சிப்பி காளான் இலவச பயிற்சி முகாம்

“சிப்பி காளான் வளர்ப்பு குறித்த, ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் கால்நடை மருத்துவமனையில் நடக்கிறது’ என, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்-திருச்சி சாலையில், அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், சிப்பி காளான் வளர்ப்பு குறித்த முழு விபரங்களுடன் கூடிய இலவச பயிற்சி, வரும், 2014 ஜூலை 22ம் தேதி, காலை, 9 மணிக்கு நடக்கிறது. எனவே, ஆர்வம் உள்ளவர்கள் கூடுதல் தகவல்களுக்கு, 04286266 244 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமலர்

Click Here

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *