வேளாண் பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் பயன்பாடுகள்

பயிர்

வளர்ச்சி ஊக்கிகள்

விளைவுகள்

நெல்

ஜிப்ரலிக் அமிலம் (ஜிஏ) டிரையாகான்டனால் (1000 பிபிஎம்)

நெல்மணிகள் உருவாதல், இலை உதிர்வது தாமதப்படுத்துதல்

பருத்தி

என்ஏஏ (30 பிபிஎம்) சைக்கோசெல்

காய்கள் உதிர்வதைத் தடுக்கிறது. காய்களின் எண்ணிக்கை மற்றும் எடை அதிகரித்தல்

சூரியகாந்தி

பென்சைல் அடினைன் (பிஏ)
(250 பிபிஎம்)
ஜிஏ + பிஏ
(150 பிபிஎம்)

மகசூல் அதிகரிக்கிறது

கடலை

மெபிகுவாட் குளோரைடு
(125 பிபிஎம்)
(2,3,4 டைகுளோரோ பினாக்சி ட்ரை எத்தில் அமீன்)

அதிக மகசூல் விதை முளைத்தால் துரிதப்படுத்துதல்.

கரும்பு

எத்திப்பான்

கரும்பு முதிர்ச்சியை ஒழுங்குபடுத்துகிறது.

மரவள்ளிக்கிழங்கு

எத்திரல் (250 பிபிஎம்)
சிசிசி (1000 பிபிஎம்)

கிழங்கு உருவாவதை துரிதப்படுத்துகிறது, கிழங்கின் எடையை அதிகரிக்கிறது

துவரை

எத்திரல் (40 பிபிஎம்)
ஜிஏ3(20 பிபிஎம்)
சிசிசி (0.64 மில்லி மோல்)

மகசூலை அதிகரிக்கிறது, பச்சையம் மற்றும்  இலைத்துளையின் கடத்தும் தன்மையை அதிகரிக்கிறது.

குறிப்பு

  • 1 சதவீதம் – ஒரு கிராம் எடுத்து 100 மிலி தண்ணீரில் / கரைப்பானில் கரைக்கவேண்டும்.
  • 1 பிபிஎம் – ஒரு மில்லி கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் / கரைப்பானில் கரைக்கவேண்டும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண் பலகலை கழகம்

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

கரும்பு தோகையை பயன்படுத்தினால் இரட்டிப்பு மகசூல்... கரும்பு சீஸன் என்பதால், தோகைகளை பயன்படுத்தி இரட்டி...
நீடித்த நவீன கரும்பு சாகுபடி கரும்பு விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் லாபம் ப...
பருத்தியில் இலைவழி உரம்  பருத்தி செடி முளைத்து சுமார் 30 நாட்களான இளம் ...
BT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 3 மரபணு மாற்றபட்ட பருத்தி (Bt cotton) பற்றிய செய்தி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *