேலும் படிக்க..

வேம்பில் தயாராகும் பூச்சிக்கொல்லிகளுக்கு மவுசு

வேப்பிலை, வேப்பங் கொழுந்து, வேப்பம் பழம் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பூச்சிக் கொல்லி மேலும் படிக்க..

அதிக மகசூலுக்கு தொழில்நுட்பம்

சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற, தொழில்நுட்பம் குறித்து, திருத்துறைப்பூண்டி கிரியேட் மேலும் படிக்க..

பயிர் வளர்ச்சிக்கு உதவும் பஞ்சகவ்யம்

இயற்கை வேளாண் முறையில் பயிர் வளர்ச்சிக்கு பஞ்சகவ்யம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கிருஷ்ணகிரி மேலும் படிக்க..

உடல் நலம், மண்வளம் பாதுகாக்கும் இயற்கை விவசாயம்

மதுரையைச் சேர்ந்த பார்த்தசாரதி, வாடிப்பட்டி அருகே திருவாலவாயநல்லூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மேலும் படிக்க..

இயற்கை வேளாண்மைக்கு தயாராகலாமே!

இயற்கை வேளாண்மையில் விளைச்சல் குறைவாக இருந்தாலும், நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாரமாக மேலும் படிக்க..

தழைச்சத்து பயிராக சித்தகத்தி

செயற்கை உரங்களுக்கு மாற்றாக, இயற்கை உரங்களை பயிரிட விவசாயிகள் நாட்டம் காட்டுகின்றனர். இதற்காக, மேலும் படிக்க..

எளிய முறையில் பஞ்சகவ்யம் தயாரித்தல்

இயற்கை முறையில் பஞ்சகவ்யம், கிராமத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, நாமே தயார் செய்துகொள்ளக்கூடிய மேலும் படிக்க..

இயற்கை வேளாண் விஞானி Dr நம்மாழ்வார் 2013 ஏப்ரல் Calendar

இயற்கை வேளாண் விஞானி நம்மாழ்வார் அவர்களின் 2013 ஏப்ரல் மாதத்திற்கான calendar: 21/4/2013: மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் சாதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாகபாளையத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து, பருத்தியில் அதிக மேலும் படிக்க..

கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

“கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் உரமான கம்போஸ்ட் உரங்களை மேலும் படிக்க..

அங்கக வேளாண் முறை

ஈரோடு: மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்கக வேளாண்மை முறையை கையாண்டு நஞ்சில்லாத மேலும் படிக்க..

சிறுநீரை உரமிட்டு பயன் பெரும் ஆப்ரிக்க விவசாயிகள்

நாம் எப்போதும் மேற்கத்திய நாடுகள் இருந்து தான் தெரிந்து கொள்ள விருப்பம். ஆனால் மேலும் படிக்க..

ஜீவாம்ருதம் கொடுக்கும் அதிக மகசூல்

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள விவசாயி விஷ்ணுவர்தன ராவ். இவர் நாட்டு மேலும் படிக்க..

பூச்சி மருந்துகளால் பேராபத்து: வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எச்சரிக்கை

“”பயிர்களை பாதுகாக்க மூலிகை பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடை மேலும் படிக்க..

"இயற்கை விவசாயம் செய்தால் கடன் வாங்க வாய்ப்பில்லை"

இயற்கை விவசாயம் செய்தால் கடன் வாங்க வாய்ப்பில்லை என இயற்கை வேளாண் விஞ்ஞானி மேலும் படிக்க..

நெற்பயிருக்கு உயிர் உரங்கள்

முக்கூடல் வேளாண்மை உதவி இயக்குநர் செந்தில்குமார் பாப்பாக்குடி வட்டார விவசாயிகளுக்கு கூறிஇருப்பதாவது: ஆசோஸ்பைரில்லம் மேலும் படிக்க..

நெற்பயிரில் பூச்சிகளை அழிக்க முட்டை ஒட்டுண்ணிகள்

நெற்பயிர்களில் தாக்கும் பூச்சிகளை அழிக்க டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் எனும் முட்டை ஒட்டுண்ணிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் படிக்க..

பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றத்தை தாங்கும்

“”பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றங்களை தாண்டி வளரக்கூடியது,” என்று நமது நெல்லை காப்போம் மேலும் படிக்க..

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை கருத்தரங்கு

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைத் திட்டத்தைத் தயாரிக்க மேலும் படிக்க..

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத தாவரப் பூச்சிக் கொல்லிகள்

குறைந்த பரப்பளவு நிலத்தில், அதிக விளைச்சல் காண வேண்டும் என்ற ஆவல் தான் மேலும் படிக்க..

இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் செய்வது எப்படி

இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் எப்படி செய்வது என்று பாப்போம் தேவையான மேலும் படிக்க..

இயற்கை விவசாயமே நம்மை வாழ வைக்கும் – நம்மாழ்வார்

“”இயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும்” என நெல்லையில் மேலும் படிக்க..

இயற்கை உரமான ஃயூமிக் அமிலம்

விவசாயிகள் நிலங்களுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்தினால் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கமுடியும் என்று வேளாண்மை மேலும் படிக்க..

நெல் நாற்றங்காலில் இயற்கை வழி பூச்சி கட்டுப்பாடு

நாற்றங்காலில் நெல் நாற்றுவிடும் சமயத்தில் உருவாகும் பூச்சிகளை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் இயற்கை மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அழைப்பு

அதிக சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்த பாரம்பரியமிக்க நெல் ரகங்களை சாகுபடி மேலும் படிக்க..

பெவேரியா பேசியானா கட்டுபடுத்தும் பூச்சிகள்

ரசாயன பூச்சிக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பெவேரியா பேசியானா என்ற உயர்ரக மேலும் படிக்க..

இயற்கை வழியில் பூச்சிகளை அழிக்கும் முறை

அளவுக்கதிகமான பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கும் விதமாக பூச்சிகளில் நோயை மேலும் படிக்க..

எலிகளைக் கட்டுப்படுத்தும் மிஸ்டர் ஆந்தை

கடந்த சில ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனைக் குறைப்பதில் எலிகள் மேலும் படிக்க..

வேர் உட்பூசணம் என்னும் பயிர்களின் நண்பன்

பயிர்களின் வேர்கள் நிலத்தில் பதித்து சத்துக்களை கிரகித்து வளர்கின்றன. இந்த வேர்கள் குறிப்பிட்ட மேலும் படிக்க..

இயற்கை விவசாய கருத்தரங்கம்

திருத்துறைபூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை விவசாய பண்ணையில்  இயற்கை விவசாய ஆராய்ச்சி மேலும் படிக்க..

இலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்

இலைச் சுருட்டுப் புழு – நெஃபெலோக்ரோசிஸ் மெடினாலிஸ் பூச்சியின் வாழ்க்கைச் சரிதம் பெண் மேலும் படிக்க..

பாரம்பரிய விதைகளை சேர்த்து வரும் குருசுவாமி

கர்நாடகாவில் உள்ள சமரஜநகர் மாவட்டத்தில் உள்ள ஒடையார் பாளையம் கிராமத்தில் உள்ள ஓர் மேலும் படிக்க..

நெற்பயிரில் இயற்கை பூச்சிக்கட்டுப்பாடு முறைகள்

விளக்குப்பொறி: பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்திழுக்கவும் விளக்குப் பொறிகளைப் பயன்புடுத்தலாம். மேலும் படிக்க..

விண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன், இயற்கை வேளாண்மையில் மேலும் படிக்க..

நம்மாழ்வாரின் இயற்கை வாழ்வியல் பயிற்சி

கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் 200 பாரம்பரிய நெல் வகைகள் புதுப்பிப்பு

கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான மேலும் படிக்க..

இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி

இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் ” வானகம் மேலும் படிக்க..

வீட்டிலேயே எளிதாக இயற்கை உரம் தயாரிப்பது எப்படி

நம் வீட்டில் சேருகிற குப்பைகள், காய்கறி கழிவுகளை வெளியே கொட்ட இப்போது இடமே மேலும் படிக்க..

சிறுநீர் இருந்து உரம் பற்றி பெங்களூர் விவசாய பல்கலை கழகம் ஆராய்ச்சி

மனித சிறுநீரில் இருந்து உரம் தயாரிப்பது பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். திருச்சி மேலும் படிக்க..

இயற்கை முறை வெங்காய சாகுபடி டிப்ஸ்

“வழக்கமான முறையில் வெங்காயம் போடுறப்ப அதிகளவில் புண்ணாக்கு மேலுரமாக ஊட்டம் கொடுக்கணும். களை மேலும் படிக்க..

மணிச்சத்து கிடைக்க பாஸ்போபாக்டீரியா உயிர்உரம்

பயிர்கள் செழித்து வளர தேவைப்படும் முக்கிய மூன்று சத்துக்கள் தழைச்சத்து,மணிச்சத்து மற்றும் சாம்பல் மேலும் படிக்க..

இயற்கை உரம் தயாரிக்க இலவச பயிற்சி

கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி வன விரிவாக்க அலுவலகத்தில் எழுதப்படிக்க தெரிந்த வேலை வாய்ப்பற்ற மேலும் படிக்க..

பயிறு சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

வீடுகளில் பருப்பு வகைகளை சேமிக்கும் போது தாங்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, சேமிப்பு கலனில் மேலும் படிக்க..

இயற்கை வேளாண்மையால் பொருட்களுக்கு மவுசு: சுபாஷ் பலேகர்

“”இயற்கை வேளாண் தொழிற்நுட்பத்தை கையாண்டால் தான், உலக சந்தையில், விளைபொருட்களுக்கு கூடுதல் விலை மேலும் படிக்க..

பயிர்ப்பூச்சி கட்டுப்பாட்டில் பவேரிய பேசியானா பூசணம்:

 பவேரிய பேசியானா பூசணம்  (Beauveria bassiana) எல்லா மண் வகைகளிலும் காணப்படுகிறது. பூசணத்தின் மேலும் படிக்க..

இயற்கை பூச்சி விரட்டிகள்

பசுமை தமிழகத்தில் இயற்கை பூச்சி விரட்டிகள் பற்றி படித்து இருக்கிறோம். இதோ, மேலும் மேலும் படிக்க..

குருவை சாகுபடி: ஆதிரெங்கம் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையத்தின் டிப்ஸ்

“”தாளடி நடவு பயிர் மழையால் பாதிக்கப்படாமல் இருக்க இயற்கை முறை தொழில்நுட்பத்தை விவசாயிகள் மேலும் படிக்க..

இயற்கை உரமனான அவுரி செடி

விவசாய நிலங்களில் நெல்சாகுபடி செய்வதற்கு வசதியாக மண்வளம் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கை மேலும் படிக்க..

பசுந்தாள் உரபயிர் சாகுபடி – சித்தகத்தி

பருவம் : அனைத்து பருவத்திற்கும் ஏற்றது. மார்ச் – ஏப்ரல் மிகசிறந்த பருவமாகும் மேலும் படிக்க..

இயற்கை பூச்சி விரட்டிகள்

இயற்கையாகக் கிடைக்கும் தாவர இலைச் சாறு, எண்ணெய், உப்புக் கரைசல், சாம்பல் போன்றவற்றைக் மேலும் படிக்க..

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பஞ்சகவ்யா பயன்படுத்த அறிவுரை

பயிர்களின் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, பஞ்சகவ்யம் பயன்படுத்த வேண்டும்’ என, வேளாண் துறை மேலும் படிக்க..

பொன்னீம் கட்டுபடுத்தும் பூச்சிகள்

இயற்கை பூச்சி விரட்டி ஆகிய பொன்னீம் பற்றி நாம் ஏற்கனவே படித்து இருக்கிறோம். மேலும் படிக்க..

தசகாவ்யா தயாரிப்பு முறை

தசகாவ்யாஒரு அங்கக தயாரிப்பு. இதில் பத்து வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.“காவ்யா” என்பது மாட்டினுடைய மேலும் படிக்க..

குறுவை நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசல்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் தனியார் இயற்கை வேளாண்மை பயிற்சி மேலும் படிக்க..

வேளாண்மையில் வேம்பு

விவசாயிகள் பொதுவாக பூச்சி நோய்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.  பூச்சிக்கொல்லி மேலும் படிக்க..

தர்மபுரியில் ஆட்டுகிடைகள் மூலம் மூலம் இயற்கை உரம் பெரும் விவசாயிகள்

தர்மபுரி மாவட்டத்தில் ஆடிப்பட்ட சாகுபடி பணிக்காக விவசாயிகள் வயல்வெளிகளில் இயற்கை உரங்களை பயன்படுத்த மேலும் படிக்க..

பூண்டு கழிவுகள் இயற்கை உரம்

இலவசமாக கிடைக்கும் இயற்கை உரமாக மாறும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை பயன்படுத்தி விவசாயிகள் அதிகளவில் மேலும் படிக்க..

பூச்சி விரட்டும் பண்பை கொண்ட வில்வம்

வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்றலும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன. மேலும் படிக்க..

கிருஷ்ணப்ப தாசப்பவின் ஜீரோ பட்ஜெட் விவசாய பண்ணை

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை சுபாஷ் பலேகர் பிரபல படுத்தி வருகிறார். அவருடைய விவசாயத்தை மேலும் படிக்க..

மனித சிறுநீரை உரமாக பயன் படுத்தலாமா – வேளாண் துறை ஆய்வு

மனித சிறுநீர் எப்படி பின்லாந்த் ஸ்வீடன் போன்ற நாடுகளில் உரமாக பயன் படுத்தி மேலும் படிக்க..

இன்னொரு இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்

இயற்கை தொழில்நுட்பங்களில் ஒன்றான அரப்பு மோர் கரைசல்  தயாரிப்பது எப்படி? குறிப்பாக சிறு மேலும் படிக்க..

பஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை

பஞ்சகாவ்யா தெளிக்கும் முறை கரைசல் அதிகம் மற்றும் குறைந்த அளவு செறிவைக் காட்டிலும் மேலும் படிக்க..

ஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்

தமிழகத்தில் ஜீரோ பட்ஜெட் விவசாயம் செய்யும் விவசாயிகளின் பெயர்களும் தொலை பேசி எண்களும். மேலும் படிக்க..

இயற்கை உரம் மூலம் தழைச்சத்து

தழைச்சத்து அதிகம் கிடைக்க இயற்கை உரங்களை விவசாயிகள் அதிகமாக பயன்படுத்தலாம் பயிர்களுக்கு அதிக மேலும் படிக்க..

மானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி

மானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும் தற்போது மானாவாரி மேலும் படிக்க..

இயற்கை உரங்களை இடுவீர் – இணை இயக்குனர் அறிவுரை

“விவசாயத்தில் மண் வளத்தைப் பாதுகாத்து நல்ல மகசூல் பெற இயற்கை உரங்களை இட மேலும் படிக்க..

மண் வளம் பெருக பசுந்தாள் உரங்கள்

நாட்டின் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்து வருகிறது. மேலும் படிக்க..

நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுபடுத்துவது எப்படி

நெற்பயிரை தாக்கி அழிக்கும் புகையான், வெண் புகையான் உள்ளிட்ட பூச்சிகளை இயற்கை எதிரி மேலும் படிக்க..

இயற்கை விவசாயமும் காந்திய கோட்பாடும்

குஜராத், மராட்டியம், பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநில முன்னோடி விவசாயிகள் காந்திய வழியில் மேலும் படிக்க..

பார்தேனியம் அரக்கனை ஒழிப்பது எப்படி?

பார்தேனியம்  அரக்கனை பற்றி ஏற்கனவே நாம் படித்துள்ளோம். பார்தேனியம் இப்போது சாலை ஓரங்களிலும் மேலும் படிக்க..

இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் செய்வது எப்படி?

இயற்கை பூச்சி கொல்லியான இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் செய்வது எப்படி? தற்போது மேலும் படிக்க..

இனக்கவர்ச்சி பொறி மூலம் பூச்சி கட்டுப்பாடு

இனக்கவர்ச்சி பொறி என்பது எதிரெதிர் பாலினத்தைச் சேர்ந்த தாய்ப்பூச்சிகளைக் கவர்வதாகும். ஒவ்வோர் பூச்சியும் மேலும் படிக்க..

இன்னொரு இயற்கை பூச்சி கொல்லி

பசுமை தமிழகத்தில் பல வகை இயற்கை பூச்சி கொல்லிகளை படித்து இருக்கிறோம். இதோ, மேலும் படிக்க..

திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் திருவிழா

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலும் படிக்க..

இயற்கை விவசாயத்தில் மா சாகுபடி

திருவள்ளூர் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயத்தில் மாங்காய்களை அதிகளவில் செழிக்க மேலும் படிக்க..

இயற்கை முறையில் தக்காளியை தாக்கும் பூச்சி கட்டுப்பாடு

சோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்ன பாளை செடிகளின் சாற்றை தயார் மேலும் படிக்க..

எலி கட்டுப்பாடு டிப்ஸ்!

எங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது. நொச்சி மற்றும் எருக்கலை மேலும் படிக்க..

நெல் சாகுபடியில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

நெல் சாகுபடியில் தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் பயன் படுத்தி மேலும் படிக்க..

பஞ்சகாவ்யா பற்றி உயிரியல் ஆய்வில் தெரியும் உண்மைகள்

பஞ்சகாவ்யா மூலம் பயிரின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கிறது என்று அறிவியல் பூர்வமாக நிருபித்து மேலும் படிக்க..

சிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி?

பசுமை தமிழகத்தில் ஏற்கனவே, சிறுநீர இட்டு வளர்க்க பட்ட வெள்ளரி காயை பற்றி மேலும் படிக்க..

வேப்பங்கொட்டை கரைசல் (5% கரைசல்) தயாரித்தல் எப்படி?

தேவையான பொருட்கள் நூறு லிட்டர் 5 % வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பதற்கு நன்றாக மேலும் படிக்க..

"ஆரோக்கிய மகசூலுக்கு இயற்கை விவசாயம்'

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில், பி.ஏ.பி., பாசன விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலும் படிக்க..

ஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு

நீர் நிலைகளில் வேகமாக வளர்ந்து நீரை கெடுக்கும் ஆகாயத்தாமரை  எப்படி மண்புழு கம்போஸ்ட் மேலும் படிக்க..

பருத்தியில் பூச்சி தாக்குதலை குறைக்கும் பஞ்சகய்வா

தர்மபுரி மாவட்டத்தில் பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, பஞ்சகவ்யா பயன்படுத்த வேண்டும் என, மேலும் படிக்க..

முசிறியில் சிறுநீரில் இருந்து உரம் தயாரிப்பு !

மனித சிறுநீர் உரமாக பின்லாந்த் ஸ்வீடன் போன்ற நாடுகளில் பயன் படுத்துவது பற்றி மேலும் படிக்க..

பயோ ஆக்சி – இயற்கை பயிர் ஊக்கி

பயோ ஆக்சி என்றால் என்ன? இவை இயற்கையாக ஆக்சிஜன் வெளியிடும் கனிமங்கள். தொடர்ச்சியாக மேலும் படிக்க..

இயற்கை பூச்சி விரட்டியான மூன்று இலை கரைசல் செய்முறை

இயற்கை பூச்சி விரட்டியான மூன்று இலை கரைசல் செய்யும் முறை: எருக்கு, வேம்பு, மேலும் படிக்க..

விவசாயிகளுக்கு எதிராக தி.மு.க., செயல்படுகிறது: நம்மாழ்வார் காட்டம்

“”பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு இருக்கிறது. தி.மு.க., அரசு விவசாயிகளுக்கு எதிராக மேலும் படிக்க..

இயற்கை வழியில் நிலக்கடலை பயிர் இடுவது எப்படி?

ரசாயன உரங்களையே பயன்படுத்தி நிலக்கடலை உற்பத்தி செய்வதைவிட விவசாயிகள் இயற்கை வழி வேளாண் மேலும் படிக்க..

கரும்புச சோகை இயற்கை உரம்

கரும்பு வயலில் அறுவடை செய்யப்படும் கரும்பின் எடையில் 10-20 சதவீதம் கரும்பு சோகை மேலும் படிக்க..

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்வது எப்படி?

செயற்கை உரங்களை பயன்படுத்தி தக்காளி சாகுபடி செய்வதைக் காட்டிலும், இயற்கை வழி வேளாண் மேலும் படிக்க..

நன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கலாமே…

தமிழகத்தில் விவசாயிகள் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் நன்மை தரும் பூச்சிகள் அழிந்து மேலும் படிக்க..

யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசுந்தாள் உரம்

: “”யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசுந்தாள் உரத்தின் விதைகள், விவசாயக் கல்லூரியில் மேலும் படிக்க..

இயற்கை விவசாயம் விழுப்புரத்தில் பயிலரங்கம்

இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம் விழுப்புரத்தில் நடக்கிறது. விழுப்புரம் மாவட்ட மூலிகை மேலும் படிக்க..

மாவுப்பூச்சி கட்டு படுத்தும் பொறி வண்டுகள்

சாறு உறிஞ்சும் பூச்சிகள் பயிர்களின் இளம்பருவம் முதல் அறுவடை வரை சேதத்தினை ஏற்படுத்துகின்றன. மேலும் படிக்க..

கழிவு பஞ்சு ஒரு இயற்கை உரம்!

பொங்கலூர் பகுதியில் கழிவுப் பஞ்சை உரமாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் விவசாய மேலும் படிக்க..

இயற்கை பூச்சி விரட்டியான வேப்பஞ்சாரை தயாரிப்பது எப்படி?

“இயற்கை பூச்சி தடுப்பு தயாரிப்புகள் விவசாயிகளிடையே பிரபலமானதற்கான முக்கிய காரணம், இதை தயாரிக்க மேலும் படிக்க..

ஆட்டு எரு – ஆழ்கூள முறை உர உற்பத்தி

ஆட்டு எருவில் மாட்டு எருவில் உள்ளதைப் போல் 2 மடங்கு தழைச்சத்தும் சாம்பல்சத்தும் மேலும் படிக்க..

ஜெட் வேக லாபத்துக்கு ஜீரோ பட்ஜெட் சின்னவெங்காயம்

‘சாம்பார் வெங்காயம்’ என்றழைக்கப்படும் சின்னவெங்காயத்தை, ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்து, சிறப்பான மேலும் படிக்க..

தழைச்சத்து உரத்திற்கு அசோலா

இயற்கை, உயிர், ரசாயன உரங்களை பயன்படுத்தி பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை உரிய காலத்தில் மேலும் படிக்க..

தொல்லுயிரி கரைசல் தயாரிப்பது எப்படி?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு ஊர் கொம்புபள்ளம். இந்த ஊரில், மேலும் படிக்க..

ஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் தயாரிப்பது எப்படி?

ஆகாய தாமரை எனப்படும் செடியானது, ஏரிகளிலும், குளங்களிலும் நிறைய காண படுகிறது. இந்த மேலும் படிக்க..

இயற்கை பயிர் ஊக்கியான முட்டை ரசம் தயாரிப்பது எப்படி?

இயற்கை வேளாண்மை விஞானி நம்மாழ்வார் கூறுகிறார்:  ” ஒரு சிறிய விவசாயி இரண்டு மேலும் படிக்க..

பாரம்பரிய காய்கறி விதை திருவிழா!

“”திருத்துறைப்பூண்டியில் மாநில பாரம்பரிய காய்கறி விதை திருவிழா நவம்பர் 11ம் தேதி நடக்கிறது,” மேலும் படிக்க..

பழ வகை பயிர்களில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

நம் நாடு விவசாயிகள் பழ வகை பயிர்களில் காலம் காலமாக பயன் படுத்தி மேலும் படிக்க..

நெல்பயிரில் இயற்கை முறையில் பூச்சி தாக்குதலைச் சமாளிப்பது எப்படி?

நெல் நடவு வயலில் குருத்துப் பூச்சி, இலை சுருட்டுப் புழு, இலை பிணைக்கும் மேலும் படிக்க..

நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை

சம்பா பட்டத்தில் சாவித்திரி, ஆடுதுறை 38, ஆடுதுறை 39, தாபட்ளா, கே.ஆர். எச். மேலும் படிக்க..

உரக்குழி மூலம் அதிக மகசூல் பெறுவது எப்படி?

திரு.கணேசன், தஞ்சாவூர் மாவட்டம், சோழகன்கரை சிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி. ஏக்கருக்கு 9 மேலும் படிக்க..

மா மரத்தில் அதிக விளைச்சல் பெறுவது எப்படி?

மாமரத்தில் இனைப்படர்வு மேலாண்மை அல்லது கவாத்து ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்தபின் செய்ய மேலும் படிக்க..

மண்புழு – ஜீரோ பட்ஜெட் சுரேஷ் பலேகர் கொடுக்கும் டிப்ஸ்

ஜீரோ பட்ஜெட் விவசாயம் பிரபல படுத்திய திரு சுரேஷ் பலேகர் அவர்களின் மண்புழு மேலும் படிக்க..

இயற்கை முறையில் தென்னை விவசாயம்

சுல்தான்பேட்டை வட்டாரத் தில் தென்னை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள், ரசாயன உரங்களை கைவிட்டு, மேலும் படிக்க..

தென்னை நார்க்கழிவிலிருந்து தொழு உரம்

தென்னை நார்க்கழிவிலிருந்து தயாரிக்கப்படும் தொழு உரத்தை பயன்படுத்துவதன் மூலம் பயிர்கள் வறட்சியை தாக்குபிடித்து மேலும் படிக்க..

காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி

ஆடிப்பட்ட காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி  செய்ய வேண்டியதின் அவசியத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் மேலும் படிக்க..

இயற்கை விவசாயம் பற்றிய புதிய புத்தகங்கள்

பயிர் மேம்பாட்டில் பஞ்சகவ்யா விலை – Rs 35 கம்போஸ்ட் தயாரிக்கும் முறைகள் மேலும் படிக்க..

இயற்கை விவசாய கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் நல்வாழ்வு ஆஸ்ரமத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி இயற்கை விவசாய மேலும் படிக்க..

மல்பெரி பட்டுப்புழு கழிவுகளிலிருந்து இயற்கை உரம்

பட்டுப்புழு வளர்ப்பில் மல்பெரி உணவாக பயன்படுவதோடு உரமாகவும் பயன்படுகிறது.புழுக்களின் கழிவு மற்றும் எஞ்சிய மேலும் படிக்க..

இயற்கை முறை கத்திரி சாகுபடி

கத்திரி பயிரிக்குதான், எல்லா காய்கறி பயிர்களை விட அதிகமாக பூசிகள் வரும். அதனால், மேலும் படிக்க..

சிறுநீர் உரம் ஆகுமா? – ஆம்!

பசு மாட்டின் சிறுநீர் பற்றி நாம் படித்து இருக்கிறோம். பஞ்சகவ்யா போன்ற இயற்கை மேலும் படிக்க..

இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்

வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் மேலும் படிக்க..

இஞ்சி பூண்டு கரைசல் என்றால் என்ன?

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாய் திருமதி ராஜரீகா அவர்களின் இயற்கை பூச்சி மேலும் படிக்க..

பஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி?

பஞ்சகவ்யா இயற்கை உரமாகவும், பயிர்களுக்கு பூச்சி எதிர்ப்பு திறன் தருவது மட்டுமில்லாமல், விதை மேலும் படிக்க..

நிலையான வேளாண்மை என்றால் என்ன?

நமக்கு, அங்கக மற்றும் ரசாயன வேளாண்மை பற்றி தெரியும். நிலையான வேளாண்மை என்றால் மேலும் படிக்க..

மண் பூஞ்சனகளை கட்டுபடுத்தும் எளிய வழி

மண்ணில் இருந்து பயிர்களுக்கு வரும் பூஞ்சன்களால், பயிர்களுக்கு ஏராளமான பாதிப்புகள் உண்டாகின்றன. இதை மேலும் படிக்க..

லேடி பர்ட் மூலம் இயற்கை பூச்சி கட்டுப்பாடு

லேடி பர்ட் (lady bird) எனப்படும் இந்த பூச்சி விவசாயிகளின் நண்பன். இந்த மேலும் படிக்க..

இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி

இயற்கை விவசாயம் வல்லுநர் திரு நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு, இயற்கை விவசாயம் மேலும் படிக்க..

விதை நேர்த்தி செய்ய இலவச பஞ்சகவ்யா

“விதை நேர்த்தி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பஞ்சகவ்யா இலவசமாக வழங்கப்படும்’ மேலும் படிக்க..

புதிய உயிரி பூச்​சிக்​கொல்லி அறிமுகம்

புதுச்சேரி  காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் பயிர்களைத் தாக்கும் மேலும் படிக்க..

பொன்னீம் பூச்சிக்கொல்லி மூலம் கட்டு படுத்த முடியும் பூச்சிகள்

இயற்கை பூச்சி கொல்லி ஆகிய பொன்னீம் பற்றி நாம் ஏற்கனவே படித்து இருக்கிறோம். மேலும் படிக்க..

பசுந்தாள் உரம் செய்வது எப்படி?

வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்க இயற்கை உரங்களில் மிக எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கூடியவை மேலும் படிக்க..

பயிர்களுக்கு உர டீ!

மனிதர்கள் டீ குடித்தால் உடல்நலத்துக்கு நல்லது என்று படித்து இருக்கிறோம். இப்போது, அண்ணாமலைப் மேலும் படிக்க..

விஷங்களாக மாறிவரும் காய்கறிகள்

“முட்டைகோஸ், பீட்ரூட், திராட்சை, கேரட் போன்ற சத்து மிக்க காய்கறிகள் நஞ்சாக மாறி மேலும் படிக்க..

வசம்பு – பூச்சிவிரட்டி

பசுமை தாயகத்தில் இயற்கை வழி பூச்சி விரட்டிகளை பற்றி ஏற்கனவே பார்த்துள்ளோம். இதோ, மேலும் படிக்க..

இயற்கை வழி முறையில் பூச்சி கட்டுபாடு

மஞ்சள் கரைசல் சுமார் 20 கிராம் மஞ்சல் கிழங்கு சிறு சிறு தூண்டாக மேலும் படிக்க..

இயற்கையோடு விளையாடாதீர்கள் – இயற்கை வேளாண் விஞானி நம்மாழ்வார் எச்சரிக்கை

புதுக்கோட்டை இயற்கைக்குப் புறம்பாகச் செயல்பட்டு, உலகை அழித்துவிடாதீர்கள் என்றார் இயற்கை வேளாண் விஞ்ஞானி மேலும் படிக்க..

இயற்கை விதை நேர்த்தி முறை செய்வது எப்படி?

பயிர்களின் முனைப்புத்திறன் மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், அதிகளவு மகசூல் பெறவும் மேலும் படிக்க..

இன்னொரு இயற்கை பூச்சி கொல்லி

இதுவரை நாம், இரண்டு வகையான இயற்கை பூச்சி கொல்லிகளை தெரிந்து கொண்டோம். போநீம் மேலும் படிக்க..

மண் புழு உரத்தினால், உப்பு நிலங்களைமாற்ற முடியும்!

மண் புழு உரத்தினால், உப்பு அதிகமான நிலங்களை திருத்தி, நல்ல நிலங்கள் மாற்ற  மேலும் படிக்க..

பசுந்தாள் கொண்டு உரம் செலவை குறைப்பது எப்படி?

விவசாயிகள் உரச் செலவைக் குறைக்க பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மேலும் படிக்க..

ஆட்டுக்கிடைகள் மூலம் இயற்கை உரம்

செயற்கை உரங்களை தவிர்த்து, வயல்வெளிகளில் ஆட்டுக்கிடைகளை அமைத்து இயற்கை உரமேற்றி விவசாயம் செய்வது மேலும் படிக்க..

பாரம்பரிய விவசாயத்தை காப்பற்ற போராட்டம்

திருத்துறைப்பூண்டி: “”இந்திய பாரம்பரிய விவசாயத்தை காக்க வலியுறுத்தி அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி மேலும் படிக்க..

ஒரு இயற்கை பூச்சி கொல்லி

விவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோலா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீம் மேலும் படிக்க..

தமிழ் நாட்டில் அரிசி புதிய மகசூல் சாதனை

ஒரு பக்கம் விவசாயிகளின் பிரச்சினைகளான மின் தட்டுப்பாடு போன்ற செய்திகள் வந்து கொண்டிரிந்தாலும், மேலும் படிக்க..

பார்தேனியம் எனப்படும் அரக்கனை ஒழிப்பது எப்படி?

பார்தேனியம் என்ற செடியை நாம் எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். ரயில்வே track  ஓரமாய், மேலும் படிக்க..

இயற்கை உரமான பஞ்சகாவ்யா செய்வது எப்படி?

பஞ்சகாவ்யா பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி கொடுப்பது மட்டும் இல்லாமல் பூச்சிகளில் இருந்து காப்பற்றவும் மேலும் படிக்க..

பசுமைப்புரட்சியால் மண்வளம் பாதிக்க படுமா?

“பசுமைப் புரட்சி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாயத்தில் மண் வளத்தையும் நீர் வளத்தையும் மேலும் படிக்க..

திருத்துறைப்பூண்டி இயற்கை விவசாயப் பண்ணையில் பாரம்பரிய நெல் திருவிழா

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை விவசாயப் பண்ணையில் வரும் 22ஆம் தேதி மேலும் படிக்க..