புதினா சாகுபடி

போளூரை அடுத்த ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயிகளுக்கு புதினா பயிர் சாகுபடி குறித்த பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்)பழனிவேல் விவசாயிகளிடையே பேசுகையில் –

  • புதினா பயிரானது மிக எளிதில் பயிர் செய்யக்கூடியது.
  • இந்த புதினா பயிரானது முதல் அறுவடை 60 நாள்களுக்குள் சாகுபடி செய்து பயன்பெறலாம்.
  • மேலும் வருடத்துக்கு 5 முறை அறுவடை செய்ய வாய்ப்புள்ளது.
  • இதனை தண்ணீர் தேங்காத இடங்களில் பயிர் செய்யலாம்.
  • நுண்ணிய பாசன முறையில் தெளிப்பு நீர் மற்றும் சொட்டு நீர் பாசன முறையிலும் பயிர் செய்ய முடியும்.
  • மேலும் 365 நாள்களும் புதினா சாகுபடியால் வேலைவாய்ப்பினை பெருக்கலாம்.
  • புதினாவின் இலையைக் கொண்டு நீர் ஆவி மூலம் எண்ணை தயாரிக்க முடியும்

எனத் தெரிவித்தார். நன்றி:தினமணி

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

கொத்தமல்லி சாகுபடி டிப்ஸ் கொத்தமல்லி கட்டு மூலம், கட்டுகட்டாக லாபம் ஈட்டுவது...
பொன்னாங்கண்ணிக் கீரை வளர்ப்பது எப்படி?... பொன்னாங்கண்ணிக் கீரையில் "தங்கசத்து' உண்டு என்றும்...
ஒரு ஏக்கரில் கீரை சாகுபடி செய்து 2 லட்சம் ருபாய் சம்பாதிப்பது எப்படி?... தஞ்சாவூர் மாவட்டம் போன்னவரை கிராமத்தை சேர்ந்த குமா...
கீரையில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு... இயற்கை மற்றும் உயர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி  க...

One thought on “புதினா சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *