இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி

இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி

  • கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் ” வானகம் “  பண்ணையில் வருகிற மார்ச் மாதம் 16.03.12 முதல் 20.03.12 முடிய ஐந்து நாட்கள்   ” இயற்கை வாழ்வியல் பயிற்சி “இலவசமாக கற்றுதரப் படுகிறது.

  • இந்த களப்பயிற்சியை இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ”  அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.
  •  கரூர், திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தங்குமிடம், உணவு   இலவசம்.
  • முன்பதிவு  அவசியம் . மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 09443575431, 09952324855

இயற்கை விவசாயத்தின் இணையில்லா மகத்துவத்தை உலகிற்கு உணர்த்துவோம்.

Related Posts

வானகம் பண்ணையில் இயற்கை வாழ்வியல் பயிற்சி... வானகம் பண்ணையில் இயற்கை வாழ்வியல் பயிற்சிமுன்ப...
நம்மாழ்வார் வழி நடக்கும் இயற்கை விவசாயி... நாளுக்கு நாள் கஷ்டங்களை அனுபவித்து வரும் விவசாயிகள...
இயற்கை விவசாய கருத்தரங்கு திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் நல்வாழ்வு ஆஸ்ரமத்தி...
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி... இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *